காதல் தானடி என் மீது உனக்கு !-3 (விஷ்ணுப்ரியா )
காதல் தானடி என் மீதுனக்கு? [3] எந்த வித மாசுமருவும் அற்று பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது மந்தகாசமான நிலவு!! அந்நிலவை உணர்ச்சிகளேயற்று வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கன்னங்களில் மாத்திரம் காய்ந்த கண்ணீர் கோடுகள்!! மனதுக்குள் ‘ஏன் இலங்கை வந்து தொலைத்தோம்?’ என்ற போதும் எழுந்த கவலையில் விம்மிய நெஞ்சம், சுகயீனமுற்றிருக்கும் தாயைக் காணக்கிடைக்கவில்லை என்னும் போது பொருமியது. பிறந்த போது.. பட்டு ரோஜாக்குவியலின் மென்மையுடன், அந்த வெண்ணிலவைத் […]




