ATM Tamil Romantic Novels

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 1

அத்தியாயம் 1 சென்னை விமான நிலையம், பர பரப்பாக இயங்கி கொண்டு இருந் தது. அறிவிப்புகளை ஒருபுறம் ஒ லி பெருக்கீ மூலம் அறிவித்து கொ ண்டு இருந்தது.அதே நேரம், நண்ப ர்கள் அவள்,ஒருத்திக்காக காத்து கொண்டு இருந்தனர். சந்தியா, அர் ஜுன் என்னடா? இந்த ஜீவிக்காவ இன்னும் காணல. டைம் வேற போ யிட்டே இருக்கு. போன் பண்ணா பிஸினு வருது, என்று புலம்பிக் கொண்டு இருந்தாள். அர்ஜுன், ஆமாடி எல்லாத்தயும் என்கிட்டயே கேளு, நேத்து […]

முகவரிகள் தவறியதால் 1 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால்

ஹாய் பிரிண்ட்ஸ், நான் உங்கள் வாசகி. ஜீவநதி .கதைகள் படிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். அதை தொடர்ந்து எனக்கு வந்த கனவையும், கற்பனையும் வைத்து ஒரு கதை எழுதி இருக்குக்கிறேன். உங்கள் ஆதரவை தரும் படி அன்போடு கேட்டு கொள்கிறேன். என் முதல் கதை. தவறு ஏதாவது இருந்தால் மன்னிக்கவும். இந்த கதை கொஞ்சம் ஆன்டி ஹீரோ ஸ்டோரி. அதுவும் தன் தங்கைக்காக,அண்ணன்  செய்யும் கடத்தல், அதான் பிறகான காதல். படித்து தெரிந்து கொள்ளுங்கள்

முகவரிகள் தவறியதால் Read More »

inbound3378565845387031477

யாரார்க்கு யாரடி உறவு 3

அத்தியாயம் 3 “டாக்டர்.. என் பொண்ணு..”   “யாரு?”   “மயூரி.. அவ தான் என் பொண்ணு..”   “ஓ.. மயூரி.. அந்த ரெண்டு வயசு பொண்ணு?”   “ஆமா.. அவளுக்கு என்னாச்சு டாக்டர்?”   “ஒன்னுமில்ல பதட்டப்படாதீங்க.. இங்கப்பாருங்க மிஸ்ஸஸ். ஆதித்யா.. இப்பத்தான் நீங்க ரொம்ப தைரியமா இருக்கணும்..”   “டாக்டர்? எனக்கு ஒன்னுமே புரியல.. எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லுங்க.. ப்ளீஸ்..”   “ஹலோ டாக்டர்..”   “ஹலோ.. மிஸ்டர். ஆதித்யா கரிகாலன்.. ப்ளீஸ்..

யாரார்க்கு யாரடி உறவு 3 Read More »

1000006400

யாரார்க்கு யாரடி உறவு 2

அத்தியாயம் 2 “ஹலோ மிஸ்டர்.. ஆதித்யா கரிகாலன்.. வெல்கம் டூ அவர் ஸ்கூல்..” என்றவாறு சந்தியா அவன் மீது பன்னீர் தூவ, அத்துளிகள் அருகில் நின்றிருந்த பாரதியின் மீது பட்டதும் நிகழ் உலகத்திற்கு வந்திருந்தாள். கண்களை சிமிட்டி, தனது உணர்வுகளை உள்ளடக்கியவள்,   “வெல்கம்.. ச.. சசச.. சார்..” என்று கூற,   “இந்தாங்க சந்தானம் எடுத்துக்கோங்க சார்..” என்ற மாணவிக்கு பதிலாக திரும்பி தன் அருகில் நிற்கும் பாரதியை பார்த்தான் ஆதித்யா கரிகாலன். அதனை புரிந்து

யாரார்க்கு யாரடி உறவு 2 Read More »

1000006400

யாரார்க்கு யாரடி உறவு 1

அத்தியாயம் 1 திருச்சிராப்பள்ளி, இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை பெற்ற தொன்மை வாய்ந்த மாநகரமாகும். கோயம்புத்தூர், கொச்சிக்கு அடுத்த ஆறாவது மிகப்பெரிய நகரம் ஆகும். பரப்பளவு அடிப்படையில் மூன்றாவது பெரிய மாநகரமும் மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய மாநகரமும் ஆகும். காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி சங்க காலத்தில் முற்கால சோழர்களின் தலைநகரமாகவும், தற்போதைய தமிழகத்தின் முக்கியமான நான்காவது பெரிய நகரம் அந்த அதிகாலையில் மிகவும் பரபரப்பாக இயங்கிக்

யாரார்க்கு யாரடி உறவு 1 Read More »

1000007370

யாயாவும் உன்னதே.. 5

யாயாவும் 5     தன் கையில் வைத்திருந்த கல்யாண புகைப்படத்தை வெறித்திருந்தாள் ஆரணி வெண்பா..!   அவளின் முகத்தில் கோபமும் ஆற்றாமையும் சேர்ந்தே பொங்கியது. அவள் அருகில் கல்யாண கோலத்தில் நின்றிருந்தவனுக்கு இவள் மீது துளி கூட விருப்பமில்லை என்பது அவன் முகத்தில் இருந்தே நன்றாக தெரிந்தது, இன்றைய வெண்பாவுக்கு..!   ஆனால்.. அன்றைய வெண்பாவோ வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணி ஏமாந்து போனவள்.. தன்னை போல அனைவரும் நல்லவர்கள் என்று நினைத்து அவர்கள் உண்மை

யாயாவும் உன்னதே.. 5 Read More »

1000129746

யாயாவும் உன்னதே.. 4

யாயாவும் உன்னதே 4   “இக்குரல்.. இக்கொஞ்சல்.. அன்று ஏர்போர்ட்டில் கேட்டது அல்லவா?” என்று நெற்றியில் முடிச்சு விழ யோசித்தப்படி அவ்வறையை நோக்கி அழுத்தமான அடிகளை எடுத்து வைத்தான் ஜிஷ்ணு.   ஜிஷ்ணு லேசாக கதவை திறந்து பார்க்க.. அங்கே மகனை மடியில் அமர்த்தி கொண்டு அன்போடு அளவிலாவி கொண்டிருந்தாள் ஆரணி வெண்பா.   மெல்லிய மிக மெல்லிய குரலில் தான் அம்மாவும் மகனும் சம்பாஷனை நடத்திக் கொண்டிருந்தார்கள்.    “தங்கம்.. என்ன சாப்பிட்டீங்க?” மகன் தான்

யாயாவும் உன்னதே.. 4 Read More »

1000129743

யாராலும் உன்னதே 3

யாயாவும்‌ 3   ஜிஷ்ணு தன் எதிரே அவனின் சிறுவயதை அப்படியே உரித்து வைத்தது போல இருந்த பாலகனை தான் கண் இமை சிமிட்டாமல் பார்த்திருந்தான்.   “எப்புறா??” நம்ப இயலாமல் பார்த்திருந்தான்.   ஆனால்.. நம்பி தான் ஆக வேண்டும் என்பது போல இருந்தது அச்சிறுவனின் பிரசன்னம்..!   இத்தனை துல்லியமாக ஜிஷ்ணு அவனின்‌ சிறுவயதை ஞாபகம் வைத்திருப்பதற்கு காரணம் இதே வயதில், ஜிஷ்ணுவை ராஜா உடையில் புகைப்படம் எடுத்து அலங்காரமாக மாட்டி வைத்திருக்கிறார் பைரவி

யாராலும் உன்னதே 3 Read More »

error: Content is protected !!
Scroll to Top