முகவரிகள் தவறியதால் 11
அத்தியாயம் 11 சக்தி,அவளை போலீஸ் ஸ்டேஷன் வாசலில் இறக்கி விட்டவன், மேலே ஃபஸ்ட் ப்லொர் போ வரேன், என்றான் அமைதியாய், முதல் முறை அவன் அமைதியாய் பேசி பார்க்கிறாள். ம்ம்… என்று தலையசைத்தவள், மேலே ஏறினாள் மெதுவாக, வாசலில் அவள் நுழைவதை பார்த்ததும்,அனைவரும் அவளை சூழ்ந்து கொண்டனர். சந்தியா,நித்தின், அர்ஜுன், மஞ்சு, ஏன்? மருது,கூட வந்து இருந்தார். அவளின் அப்பா அம்மா இருந்தனர். அவளின் அக்காவும், […]





