ATM Tamil Romantic Novels

எங்கு காணினும் நின் காதலே… 2

2     வைகை சிரிச்சா தூங்காநகரம்.. வாண்டு மொரச்சா தூங்காநகரம்.. எதற்கும் துணிஞ்சா தூங்காநகரம்.. துக்கம் தொலைஞ்சா தூங்காநகரம்.. சங்கத்தமிழா தூங்காநகரம்.. லந்து தமிழா தூங்கா நகரம்.. எதிரி மிரண்டா தூங்காநகரம்.. நம்ம மதுர தாண்டா தூங்காநகரம்..   தூங்காநகரம் பாடல் உச்சஸ்தாயில் ஒலித்துக் கொண்டிருக்க.. அந்த சிவப்பு நிற ஜாகுவார் அந்த பாடலுக்கு ஏற்றவாறு மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் பறந்து கொண்டிருக்க.. உள்ளே டிரைவருக்கு அருகில் அமர்ந்திருந்தவனோ கண்களை மூடி அந்த பாடலில் லயித்திருந்தான். […]

எங்கு காணினும் நின் காதலே… 2 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 1

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம்..   சனிக்கிழமை நடுநிசி.. வயது வித்தியாசமின்றி அனைவரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தங்கள் வார இறுதியை வரவேற்க களிப்புடன் கொண்டாடிக் கொண்டிருந்த பிரபலமான பப் அது..   ஒரு புறம் சற்று வயது முதிர்ந்தவர்கள் தங்கள் நண்பர்களுடன் பேசிக்கொண்டு குட்டி குட்டி கோப்பைகளில் மதுவை அருந்தி கொண்டிருக்க..   ஒருபுறம் நடுத்தர வயதினர் தங்கள் இணைகளோடும்.. இணையாக அழைத்து வந்திருந்த யுவதிகளோடும் கையில் மதுவையும் மாதுவையும் மாறிமாறி அணைத்து கொண்டிருந்தனர்.  

எங்கு காணினும் நின் காதலே… 1 Read More »

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 18

இஷ்டம் -18   அன்றிரவு கிருஷ்ணகுமார் அனைவரும் சாப்பிடும் நேரத்தில் “நாளைக்கு எல்லாரும் கிளம்பி ஊருக்கு போகலாம்.. நாளை மறுநாள் நாள் நல்லா இருக்கு அன்னைக்கே தாலி பிரிச்சி போடலாமான்னு அய்யன் கேட்டாங்க.. மாப்பிள்ளைக்கு வசதி படும்மானு கேட்டாங்க..” என்று நிறுத்தியவர் நிமிர்ந்து தன் குடும்பத்தை ஒரு முறை பார்க்க..   பாமா பவ்யமாக கணவரை பார்த்தார் ‘உங்கள் இஷ்டம் பிராண நாதா!’ என்று 70 நாயகிகள் போல..   அப்பா பேரு சொன்னதுமே மேகலைக்கு கண்கள்

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 18 Read More »

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 17

இஷ்டம் -17   அனித்ரா அடுத்த நாளும் தாய் வீடு வந்துவிட.. பெண்கள் மூவரும் தங்கள் கடைகளுக்கு விஜயம் செய்தனர். இத்தனை நாளில் மேகலை இங்கே வந்ததில்லை!! அவர்களுக்கு பிரபலமான துணிக்கடைகள் இருக்கிறது என்பது மட்டுமே அவளுக்கு தெரியும். ஆனால் சென்றதில்லை!! இன்றைக்கு பார்த்தவுடன் வாயை பிளந்தாள் “இவ்ளோ பெரிய கடையை வைச்சிக்கிட்டு அவரு ஏனுங் அங்க போய் கஷ்டப்படுறாருங் அய்த்த?” என்று சாதாரண மனைவியாக அவள் கேள்வி கேட்க.. பெருமூச்சு ஒன்று மட்டுமே பாமாவிடமிருந்து.  

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 17 Read More »

1 இதயமில்லாதவன்

1. இதயமில்லாதவன்     புட்பால் கிரவுண்ட் போன்ற அந்த பிரமாண்ட படுக்கையில் ஐந்து பெண்கள் கிட்டத்தட்ட ரெண்டுமணிநேரம் நொடியும் விடாது காமக்களியாடட்டம். கண்டோர் கண்கள் இப்படியும் ஆட்டம்  ஆணால் முடியுமா? என்னால் முடியும் இந்திரஜித் ஹுசூர் செய்முறையிலேயே செய்து காட்டினான். யுத்தம் முடிந்த பின் அங்கு களைத்தது காளை அல்ல. உலகின் நம்பர் ஒன் அழகு தாசிப்பெண்கள் தான். இந்த பிசாசு எப்படா விடும்? என்று அதுகள் ஏங்கின. அவ்ளோ அதுகளை உடம்பை கட்டி மேய்த்தான்.

1 இதயமில்லாதவன் Read More »

மீமிகை அரக்கனே

மீமிகை அரக்கனே   மீமிகை அரக்கனே   – 1   ஹீரோ  :- அகிலன் கண்ணன் ஹீரோயின் :-  வெண்பா ஹீரோயின் அக்கா:- சாருமதி   அகிலன் கண்ணன் 29 வயது ஆணழகன் ஆறடி உயரமும் இளஞ்சிவப்பும்  நிறமும் கொண்ட அழகிய ஆண்மகன். அகிலன் தன்னுடைய யு. ஜி மற்றும் பி. ஜி காலேஜ் எல்லாம் லண்டனில் முடித்து இந்தியா வரும்பொழுது 23 வயது யங் மேன்.   “தினேஷ் கண்ணன் டாப் நம்பர் ஒன்

மீமிகை அரக்கனே Read More »

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 16

இஷ்டம் -16   “எங்கேயாவது இப்படி நடந்து நீ பார்த்து இருக்கியாடா? பெத்த அம்மாவே பிள்ளை கிட்ட இருந்து மருமகளை பிரிச்சி கூட்டிட்டு போனதை? இதுவரைக்கும் எந்த குடும்பத்துலயாவது நடந்திருக்கா? ஏன் சீரியல் நடந்திருக்கா? எங்க அம்மா.. என்னை பெத்த புண்ணியவதி.. பண்ணுனாங்க டா! பிரிச்சு கூட்டிட்டு போய்டாங்க..!” என்று கண்ணனின் வீட்டுக்குள் அமர்ந்து ஒரு கையில் சரக்கு பாட்டிலும் மறுகையில் ஃபோனை பார்த்துக் கொண்டே உளறி குழறி பேசிக் கொண்டிருந்தவனை முறைப்போடு பார்த்தான் கண்ணன்.  

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 16 Read More »

14 கணவன்

14 கணவன் கள்ள கந்தர்வனுக்கு சப்பு சப்புன்னு சப்தமிட்டு உறியும் மகியின் இலக்கணமில்லா கன்று குட்டி சுவைப்பு சுகத்தை வாரி வழங்கியது. ஆஅவ்வ்.. மெது குரலில் அதை ரசித்து மொந்தன் வாழைப்பழத்தை முழுக்க உண்ண வள்ளலாய் வேட்டியை அவிழ்த்து கொடுத்தான். இந்த நேர்மையெல்லாம் கவனிக்கும் நிலையில் காதல்காரியில்லை. வெகு பிரியமாக ஜோலி பார்த்தாள். சுத்தம் பார்க்காது இண்டு இடுக்கெல்லாம் நாவெனும் தூரிகை கொண்டு எச்சில் வண்ணம் பூசி வானவில்லை அஜுவின் நாடி நரம்பெங்கும் வளைத்தாள். டூம் லைட்

14 கணவன் Read More »

மயக்கத்தில் ஓர் நாள் 11

அத்தியாயம் 11   “அதிதி.. நான் சொல்றதை பொறுமையா கேளு.. முதல்ல இப்படி வந்து உட்காரு..” என்று அதிதியை அங்கிருந்த சோஃபாவில் அமர வைத்தவள், அசோக்கிடம் திரும்பி,   “டேபிள் மேல.. ஜுஸ் போட்டு வைச்சுருக்கேன் அதை எடுத்துட்டு வா..” என்று கூற, அசோக் உள்ளே சென்ற நேரம் அதிதியின் அருகில் அமர்ந்து கொண்டு, அவளது கைகளை பிடித்துக் கொண்டாள் ராகினி. அசோக் எடுத்து வந்து கொடுத்த ஆரஞ்சு ஜுஸை அதிதியின் கையில் கொடுத்தவள்,   “இதை

மயக்கத்தில் ஓர் நாள் 11 Read More »

13 கணவன்

13 கணவன்   விந்தையாய் உள்சூடு வெளிகுளிர் கொண்ட அஜுவின் நெம்புகோலை தன் வாயில் அதக்கி மகி சுவையான ஹாட் டாக்கை கடித்து விழுங்குவது போன்று  வேரிலிருந்து சுவைக்க.. போலி பூனை இரசித்துக் கொண்டிருந்தது. அதன் இன்றைய டாஸ்க் சும்மா இருப்பது தான்.   ரோம் காம் தாண்டி இப்ப ஏடீயம் ரீடராக மாறி காதலிலேயே ஜென் நிலை எய்தி விட்டது. அதும் கூட நினைச்சது இந்த ஆதி சொல்ரத நம்பி சும்மாயிருந்தால் இந்த மழை நாள்

13 கணவன் Read More »

error: Content is protected !!
Scroll to Top