பூந்தோட்ட காதல்காரா – விஷ்ணுப்ரியா! – 1,2&3
பூந்தோட்ட காதல்காரா!! (காதல் இளவரசி) விஷ்ணு ப்ரியா காதல்காரா-1 அது சென்னையின் அனைத்து விதமான மாந்தர்களும் தத்தம் தேவைகளுக்காக வந்து போகும்.. பிரபலமான மால்!! அம்மாலின் உயர் மாடிக் கட்டடத்திற்குள், அமையப்பெற்றிருந்த பல்பொருள் அங்காடியொன்றில் தான் நின்றிருந்தாள் அவள். நம் கதையின் நாயகி!! பூஜா. அவளைப் பார்த்த கணமே.. அவளது ஆடையை வைத்து, அவளை ‘அல்ட்ரா மாடர்ன் யுவதிகள்’ என்று வரையறுத்து விட முடியாவிட்டாலும், ‘மாடர்ன் யுவதி’ என்னும் வட்டத்தில் சேர்க்கக்கூடியதாக […]
பூந்தோட்ட காதல்காரா – விஷ்ணுப்ரியா! – 1,2&3 Read More »