கடுவன் சூடிய பிச்சிப்பூ
அத்தியாயம் 14 “மச்சான் இது பொதுஇடம் இங்க வந்து” என்று அவள் சிணுங்கவும் “எனக்கு சொந்தமான இடம்” என்று அவளது இதழில் வழிந்த ஐஸ்கீரிம் தன் இதழுக்குள் போட்டுக்கொண்டான். “அச்சோ மச்சான் எச்சி” என்று மூக்கை சுருக்கினாள். “உன் எச்சி பட்டதாலதான் இந்த ஐஸ்கீரிம் டேஸ்ட்டா இருக்கு” என்றான் ஒற்றைக்கண்ணைச் சிமிட்டி. அவளின் சிவந்த முகம் அவனின் குறும்பு பேச்சால் செங்காந்தள் மலராக சிவந்துதான் போனது. கோமளோ எப்போதும் மதியம் குறட்டை விட்டு தூங்குபவர் இன்றோ தூங்காமல் […]
கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »