என் வினோதனே 22
அத்தியாயம் 22 மறுநாள் காலை வழக்கம் போல பிள்ளையை தூக்கி கொண்டு குளிரில் நடுங்கி கொண்டே அஜய்யின் வீட்டுக்கு நடந்து வந்தாள் மல்லிகா அஜய் அவளை பார்த்தவன் கீழே இறங்கி சென்றான் தன் மகனை அவள் கையில் இருந்து வெடுக்கென பிடுங்கினான். மல்லிகா அவனை முறைத்து பார்க்க “என்ன டி முறைக்கிற இவன் எனக்கும் மகன் தான்” என்று கூறியவன் பிள்ளையை தூக்கி கொண்டு தன் அறைக்கு சென்றவன் அவனை தன் நெஞ்சில் போட்டு […]