ATM Tamil Romantic Novels

உயிர்வரை பாயாதே பைங்கிளி -10

10   நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து முகூர்த்தம் குறித்த நேரத்தில் மணமகள் மணமகன் அலகரத்தில் பரத்தும் திலோத்தமாவும் ஜோடி பதுமைகள் போல்  மணையில் அமர்ந்து இருக்க… அவர்களை வாழ்த்த வந்த கூட்டத்தை விட  திலோவின் திருமணம் நடைப் பெறுமா இல்லையா என வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் தான் அதிகம்…(அவ்ளோ ஆசை)   மணமகள் மணமகனை மணையில் அமர்த்தி கங்கணம் பூட்டுதல் வேள்வி வளர்த்து வேத மந்திரங்கள் ஓதுதல் என அனைத்துமே முறைப்படி நடந்தேறிட… கல்யாண […]

உயிர்வரை பாயாதே பைங்கிளி -10 Read More »

என்னை உனக்குள் தொலைத்தேனடி

      அத்தியாயம் – 6   வள்ளியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு கலை நேராக சென்று நின்றது என்னவோ கிரவுண்டில் தான் அனைவரும் என்ன பார்க்கிறார்கள் என்று எட்டிப் பார்த்தால் அங்கே அழகர் ராகேஷ்யை மிரட்டி கொண்டிருந்தான்.     அருகில் நின்று இருந்தவளிடம் என்ன விஷயம் என்று கேட்க அதற்கு அவள் “ அந்த ராகேஷ் இருக்கான்ல இவரோட ஏரியா பொண்ணை லவ் பண்ணுறேன்னு சொல்லி ஏமாத்திட்டானாம் அதோட விடாம வீடியோ எடுத்து

என்னை உனக்குள் தொலைத்தேனடி Read More »

என் உயிரே நீ விலகாதே 23

அத்தியாயம் 23 என்னங்க அப்படி பாக்குறீங்க தலை வலிக்குதுன்னு சொன்னீங்க இல்ல பிடிச்சு விடவா என கேட்டா  ள். ஆதவன் முதலில் அதிர்ந்து பி ன் சிரித்தவன், ம்ம்..,பிடிச்சு விடு தே னு என படுத்துக் கொண்டான்     தேனு உள்ளே சென்றவள் தைலத் தை எடுத்துக் கொண்டு வந்து அவ ன் அருகில் அமர்ந்து தைலத்தை எடுத்து, கழுத்து நெற்றியில் தேய்த் து இதமாக பிடித்து விட்டாள். பின் கால்களில் தைலம் தேய்த்து அழுத் தி

என் உயிரே நீ விலகாதே 23 Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 12 பூவில் வண்டு தேன் எடுப்பது போல பெண்ணவளின் இதழில் தேன் அமுதம் அருந்திக்கொண்டிருந்தான் வல்லவராயன். அவளுமே அவன் கொடுத்த முத்தத்தில் அதிர்ந்தாலும் அவன் மேல் கொண்ட காதலில் அவன் கொடுக்கும் முத்தத்தை ஏற்று அவனுக்கு இயைந்துக் கொண்டிருந்தாள். அவள் துவண்டு விழும் நேரம் அவளை விட்டு விலகி அவளை அணைத்துக்கொண்டு அவளது கண்களை பார்த்தான். அவள் கண்கள் லேசாய் கலங்கியிருக்கவும் “கஷ்டப்படுத்திட்டேனா கொடி?” என அவளது விழி நீரை விரலால் துடைத்துவிட்டான். “இ.இல்ல சின்னய்யா” என்று

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

என் உயிரே நீ விலகாதே 22

அத்தியாயம் 22  ஆதவன் மறுநாள் சீக்கிரமே எழுந் தவன் கடைக்கு சென்று விட்டான் காலை எழுந்த தனம் ஆதவனை தேடினார். அவன் இல்லை ஃபோன் பண்ணிப் பார்த்தார் அவன் எடுக் கவும் இல்லை  உதயனிடம் ஏம்பா உதயா ஆதவன பார்த்த காலையிலேயே என்கிட்ட சொல்லாம,எங்கேயும் போக  மாட் டான். நேத்து நைட்டும் என் கையா ல சாப்பிடவும் இல்ல இன்னைக்கும் காலைல எதுவும் சொல்லிக்காம போயிட்டான் உன் கிட்ட ஏதாச்சும் சொன்னானா என கேட்டார்   உதயன் இல்லம்மா

என் உயிரே நீ விலகாதே 22 Read More »

என் உயிரே நீ விலகாதே 21

அத்தியாயம் 21 தேன்மதுரா  சரியில்லையே  சரி கட் டின புருஷனாவது சந்தோஷமா வெச்சிக்குவானு  உங்களை நம்பி வந்தேன். ஆனா நீங்களும் நீ எனக் கு முக்கியமில்லடி,கடைசிவர உன  க்கு, ஆதரவு யாரும் இல்லனு  சொ  ல்லிட்டீங்க. உங்க அம்மா என்ன அத்தனை தட வ பட்டம் மரம்னு சொல்லும்போது அமைதியா தான இருந்தீங்க நான் பட்ட மரமாக இருக்கும் போது இவ ன் எப்படி உங்க பிள்ளை ஆவான் சொல்லுங்க   சாதாரண புடவை பிரச்சினையை பெரிய பிரச்சினையாக்கின

என் உயிரே நீ விலகாதே 21 Read More »

என்னை உனக்குள் தொலைத்தேனடி

    அத்தியாயம் – 5     வள்ளியை காரில் ஏற்றி செல்வதை பார்த்த கலை அதிர்ச்சியில் இருந்து சட்டென்று தெளிந்து நேராக சென்று நின்றது அவளது டிபார்ட்மெண்ட் ஹச்.ஓ.டி யை தான் தேடி சென்றாள்.     வேகமாக மூச்சு வாங்க வந்து தன் முன்னால் நிற்கும் மாணவியை பார்த்து ஒன்றும் புரியாமல் என்னவென்று கேட்டார்.     “என்னம்மா ஆச்சு ஏன் இப்படி ஓடி வர” என்று கேட்க     “சார்

என்னை உனக்குள் தொலைத்தேனடி Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 11 சென்னையில் கண்ணன் தங்குவதற்காக ஃப்ளாட் ஒன்றை வாங்கிக்கொடுத்திருந்தான் வல்லவராயன். சென்னையில் ராயனுக்கு ஏதேனும் தொழில் ரீதியான வேலை இருக்கும் பட்சத்தில் அவனும் போய் தங்கிவிட்டு வருவான். கோமளம் ஒரு முறை சென்னைக்குச் சென்றவர் இந்த இடைஞ்சலான ஊருல என்னால இருக்க முடியாது குடோன் மாதிரி ரூமுக்குள்ள என்னால ஒரு நிமிசம் மூச்சு விட முடியலப்பா சாமி என்று அடுத்த நாளே சொந்த கிராமத்துக்கு ஓடி வந்துவிட்டார். கண்ணன் ஒரளவு சமைக்க  கற்றுக்கொண்டான். சமையலுக்கு பிரச்சனை

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

என்னை உனக்குள் தொலைத்தேனடி

    என்னை உனக்குள் தொலைத்தேனடி – 4   கதவை திறந்து பார்த்தவள் அங்கே உள்ளே நின்று இருந்தவளை பார்த்து அதிர்ந்து நின்றவள் தனக்குள் ‘ஐய்யோ இவளை பார்த்தாலே தெரியுது அவுங்களுக்கு மேலே இருப்பாள் போல போச்சு நம்ம இப்பவும் தனியாக தான் இருக்கனுமா’ என்று கதவை திறந்து வைத்துக்கொண்டே யோசித்துக் கொண்டு இருந்தாள்.     உள்ளே இருந்தவளும் எவ்வளவு நேரம் இப்படியே நிற்கபோகிறாள் என்று பார்த்துக்கொண்டு இருந்தவள் அவள் இப்போதைக்கு உள்ளே வரும்

என்னை உனக்குள் தொலைத்தேனடி Read More »

என் உயிரே நீ விலகாதே 20

அத்தியாயம் 20  தேனு அவனை அப்படி கேட்டதும் ஆதவன் இல்லடி இனி யாரும் என க்கு வேணாம் எல்லாரும் பத்தியும் தெரிஞ்சுகிட்டேன் தேனு எனக்கு நீயும் என் பிள்ளையை மட்டும் போதும் தேனு தேன்மதுரா,  என்ன விளையாடுறீ ங்களா? அம்மாவுக்காக என்ன அ வரே வீட்டை விட்டு அனுப்புவாரா ம். நான் நியாயம் கேட்டா எனக்கு அம்மா தான்,  முக்கியம்னு சொல் வாராம், அடிப்பாராம்? ஆனா இவர் வந்ததும் கூப்பிட்டதும் நான் இவர் கூட எதுவுமே பேசாம

என் உயிரே நீ விலகாதே 20 Read More »

error: Content is protected !!
Scroll to Top