என் உயிரே நீ விலகாதே 20
அத்தியாயம் 20 தேனு அவனை அப்படி கேட்டதும் ஆதவன் இல்லடி இனி யாரும் என க்கு வேணாம் எல்லாரும் பத்தியும் தெரிஞ்சுகிட்டேன் தேனு எனக்கு நீயும் என் பிள்ளையை மட்டும் போதும் தேனு தேன்மதுரா, என்ன விளையாடுறீ ங்களா? அம்மாவுக்காக என்ன அ வரே வீட்டை விட்டு அனுப்புவாரா ம். நான் நியாயம் கேட்டா எனக்கு அம்மா தான், முக்கியம்னு சொல் வாராம், அடிப்பாராம்? ஆனா இவர் வந்ததும் கூப்பிட்டதும் நான் இவர் கூட எதுவுமே பேசாம […]
என் உயிரே நீ விலகாதே 20 Read More »