என் உயிரே நீ விலகாதே 16
அத்தியாயம் 16 மருத்துவமனையில் தேன் மதுரை கையில் பிள்ளையோடு அமைதி யாக அமர்ந்திருந்தாள். கனகா தே னுவை பார்த்ததும், தேனு.. என அ வளிடத்தில் வந்து அமர்ந்தாள். தேனு,, ஏய் கனகா வா வா எப்படி இருக்க என்ன ஹாஸ்பிடல் பக்கம் வந்து இருக்க உடம்பு சரி இல்லயா அண்ணா கூட வரலையா.. என தி ருவை தேடிக்கொண்டே கேட்டாள் கனகா, அச்சோ அவர் வந்திருக்கா ரு தேனு, எனக்கு உடம்பெல்லாம் நல்லா தான் இருக்கு. நாள் […]
என் உயிரே நீ விலகாதே 16 Read More »