கதைப்போமா காதலே.. 11
கதைப்போமா 11 நேற்று போதையில் நடந்தது எதுவுமே அவனுக்கு தெரியவில்லை! சில சில காட்சிகள் மட்டும் நிழற்படங்களாய்!! இதழ்களின் தீண்டல்களும்… உடல்களின் உராய்வுகளும்… மென்மைகளின் மென் ஸ்பரிசங்களும்… ஈர இதழ்களின் எச்சில்களும்… மட்டுமே எச்சமாய் அவன் நினைவுகளில்!! “ம்ப்ச்… ஏதோ தப்பா நடந்துகிட்டேன் போலேயே நிதா கிட்ட… கொஞ்சம் கூட நிதானம் இல்லாமல்.. ம்ப்ச்… இல்லைன்னாசொல்லாமல் போக மாட்டாளே. அவ அப்படியே பட்ட பொண்ணும் இல்லையே.. போடா டேய் தேவா!!” என்று தன்னைத்தானே […]
கதைப்போமா காதலே.. 11 Read More »