மயக்கத்தில் ஓர் நாள் 1&2
அத்தியாயம் 1 மும்பை மாநகரம் பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் அழகான நகரம். எவ்வளவு அழகானதோ, அவ்வளவு ஆபத்தானதும் கூட.. பாதாள உலகத்து தாதாக்களும் மல்டி மில்லியனரும் வாழும் உலகில் தான் சாதாரண மக்களும் வாழ்கின்றனர். அனைத்து இந்திய முன்னணி தொழிலாளிகளுக்காக கூட்டம் நடக்கும் இடத்தில், தனக்கு ஒரு செய்தியாவது கிடைக்காதாவென காத்திருந்த மீடியாக்களின் முன்னால் சர்ரென்று வந்து நின்றது பிஎம்டபிள்யூ கார். கருப்பு நிற உயர்ரக காரில் இருந்து நீளக்கால்களால் உலகத்தை அளிப்பவன் […]
மயக்கத்தில் ஓர் நாள் 1&2 Read More »