கதைப்போமா காதலே.. 5
கதைப்போமா 5 நிழலோவியமாக நிற்கும் நிலவவளின் இளையவளை பார்த்தப்படி அந்த மாடியின் நுழைவு வாயிலில் சாய்ந்து நின்றிருந்தான் விதுரன் இரு கைகளையும் கட்டியப்படி!! அன்றொரு நாள்.. இதே இரவில்.. இதே நிலவொளியில்.. நடந்தேறிய சம்பவங்கள் மெல்லியதாய் மிக மெல்லியதாக அவனின் நினைவு அலைகளில்!! அவன் நினைத்துப் பார்க்க வேண்டாம் என்று நினைத்த ஒன்று!! நினைத்து பார்க்கவே பயந்த ஒன்று!! இன்று அவள் அருகில் சென்றால், அதைப் பற்றிய சம்பாஷனைகள் வந்துவிடுமோ? என்று […]
கதைப்போமா காதலே.. 5 Read More »