என் கர்வம் சரிந்ததடி சகியே.. 9
9 மிருவின் கை பிடித்து உள் நுழைந்த வைஷாலி , கண்களில் மின்னல் தெறிக்க ஒரு வெற்றி புன்னகையுடன் தேவாவை ஒரு பார்வை பார்த்து விட்டே சென்றாள். அவளின் அந்த பார்வை, அவன் கர்வத்தை தீண்ட.. தன் கால்களை வேகமாக தரையில் உதைத்து ஷிட் என்று முணுமுணுத்தவாறு அங்கேயே நின்றான். ராஜராஜன் தன் பேரன் தோளை தொட, முகத்தில் வெடித்து சிதற காத்திருந்த அவனின் கோபம் அவருக்கு திருப்தி அளித்தது தன் […]







