என் கர்வம் சரிந்ததடி சகியே… 1
என் கர்வம் சரிந்ததடி சகியே… ஜியா ஜானவி 1 இலக்கியப் புகழும், வரலாற்று பெருமையும் ,தொல்பொருள் சிறப்பும் மிக்க தமிழகத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள மாவட்டம் ஈரோடு.. பெரும்பள்ளம் ஓடை மற்றும் பிச்சைக்காரன்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இவ்வூரை ஈரோடை (இரண்டு ஓடை) என்னும் பெயரால் அழைக்கின்றனர். பழங்கால கொங்கு மண்டலத்தில் மேல்கொங்கு மண்டலமாக விளங்கிய ஈரோடு… என்னடா.. ஒரே ஈரோடு பற்றிய செய்திகளா இருக்கே என்று பார்க்கிறீர்களா.. ஆமாம், நம்ம […]




