பாவையிடம் மையல் கூடுதே 02
அத்தியாயம் 2 பிராடோ என்பது இத்தாலியின் டஸ்கனியில் உள்ள ஒரு நகரம் மற்றும் கம்யூன் ஆகும். இது பிராட்டோ மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இரவின் இருட்டில் காற்றை கிழித்துக் கொண்டு, வேகமாக சென்று கொண்டிருந்தது அந்த கருப்பு நிற ஆடி கார். கைகள் தாளமிட, வாயில் ஆங்கிலப் பாடலை முணுமுணுத்தவாறே காரின் ஸ்டீரிங்கில் தாளமிட்டவனின் கைப்பேசி அழைக்க, தன் காதில் இருந்த ப்ளூடூத்தை ஆன் செய்தான். “ஹலோ..” “மிஸ்டர்.. தேவ்..” “எஸ்.. […]








