கதைப்போமா காதலே… 24
கதைப்போமா 24 “அடப்பாவிகளா…. கடங்காரன்களா!!” என்று நண்பர்களை அவன் திட்டிக் கொண்டிருக்க.. புரியாமல் பார்த்த நவியிடம் அந்த கடிதத்தை அவன் காட்ட… முதலில் அவனது புரமோஷனுக்கு மனதார வாழ்த்தியவள், பின் அதில் குறிப்பிட்டு இருந்த தேதியை பார்த்ததும் ‘பக்கேன்று’ அவள் சிரித்து விட அவளை திரும்பி நன்றாக முறைத்தான் விதுரன். “சாரி.. சாரி.. சாரி..!!” என்று அவனிடம் அந்த கடிதத்தை கொடுத்தாலும் நவியால் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. திருமணம் என்று பேச்சு […]








