ஆதித்யனின் அனிச்சம் பூவே
பூ 23 அவள் இதழ் விரிவது தாமரை மலர்வது போல மயூரனுக்கு தோன்றியது. அவளது பன்னீர் இதழ் ரோஜா இதழ்களை பார்த்திருந்தவன் மான்வி நிமிர்ந்து மயூரனை பார்க்கவும் புன்னகையுடன் நின்றிருந்தான். அவளுமே சிறு புன்னகையை உதிர்த்து விட்டு ஒரு தோசையை சாப்பிட்டு “போதும் மாமா என்னால சாப்பிட முடியலை” என்றவளிடம் “ம்ஹும் நீ சாப்பிட்டுதான் ஆகணும்” என்று கருணாகரன் அதட்டவும் இன்னொரு தோசையை சாப்பிட்டு அவளது அறைக்குள் இருந்த வாஷ் பேஷனில் தட்டை கழுவி வந்தாள். “ப்பா […]
ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »