யாரார்க்கு யாரடி உறவு 15
அத்தியாயம் 15 அடுத்த நாள் காலையில் எழுந்தவளால் நடக்கக்கூட முடியவில்லை. “அம்மா.. இடுப்பு இப்படி வலிக்குது..” என்றவள் மெல்ல நடந்து செல்ல, அவள் முன்னே வந்து நின்றான் ஆதித்யா கரிகாலன். “மயூரிக்கு உடம்பு சரியில்லை.. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கேன்.. உன்னைய எழுப்பலாம்னு பார்த்தேன்.. பட், நீ டயர்டுல நல்லாத் தூங்கிட்டு இருந்த.. அதான் உன்னைய எழுப்பல.. சீக்கிரம் கிளம்பு.. பாப்பா உன்னையே பார்க்கணுங்குறா..” என்றவனைத் தொடர்ந்து, பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள் திவ்ய பாரதி. […]
