காதல் தானடி என் மீது உனக்கு!-15&16 (விஷ்ணுப்ரியா)
காதல் தானடி என் மீதுனக்கு? [15] அன்றிரவு.. பரிதியின் வீட்டின்.. அவனறையோடு ஒட்டியிருந்த டெராஸின் வழியாகத் தெரிந்த வானத்தில்…. காய்ந்து கொண்டிருந்தது முழுமதி நிலவு!!! அதனைச் சூழ நின்ற வெண்பஞ்சு மேகங்கள்… நிலவைக் கடந்து போகையிலே.. ஏழுவகையான நிறப்பிரிகைகளைக் காட்டி.. வானவில்லைத் தோற்றுவிக்க.. அதுவும் கூட அந்த ஏகாந்தமான இரவு வேளையில்.. ரம்மியமாகவே இருந்தது. நடுச்சாமத்தை அண்மிக்கும் போது.. மரங்களைத் தழுவிய உற்சாகத்தில்.. வீசும் குளிர்ந்த தென்றல் காற்று.. நாடி, நரம்பெங்கும் […]
காதல் தானடி என் மீது உனக்கு!-15&16 (விஷ்ணுப்ரியா) Read More »
