பூந்தோட்ட காதல்காரா – 9,10,11,12 &13விஷ்ணுப்ரியா!
அத்தியாயம்-11 அது.. இதழ் ஒற்றல் உணர்ச்சி மீறல் காட்சி நிகழ்ந்தேறி.. நான்கு நாட்களின் பின்னர், அது கீழ்வானில் பகலவன்.. பளிச்சென தன் பிரகாசமுகம் காட்டி.. நின்ற அழகான காலைப்பொழுது!! பூஜா கல்வி பயிலும் பிரபல தனியார் கல்லூரியின் விடுமுறைக் காலமும் முடிவுக்கு வந்து விட்டிருக்கலானது. அங்கு தான் வியாபார முகாமைத்துவம் என்னும் பிஸினஸ் மேனேஜ்மன்ட் இளமானிப் படிப்புப் படித்துக் கொண்டிருந்தாள் அவள். அவளது தந்தையோ.. தனக்குப் பின்.. தன் விசாலமான […]
பூந்தோட்ட காதல்காரா – 9,10,11,12 &13விஷ்ணுப்ரியா! Read More »









