சந்தித்த வேளை 23
அத்தியாயம் 23 அவள் அப்படி கூறியது மணி மய ங்காத குறையாக நெஞ்சை பிடித்த வர் அமர்ந்து விட்டார். ராமலிங்கம் தன் பெண்ணின் நிலையை நி னைத்து கல்லாக அமர்ந்து விட்டா ர். இதை எல்லாம் தோட்டத்துக்கு போகலாம் என இறங்கி வந்த பசுப தி கேட்டு மனவேதனையுடன், தன் னால் தான் தன் தங்கை இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து இருக்கி றாள், தான் செய்த தவறால்தான் த ன் தங்கைக்கு இவ்வளவு பெரிய அநியாயம் நடந்திருக்கிறது […]










