ATM Tamil Romantic Novels

தொடர் கதை

இரகசிய மோக கனாவில் 26&27

அத்தியாயம் 27   இறுதியாக தன் கணவனை நினைத்துக் கொண்டே கண்களை மூடியவளின் கைகளைப் பிடித்து யாரோ வெளியே பிடித்து இழுப்பதைப் போல் உணர்ந்தவள், தன் கண்களை திறந்து பார்க்க, அவளின் எதிரே அசாதாரண சூரனாக நின்றிருந்தான் ராக்கி.    “எனக்கு தெரியும் டி. நீ இப்படி தான் ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணுவேன்னு. இந்த பெட்டிக்குள் போனா நீ உன்னோட காலத்துக்கு போயிருவேன்னு சொன்னேல. லூசு.. லூசு.. கடந்த காலத்துக்கு போக மாட்ட இறந்து இறந்தகாலத்துக்கு போயிடுவ. […]

இரகசிய மோக கனாவில் 26&27 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 26

26     மறுநாள் காலை மேகநாதனை வெளியில் அழைத்து வந்தார் சுவாதி.. மாடியிலிருந்து அவரை தனியாக அழைத்து செல்வதற்கு லிஃப்ட் ஒன்று இருக்கும். அதன் வழியே மேலே வந்த மருதுவோ “சித்தி உங்கள அம்மா அவசரமாக கீழே கூப்பிட்டாங்க.. நீங்க போங்க நான் சித்தப்பாவை மெல்லமா கூட்டிட்டு வரேன்” என்று சொல்ல அவரும் சரி என்று கீழே சென்று விட்டார்.     மெல்ல சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டே வந்த மருது அன்று அழகுமீனாள்

எங்கு காணினும் நின் காதலே… 26 Read More »

இரகசிய மோக கனாவில் 25&26

அத்தியாயம் 25   “நாளைக்கு காலைல நம்ம முருகன் கோயில்ல உனக்கும் சின்னாக்கும் கல்யாணம்.”   “டேய் ராக்கி! உனக்கென்ன பைத்தியம் கியித்தியம் பிடிச்சுருச்சா? இன்ஸ்டென்ட் சாப்பாடு மாதிரி திடீர்னு கல்யாணம் பண்ணி வைக்கணும்குற?! நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்க வேண்டாமா? கல்யாணத்துக்கு நகை புடவை எல்லாம் எடுக்கணும், நாலு பேரை கூப்பிட்டும், பந்தல் போடணும், பந்தி பரிமாறணும். வர்றவங்க மனசார வாழ்த்தணும். இவ்வளவு இருக்குடா. நீ என்னமோ ஃபாஸ்ட் ஃபுட் ரெடிங்குற மாதிரி பொண்ணு மாப்பிளைய

இரகசிய மோக கனாவில் 25&26 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 25

25   மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய மூவரும் ஒரு கள்ளப் புன்னகையுடன் தத்தம் ட்ராலிகளை தள்ளிக்கொண்டு வெளியே வர.. அண்ணனை அழைத்துச் செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்தான் கதிர் வேந்தன்!!     முதலில் வெற்றியும்.. வெற்றிக்கு பின்னால் நிவேதிதாவும் சற்று பொறுத்து மருதுவும் வந்தார்கள். நிவேதிதாவை பார்த்தவுடனேயே அண்ணனை கட்டிக்கொண்ட கதிர் “அண்ணே.. பான்ட்ஸ் டப்பாவை ஒரு வழியா கூட்டிட்டு வந்துட்டியா.. சூப்பர்!! சூப்பர்!! எப்பவும் மதுரன்னாலே மீனாட்சி ஆட்சி தான் சொல்லுவாய்ங்க.. இப்ப

எங்கு காணினும் நின் காதலே… 25 Read More »

16 இத இதமாய் கொன்றாயடி

16 – இத இதமாய் கொன்றாயடி

மகிழ் இருவரையும் பார்த்ததும் சந்தோஷப்பட்டாள். அதிலும் தமிழைக் கண்டதும் அளவில்லா மகிழ்ச்சிக் கொண்டாள்.

ஒரே இராவில் பிரிந்ததை பொறுக்காமல்

யுக யகமாய தன் இணையை பிரிந்ததைப் போல

பிரிவு துயர் வாட்டி வதைக்க ஏக்கம் கொண்டு

துரும்பாய் வாடினாள் பேதை…

என்பதைப் போல மிகவும் சோர்ந்து களையிழந்துப் போனாள். ஆயிரம் வாட்ஸ் பல்பு போட்டதுப் போல தமிழைப் பார்த்ததும் உற்சாகமானாள். அந்த உற்சாகத்தில் என்ன செய்யவது என்று தலைகால புரியவில்லை. வயிற்றில் மகவை வைத்துக் கொண்டு ஓடிப் போய் தன் தாயைத் தேடிப் போனாள்.

சமையல்அறையில் மகிழுக்கு கருப்பட்டி காபி காய்ச்சிக் கொண்டிருந்த மந்தாகினி,”வயித்துல புள்ளய வச்சுகிட்டு எதுக்கு இப்படி ஓடி வரவ…” கேட்டார்.

அவர் சொன்னதை எல்லாம் கவனிக்காமல் மகிழ்,”ம்மா… அவங்கெல்லாம் வந்துட்டாங்க…”

“எவங்கெல்லாம்…” என்று கேட்டு முடிப்பதற்குள் அவரைத் தேடி வந்த வசந்தா,”நாங்க தான் மதனி… பொண்ண அனுப்பி வச்சுட்டு பொறத்தால வந்துட்டாங்கனு தப்பா எடுத்துக்காதிங்க…” என்றார்.

“ச்சேச்சே… நா அப்படிலாம் நனக்கல… உங்க மருமகள பார்க்க நீங்க வந்துருகிறிங்க…” என்றார்.

வசந்தா,”எம் மருமகள பார்த்துட்டு அம்மா வேறயா புள்ள வேறாயானுதுக்கு அப்புறம் போலாம்னு இருக்கோம்… அதுவரைக்கும் இங்கய தங்கிட்டலாம்னு இருக்கோம்…” தயங்கி தயங்கி தான் சொன்னார்.

ஏற்கனவே சொல்லாமல் கொள்ளாமல் என்ன இப்படி வந்துட்டோம் என குற்றவுணர்ச்சியில் இருந்தார். மகன் சம்மந்தி வீட்டுக்கு எப்ப வேணாம் வரலாம் எத்தன நாள் வேணாம் தங்கலாம்… நா பொண்ண கட்டின சம்மந்தி அப்படி தங்கமுடியுமா… என குற்றவுணர்ச்சியில் தவித்துப் போயிருந்தார்.

அந்த கவலை உம்மக்கு வேண்டாம் எனும் சொல்லும் விதமாக அவர் கரங்களை அழுத்திக் கொடுத்து,“நா ஒருத்தி என்ன பண்ணுவேனு ரொம்ப கவலப்பட்டேன்… நீங்களும் ஒத்தாசக்கு கூட இருந்தா புண்ணியாம போகும்…” என்று ஆறுதலுடன் சொன்னார்.

“அதுக்கு தான் நா வந்துருக்கேன்…” குற்றவுணர்ச்சி நீங்கியவராக உற்சாகத்துடன் பதிலளித்தார்.

அதற்குள் தமிழைத் தேடி மகிழ் போனாள். தமிழ் ஏதோ யோசித்தவாறே கவலையுடன் முற்றத்தில் உட்காரந்திருந்தான்.

“என்ன மாமோய் ரோசன… என்னனு சொன்னால் நா கொஞ்ச கவலப்படுவேனுல…” என சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“இல்ல அம்மு… நானும் அம்மாவும் திடுதிப்புனு வந்துட்டோம்ல… அதான் உம்ம குடும்பம் என்ன நனக்குமோ… ஏது நனக்குமோனு கவலப்பட்டேனு..”

அதற்கு மகிழ் பதில் சொல்லும் முன் அங்கு சிரித்துக் கொண்டே இருசம்மந்திகள் வந்தனர்.

“ஏலே… உம்ம அறைக்கு போயி உடுப்ப மாத்திகிட்டு வா…” வசந்தா சொன்னார்.

தாயின் முகத்தைப பாரத்தான். அதில் இம்மியளவுக்கு கூட வருத்தம் இல்லை மாறாக அம்முகத்தில் சந்தோஷம் தான் இருந்தது. அவனுக்குத் தெரியும் ஏதோ ஒருவேகத்தில் கிளம்பி வந்துட்டார்களோ தவிர இவர்களைப் பார்த்ததும் மகிழைப் பற்றி கவலையில்லை மற்றவர்கள் எப்படி நடத்துவாரகள் என தெரியவில்லை. இப்பொழுது தாயின் முகத்தைப் பார்த்ததும் இப்பொழுது தான் நிம்மதியானான்.

தாய் சொன்னபடியே அறைக்கு போய் துணியை மாற்றிக் கொண்டு வந்தான். அன்று உள்ளூரில் கருப்பசாமிக்கு திருவிழானு விடுமுறை. ஆதாலால் தமிழும் வயலுக்கு போகவில்லை. அங்கே கடாவெட்டி பொங்கல் வைப்பதலால் ஊர்ஜனங்களும் மொத்தமும் கூடியிருந்தனர்.

மகிழ் திருவிழாவுக்கு போக ஆசைப்பட்டு தன் கணவனிடம் அதை வாய் விட்டு கேட்கவும் செய்தாள்.

“இல்ல அம்மு… அங்க போனால் இருக்கும் நிம்மதியும் கெட்டு போயிடும்…”

“இல்லப்பா… போகனும் ரொம்ப ஆசையாயிருக்கு… அதான் போகலாம்னு உம்மை கூப்பிடறேன்.”

“சொன்னா கேளு… அங்கயெல்லாம் வேணாம்”

“மாமு” என சிணுங்கிக் கொண்டே,”எவ்வளவு நேரம் தான் இங்கனய அடைஞ்சு கிடக்குது… எமக்கும் பொழுது போகனும்ல…” கூறினாள்.

அவள் சிணுங்கியவாறு சொல்லவும் வேறுவழியின்றி திருவிழாவுக்கு அழைத்துச் சென்றான். ஊர்மக்கள் இவர்களைப் பார்த்தும் தங்களுக்குள் அவதூறு பேசிக் கொண்டனர்.

“இதற்குதான் இங்கயெல்லாம் வர வேணாம்னு சொன்னேன் கேட்டியா…”

“வந்ததும் வந்துட்டோம்… ஒருஓரமாக நின்னு பாத்துட்டு போலாமே…”

அவள் ஆசைப்பட்டால் அதனால் வந்திருக்கிறோம். அவள் ஆசையை கெடுக்க மாதிரி பேசி வைக்ககூடாது என நினைத்து அமைதிக் காத்தான். மகிழ் சிறிது நேரம் இதெல்லாம் கவனிக்கவே இல்லை.

“மாமு… அந்த ரங்கராட்டினம் எப்படி அழகாக சுத்துது பாரு…”

அதற்கும் தமிழ் பதில் சொல்லவே இல்லை.

“மாமு… பெரியகருப்பன் வீட்டு கடா எப்படி துளுக்குது பாரு…”

அதற்கும் தமிழ் மௌனம் சாதித்தான்.

“மாமு… எமக்கு அந்த பலூன் எமக்கு வேணும்… வாங்கி தருறிங்களா…” கேட்டாள்.

அதற்கும் தமிழ் ஒன்றும் பேசவே இல்லை. அப்பொழுது தான் தான் கேட்ட எந்த கேள்விக்கும் அவன் பதில் சொல்லவே இல்லை.

“மாமா… நா கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லவேயில்ல… எம் மேல ஏதாவது கோபமா…” என பதறிப் போய் கேட்டாள்.

“அம்மு… வீணா பதறாதே… உம் மேல எமக்கு என்ன கோபம்… ரிலாக்ஸா இரு…”

“கோபமில்லினா… நீ ஏன் அமைதியா இருந்திங்க…”

“அதுவா எமக்கு எல்லாவற்றையும் விட உம் சந்தோஷம் தான் பெரிசு… அதான் அமைதியா இருந்தேன்.”

“ஓஹோ… அப்படியா… அப்ப வாங்க நாம போகலாம்…”

“எமக்கு ஒன்னுமில்ல… நீ வேணா இன்னும் கொஞ்ச நேரம் வேடிக்கை பாத்திட்டு வா…” என்றான்.

“ம்கூம்… உமக்கு சந்தோஷம் தராது… எதுவும் எமக்கு வேணாம்…”சொல்லிவிட்டாள்.

தமிழும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். ஆனால் மகிழ் தான் கேட்கும் நிலையில் இல்லை. “எம்மால முடியாது… நா போறேன் நீங்க வரிங்களா இல்லயா…” மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க பிடிவாதமாக நிற்காமல் சென்றாள்.

“அம்மு… எதுக்கு நிலம் அதிர நடக்குறே… எப்படி மூச்சு வாங்குது பாரு…” பின்னாடியே கிட்டத்தட்ட ஓடி வந்தான்.

அதை சொன்னபிறகு மகிழ் தன் வேகத்தை குறைத்து அவன் வந்து சேரும் வரை மெதுவாக நடந்து, பிறகு அவன் கூட சேர்ந்து நடக்கலானாள்.

இவர்கள் திருவிழாவுக்கு போன பின்னால் மந்தாகினி,”இவளை எப்படி தான் வச்சுகிட்டு இருந்திங்களோ… எம்மாலே ஒரு இராவுக்கு சமாளிக்கமுடியல…” சலித்துக் கொண்டாள்.

“அங்கெல்லாம் அப்படி இருக்கமாட்டாளே… அவ உண்டு அவ வேலயுண்டு தான் இருப்பா…” வசந்தா கூறவும், அதுக்கு மந்தாகினியோ,”ஓ… இங்க தான் இப்படி பண்றாளோ…” மீண்டும் சலிப்புடன் சொன்னார்.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டே இருக்கும் போதே தமிழும் மகிழும் வந்து சேர்ந்தார்கள். மகிழ் முகத்தைப் பார்த்து வசந்தா,”மகிழ் ஏன்டா கோபமாயிருக்கறே…”

அதற்கு தமிழை முறைத்துப் பார்த்தாள். பதிலுக்கு தமிழும் முறைத்தான்.

வசந்தா,”நா பாட்டுக்கு கேட்டு இருக்கேன்… நீங்க இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே இருக்கறிங்க…”

அதற்கு தமிழ் பதில் சொல்லும் முன்பே அவனுக்கு இடையில் புகுந்து மந்தாகினி,”அவரு வேணா சொன்னாரு… இவ தான் அடமா கூட்டி போவணும் அழிச்சாட்டியம் பண்ணினா… அங்க போயி என்ன அட்டகாசம் பண்ணினா…” என்றார்.

அதைக் கேட்டதும் மகிழுக்கு எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை. “ம்மா… சும்மா எம்ம குத்தம் சொல்லாதே… முதல்ல அவரு என்ன பண்ணினாரு கேளு…” பட படவென பட்டாசாய் வெடித்தாள்.

தமிழோ,”அங்கிருவங்க எல்லாம் இவள ஒரு மாதிரி பேசினாங்க… அத கேட்டு எம்மால சும்மா இருக்க முடியல… அதான் வீட்டுக்கு போலாம்னு வானு கூப்பிட்டேன்… இதுக்கு போய கோவிச்சுகிட்டா… நா என்ன பண்ண…” என இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் கோள் சொல்லிக் கொண்டனர்.

மந்தாகினி,“ஐய்யய்ய… எதுக்கு இப்படி சின்னபுள்ளயாட்டம் சண்ட போட்டுகறிங்க…” என்றார்.

“ஆமாம் இவங்க ரெண்டு பேரும் சண்டய பார்த்தா எமக்கு சிரிப்பா வருது…” சிரித்துக் கொண்டே வசந்தா சொன்னார்.

தமிழும் மகிழும் முகத்தை ஆளுக்கு ஒருபக்கம் திருப்பிக் கொண்டு சண்டக்கோழியாக நின்றனர்.

இதற்கும் சம்மந்திகள் இருவரும் ஏதோ பெரிய ஜோக் கேட்டது போல கொல்லென்று சிரித்தனர். இருவரும் சிரித்துக் கொண்டு இருக்கும் போதே வேலாயுதம் வந்துவிட்டார். உடனே தமிழ் எழுந்து நின்றான்.

“வாங்க… எப்ப வந்திங்க… முதல்ல நீங்க உட்காருங்க…” என்றுக் கேட்டார். அவர் சொன்னதும் தமிழ் அமர்ந்துக் கொண்டான.

“காலயிலே வந்துட்டோமண்ணா…” என சிரித்துக் கொண்டே சொன்னார்.

“என்ன விஷயம் சொன்னால் நானும் கூட சேர்ந்து சிரிப்பேன்…” என்றார்.

மந்தாகினியோ,“அதுவா மகளும் மருமகனும் இந்நேரமுட்டும் சிறு புள்ளயாட்டம் சண்ட போட்டகிட்டாங்க… அதுக்கு நாங்க சிரித்தோம்…”

தமிழ் மட்டும் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டான். அப்படியே தான் மகிழ் முகத்தை தூக்கி வைத்திருந்தாள்.

வேலாயுதம் என்ன சண்டை எனக் கேட்டுவிட்டு, அவரும் கொல்லென்று சிரித்துவிட்டார். உடனே மகிழ் கொவித்துக் கொண்டு விறுவிறுவென அதன் அறைக்குச் சென்றாள். பின்னாலயே சமாதானம் செய்ய தமிழும் சென்றான்.

“ என்ன உம்ம அப்பாருகிட்ட சின்ன புள்ளயாட்டம் கோவிச்சுகிட்டு வந்துட்டா…”

“எல்லாரும் சொல்கிறார்கள்… நீங்களுமா…” எனக் கேட்டாள்.

“தப்பு தான்… எம்மை மன்னிச்சுக்கோ…” என்றான் சிரித்துக் கொண்டே…

“ஆஹாங்… உம்மை மன்னிச்சுட்டாலும் விளங்கிடும்…” என்றாள் மகிழ்.

அதற்கு தமிழ்,”என்ன விளங்கிடும்… எமக்கு புரியல…”

“புரியாதவங்களுக்கு சொல்லி புரியவைக்கலாம்… புரியாத மாதிரி நடிக்கறவங்களுக்கு என்னத்த புரிய வைக்க…” என இழுத்தாள்.

கண்களில் குறும்பு மின்ன,”நானு புரியவைக்கறேன்…” சொன்னான்.

அவளும்,”என்னத்த… எமக்கு சத்தியமா ஒன்னும் புரியல…” வெள்ளந்தியாக சொன்னாள்.

“பொறு… அதுக்கு நா வந்திருக்கேன்…” என சொல்லி பக்கத்தில் வந்து இடையில் கிள்ளினான்.

பக்கத்தில் வந்து தீடிரென இடுப்பை கிள்ளுவான் என எதிர்பார்க்காதவள் அதிர்ந்து வாயை பிளந்து போய் நின்றுவிட்டாள்.

பிளந்திருந்த வாய் இவனை வா என்று அழைப்பது போல இருக்கவும் தன் வாயைக் கொண்டு அவள் வாயை மூடினான். இவன் மூடவும் மேலும் விக்கித்துப் போய் கண்களை இறுக்க மூடினாள். அது இவனை மேலும் முன்னேறச் சொல்லித் தூண்டியது.

இடையை பற்றியிருந்த கைகள் பஞ்சுப் பொதிகளைப் பற்றியது. உடனே மூடியிருந்த கண்கள் இரண்டும் அதிர்ந்து கண்கள் விரித்துக் கொண்டன. இவன் எப்பொழுது தொட்டாலும் புதிதாக தொட்டது போல் இருக்கவும் மயங்கினாள்.

மயங்கிய மாதுவை எளிதாக இவன் செயலுக்கு ஆட்டுவித்தான். இவளும் அவன் எண்ணம் போல ஆடினாள். மாலைப் போய் இருள் கவிழ்ந்த பின்னர் தான் இருவரும் கூடி களித்துப் பிரிந்தனர்.

நாயகன் இடையை தொட்டவுன்…

நாயகி அதிர்ந்து கண்களை விரித்தாள்.

நாயகன் வாயை வாயால் மூடவும்…

நாயகி விக்கித்து கண்களை இறுக்கினாள்.

நாயகன் கைகள் மேடுபள்ளங்கள் அளக்க…

நாயகி மீ்ண்டும் கண்களை விரித்தாள்.

நாயகன் தன்வசம் போல ஆடும் ஆட்டத்துக்கு…

நாயகி நூல் கொண்டு ஆட்டி வைக்கும் பொம்மையானாள்.

16 இத இதமாய் கொன்றாயடி Read More »

இரகசிய மோக கனாவில் 23&24

அத்தியாயம் 23   “போயா லூசு ராணா! உன்னைய எல்லாம் எவன் தான் ராஜாவாக்குனானோ? அவன் ஒரு கூமுட்டை; நீ ஒரு கூமுட்டை. நான் என்னோட காலத்துக்கே திரும்பிப் போறேன்.” என்று புலம்பிக் கொண்டே சென்றவளை சுற்றி வளைத்தனர் கள்ளர் கூட்டத்தினர்.    “நீ தானே பூவிழியாழ்?! ரணவீரனின் மனைவி?!”   “இல்லயே. அப்படின்னு நான் சொன்னேனா? உங்க வேலையப் பார்த்துட்டு போங்க. நானே கொலகாண்டுல இருக்கேன். எவனாவது என் வழில வந்தீங்க. அப்புறம் நான் மனுஷியாவே

இரகசிய மோக கனாவில் 23&24 Read More »

error: Content is protected !!
Scroll to Top