ATM Tamil Romantic Novels

தொடர் கதை

இராட்ஷஸ மாமனே… 6

மாமனே 6       அம்மா… அக்காக்கள் என்று குடும்பமே மொத்தமாக வந்து இறங்கி இருக்க… அதிர்ந்து சிலையாக நின்று விட்டான்‌ மாணிக்கவேல்!!   “மாப்பிள்ள உங்கள் அக்காங்க மட்டும் வரல.. நாங்களும் வந்திருக்கோம்!” என்றபடி மாமன்மார்கள் இருவரும் வர…   ‘ஏண்டா அந்த ரெண்டு டிக்கெட் மட்டும் வீட்டில விட்டிட்டு வந்தீங்க.. அவங்களையும் இழுத்திட்டு வந்திருக்க வேண்டியதுதானே!’ என்று இவன் மைண்டு வாய்ஸில் பேச..   அதை கேட்ச் பிடித்த அவனது மூன்றாவது அக்காவின்

இராட்ஷஸ மாமனே… 6 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 11

11     நிவேதிதா, தன்னிடம் வெற்றி வரம்பு மீறி நடந்து கொள்வதை தாங்க மாட்டாமல், கழிவறையின் சுவற்றில் சற்று நேரம் சாய்ந்து நின்றிருந்தாள். அவளால் இதை ஏற்க முடியவில்லை.. உள்ளுக்குள் தகித்தது அவனது தொடுகை எல்லாம்!!   அதன்பின் வேறு யாரும் வந்தால் அது வேற பேச்சுக்கு ஆளாக வேண்டும் என்று இவள் வெளியே வர..   வசீகரன் அதன் வாயிலில் நின்றபடி இவளை பார்ப்பதை பார்த்தவள்.. “நான் என்ன சின்ன குழந்தையா? வரமாட்டேனா நான்?

எங்கு காணினும் நின் காதலே… 11 Read More »

இராட்ஷஸ மாமனே… 5

மாமனே 5   காரில் ஏறி அமர்ந்ததிலிருந்து இதுவரை இல்லாத ஒரு புது பயம் மலர்விழிக்கு. அவளாக ஏற்படுத்திக் கொண்ட இந்த புது வாழ்க்கை எப்படி இருக்குமோ என்று!! இவனை பற்றிய எந்த ஒரு புரிதலும் அவளிடம் இல்லை.   காதலித்து புரிந்து வாழ்க்கை நடத்தும் தம்பதிகளுக்குள்ளேயே அத்தனை போராட்டங்களும் சண்டைகளும் சச்சரவுகளும் இருக்க.. இது எதுவுமே இல்லாது சம்சார வாழ்க்கையில் தொபக்கடீர் என்று விழுந்த இருவருக்கும் இனி என்னென்ன பிரளயங்கள் எல்லாம் வரப்போகிறதோ??   வாழ்க்கை

இராட்ஷஸ மாமனே… 5 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 10

  10       பத்மா கதிர் கை பிடித்த அடுத்த நொடி “திருடன்.. திருடன்னு” என்று கத்த..    அதில் பயந்து போன கதிரோ.. “நானில்ல.. நானில்ல” என்று கத்த..   அவர்களின் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த மரத்தை நோக்கி ஓடி வர..     ‘ஏற்கனவே இப்போதுதான் வெற்றியினால ஒரு பஞ்சாயத்து முடிஞ்சது.. இங்கே இந்த பெண்ணோடு நம்மை பார்த்தால் கண்டிப்பாக ஏதேனும் பிரச்சனையாகும்.. பிரச்சனை கூட வேணாம்

எங்கு காணினும் நின் காதலே… 10 Read More »

இராட்ஷஸ மாமனே… 4

மாமனே 4     “ஏலேய்… இங்கன தான் இருக்காய்ங்க இரண்டு பேரும்! சீக்கிரம் வாங்க டா…” என்று ஒருவன்  கத்திக் கொண்டே டவேராவை நோக்கி ஓட…    இங்கே மலர்விழிக்கு கதி கலங்கி விட்டது. கண்கள் எல்லாம் கலங்க… மனதில் பயம் பீடித்துக் கொண்டது இவ்வளவு தூரம் தப்பி வந்து மீண்டும் இவர்கள் கையில் மாட்ட வேண்டுமா? என்று வெகுவாக கலங்கி தவிக்க.. அவளின் அந்த தவிப்பு அப்பட்டமாக அவள் கைகளின் வழியே மாணிக்கவேலின் கைகளுக்கு

இராட்ஷஸ மாமனே… 4 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 9

9     தன் காதல் மச்சக்கன்னியை காண தன் செல்லாக்காசு அல்லகைகளை விட்டுவிட்டு தன் ஜாக்குவாரில் பறக்க ஆரம்பித்தான் கதிர் கைத்தறி நகரை நோக்கி கதிர்…   இது காதலா? வெறும் ஈர்ப்பா? என்று அவனுக்கு தெரியவில்லை. பார்த்தவுடனே அவனுக்குப் பிடித்தது அவளை.. இன்னும் பார்க்க பார்க்க பிடிக்குமா? இது வாழ்வுக்கு ஒத்து வருமா? என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை. எனக்கு பிடிச்சது அவ்வளவுதான்!!   காதல் என்று வந்தால்.. காரண காரியங்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாது!!

எங்கு காணினும் நின் காதலே… 9 Read More »

error: Content is protected !!
Scroll to Top