ATM Tamil Romantic Novels

தொடர் கதை

இராட்ஷஸ மாமனே… 3

மாமனே 3   “எதே தூக்கிட்டு போறியளா?” என்று கேட்டவளை திரும்பி கூட பாராமல் வேகமாக தன் வண்டியின் ஆக்ஸிலேட்டரை முறுக்கியவன் அதி வேகமாக வண்டியை மதுரையை நோக்கி விரட்டினான்.   அவனது எண்ணமோ தூக்குறோம்னு சொன்னதும் அழுது கத்தி ஊரை கூட்டினால்.. என்ன செய்வது என்று தான்! தடதடக்கும் மனதை வெளியே காட்டிக் கொள்ளாமல் விரைப்பாக அவன் வண்டி ஓட்ட…   முன்னால் அமர்ந்திருந்தவளோ… “அப்பாடி!! ரொம்ப நன்றிங்க…!! மதுரையில நீங்க என்னைய விட்டுட்டு போய்டீகனா […]

இராட்ஷஸ மாமனே… 3 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 8

8     நிவேதிதா குரங்குகளின் சேட்டையில் அலறி அடித்துக் கொண்டு ஓட.. காரை பார்க் செய்ய சென்ற வசீகரன் அபிஷியலாக வந்த காலை அட்டெண்ட் செய்து அங்கேயே நின்று பேசிக்கொண்டிருந்தான், இவளை சற்றும் கவனிக்காமல்..   ஒருவேளை கவனித்திருந்தால்.. ஹீரோவாகும் வாய்ப்பு கொஞ்சமேனும் கிட்டியிருக்கும்.. அஸ்கு புஸ்கு.. அதுக்கெல்லாம் விடுவோமா என்ன??   நிவேதிதா அலறியடித்துக்கொண்டு ஓட, சேட்டை செய்யும் குட்டி ஹனுமானுங்களோ தங்களுக்கு தேவை பொரி தானே ஒழிய பொண்ணு இல்லை என்று தெளிவாக

எங்கு காணினும் நின் காதலே… 8 Read More »

ei5KQWC72213

பூந்தோட்ட காதல்காரா – விஷ்ணுப்ரியா! – 1,2&3

பூந்தோட்ட காதல்காரா!! (காதல் இளவரசி) விஷ்ணு ப்ரியா  காதல்காரா-1   அது சென்னையின் அனைத்து விதமான மாந்தர்களும் தத்தம் தேவைகளுக்காக வந்து போகும்.. பிரபலமான மால்!!   அம்மாலின் உயர் மாடிக் கட்டடத்திற்குள், அமையப்பெற்றிருந்த பல்பொருள் அங்காடியொன்றில் தான் நின்றிருந்தாள் அவள்.    நம் கதையின் நாயகி!! பூஜா.    அவளைப் பார்த்த கணமே.. அவளது ஆடையை வைத்து, அவளை ‘அல்ட்ரா மாடர்ன் யுவதிகள்’ என்று வரையறுத்து விட முடியாவிட்டாலும், ‘மாடர்ன் யுவதி’ என்னும் வட்டத்தில் சேர்க்கக்கூடியதாக

பூந்தோட்ட காதல்காரா – விஷ்ணுப்ரியா! – 1,2&3 Read More »

இராட்ஷஸ மாமனே… 2

மாமனே 2   ஜீவன், அவன் மாமன் சொன்னவற்றை எல்லாம் சரிபார்த்து முடித்தான். அதற்கே மதியம் நெருங்கியது. இன்னும் சற்று நேரத்தில் மாணிக்கவேல் வந்து விடுவான். அதற்குள் அம்மாச்சியிடம் ஜீவனுக்கு பேச வேண்டி இருந்தது.   அதுவும் காலையில் அக்காக்கள் சொன்னதிலிருந்து அவன் மனம் அதிலேயே உழன்று கொண்டிருந்தது.    “இந்த அல்லி அம்மாச்சிக்கு ஏன் இந்த வேலை? ரெண்டு பேருக்கும் ஆசையை தூண்டிவிட்டு இரண்டு பேரும் ஒண்ணா வாழலாம்னு இது ஏதோ அவளுக மனச போட்டு

இராட்ஷஸ மாமனே… 2 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 7

7   மதுரையின் முக்கிய பகுதியான சிம்மக்கல்லில் அமைந்திருக்கும் மிகப் பெரிய வீடு அது!! அழகுசுந்தரத்தின் வீடு!! அந்த காலக் கட்டிடக்கலையும் இக்கால நவீன வசதிகளையும் சேர்த்து பிரம்மாண்டமாக இருந்தது. அதன் இரண்டாம் மாடியில் இருக்கும் பால்கனி போன்ற அமைப்பில் தொங்கிக் கொண்டிருக்கும் ஊஞ்சலில் அமர்ந்து யோசனையில் மூழ்கியிருந்தாள் நிவேதிதா.   கல்லூரி நாட்களில் சிறகடித்துப் பறந்த காலத்தை தான் நினைத்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு அழகான தருணம்.. எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திரமாக சுற்றி பறந்த காலம்..

எங்கு காணினும் நின் காதலே… 7 Read More »

இராட்ஷஸ மாமனே… 1

மாமனே 1     மண் மட்டுமல்ல மல்லிகையும் மணக்கும் மதுரை‌!!   சங்கம் வைத்த மதுரை… பங்கம் பண்ணும் எதிரியை.. தங்கமாய் தாங்கும் உறவை..!!   ஊரு முழுக்க உறவாய்… உறவே ஊராய்… இப்படி எங்கேயாவது பாத்திருக்கீங்களா அப்போ மதுரைக்கு வாங்க!!   அட… மதுரைக்கு மார்க்கெட்டிங் பண்ணலங்க! மாணிக்கவேலின் வாழ்க்கையை பார்க்க போறோம்!!   யார் இந்த மாணிக்கவேல் இதுதானே உங்களின் யோசனை?   அப்படியே டைம் ட்ராவல் போனாலும் சரி இல்ல மூஞ்சிக்கு

இராட்ஷஸ மாமனே… 1 Read More »

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 22

இஷ்டம் – 22   கார்த்திக் சொன்னது போலவே மேகலையின் உறவு கூட்டங்கள் அவனை பிடித்து தான் வைத்திருந்தனர்.   என்ன இருந்தாலும் தாங்கள் அன்று அப்படி நடந்திருக்க கூடாது.. செய்திருக்க கூடாது.. நின்றிருக்க கூடாது.. அத்தனை கூடாது போட்டு, மன்னிப்பு படலம் இல்லை மன்னிப்பு புராணமாய் நீண்டு கொண்டே சென்றது.    இதில் இளவட்டங்கள் எல்லாம் அவனோடு சேர்ந்து கொண்டு “இந்த ஓல்டுஸுக்கு அறிவே இல்லிங் மச்சான்.. அண்ணா.. தம்பி” என்று ஒவ்வொரு உறவு முறை

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 22 Read More »

error: Content is protected !!
Scroll to Top