ATM Tamil Romantic Novels

தொடர் கதை

19 கணவன்

19 கணவன்   மகி பார்த்ததை பார்த்துவிட்ட அஜு சங்கடப்பட்டுவிட்டான்.   உண்மையா இது யாருன்னே தெரில புது நம்பர் நீயே பாரு என்று அவன் செல்லை அவளிடமே கொடுக்க..    “வேணாம் அஜு நானே செகண்ட் ஹாண்ட் உங்களை கட்டுப்படுத்த என்னென்ன யோக்யதையிருக்கு?” கண்ணீர். இதுவரையிருந்த  மகிழ்ச்சி மாயமான பீல்.    “போடி பன்னி அழுகையை முதலில் நிறுத்து.. விஷயம் தெரிஞ்சிக்கிட்டு அப்புறம் பீலிங்ஸ்க்கு வா.. ” கிட்ட தட்ட குரல் உயர்த்தினான். முதன்முறை இத்தகைய […]

19 கணவன் Read More »

18 கணவன்

18 கணவன் “ரெண்டாவதும் இப்ப சீக்கிரம் வந்துருது.. என்ன பண்ணலாம் மகி” கள்ளன் ஆடி தீர்த்துவிட்டு சும்மா புலம்பினான். ஆண் குழந்தை வளரும் போது பெரிய ஆணாக மாறுகிறது. பெண் குழந்தை பிறக்கும் போதே தாயாகவே படைக்கப்படுது அதனால் தான் பொய் சூது துரோகம் நிறைந்த ஆண்கள் உலகம் நடுவில் தேவதைகளா உலா வருது. இங்கும் மகிக்கு அஜுவின் கள்ளம்  ரசிக்கக்கூடியதாகவேயிருந்தது. அவன் சமாளிப்பு காமெடியாத்தானிருந்தது. உறை போட்டு செய்றதுக்கு பயபுள்ள எம்புட்டு பில்டப்பு!என்னா வில்லத்தனம்! இதில்

18 கணவன் Read More »

வானம் வசப்படும்

மெரினா பீச். காலை சூரியன் மெல்ல மெல்ல தண்ணீர் குடத்தில் இருந்து பிரசவித்தான்.அவ்வேலையில் சிலர் நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்தார்கள். விவேக் மணல் திட்டில் அமர்ந்த வாறு தியானம் செய்து கொண்டு இருந்தான். சில பெண்கள் நாய்களோடு வாக்கிங் செய்தார்கள். சில பெண்கள் அவன் முக பிரகாசத்தை ரசித்து சென்றார்கள். அவன் முகம் மிக தெளிந்த சிந்தனை எண்ணங்களோடு இருந்தது தன அதற்கு காரணம்.ஒரு வித தேஜஸ் என்று சொல்லுவார்களே அது அவனிடம் இருந்தது. அவன் ஒரு

வானம் வசப்படும் Read More »

17 கணவன்

17 கணவன் முதலில் கோபம் வந்ததுதான் மகிக்கு. ஆனால் இந்த சில நாட்களில் குடும்ப விஷயங்களில் அஜுவின் நிதான போக்கு நம்பிக்கை தர, அவன் சொன்னபடி காபி கொடுத்து தன் அறையில் காத்திருந்தாள். தலைவாசல் திறந்தே விட்டிருந்தாள் ஆகவே போர்டிகோவில் கார் வரும் சப்தமும் அதன் பின் அஜுவின் குரலும் மகிக்குள் வந்திருந்த அலைப்புறுதலை சாந்தப் படுத்தின. உறவுகளுக்குள் நம்பிக்கை வேண்டும். இவனையும் பகைத்தால் எங்கு போக? ஆனால் அட்சயாவை விட்டு கொடுப்பது மட்டும் முடியாது அதில்

17 கணவன் Read More »

16 கணவன்

16 கண்வன் மகிக்கு லேசா ஏமாற்றம் தான் என்றாலும் தாய் என்பதால் புருஷனை விட பிள்ளைகள் மீது தான் முழு கவனம். அதனால் அலட்டிக்கொள்ளவில்லை. ஏகப்பட்ட பிளான் வைத்திருந்த அஜுக்கு தான் இந்த நல்வாய்ப்பை இழக்க மனம் வரல. வீட்டோடு இருக்கும் மனைவி என்றால் நாளை பார்க்கலாம் என்று விட்டுறலாம். வேலைக்கு செல்பவள். அலைச்சல்கள் அழுத்தங்கள் உள்ளவள். இந்த தங்க மீனை இன்றே சாப்பிடணும் அதுவும் ரெடியா லீவ் போட்டுட்டு இருக்கு விடக்கூடாது எண்ணம் கொண்டான். “மகி!

16 கணவன் Read More »

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 19

இஷ்டம் -19     “பெல்லு….!!” அதிர்ந்து கத்தினான் கார்த்திக்!! காரணம் என்னமோ பெரிது இல்லிங்… வாலில்லா குரங்காய் அத்தனை சேட்டைகளையும் அங்கே செய்து கொண்டிருந்தாள் மேகலை.. மணிமேகலை!!   11 மணி போல் சென்னையில் இருந்து கிளம்பி கோயம்புத்தூருக்கு மதிய உணவுக்கு இங்கே பசுபதி வீட்டுக்கு வந்து விட்டார்கள். உள்ளே கூடியிருந்த சொந்தங்கள் அனைவரும் நின்று “வாங்க மாப்பிள்ளைங்…” என்று அவனை ஆசையாக வரவேற்க.. அவனுக்கு தான் தொண்டைக் குழி ஏறி இறங்கியது பயத்தில்!!  

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 19 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 3

  3   காரில் ஏறிய நிவேதிதா பின்னால் திரும்பி பார்க்க.. தூரத்தில் சிறு புள்ளிகளாக தெரிந்தனர் கதிரும் அவன் ஆட்களும்.. அப்பாடா என்று மூச்சிரைத்த நெஞ்சில் கைவைத்து சீட்டில் பின்பக்கம் சாய்ந்து தன்னை ஆசுவாசப் படுத்தி கொண்டாள்.     “சரியான காட்டானுங்க.. அவனும் அவன் மூஞ்சியும்.. நடமாடும் ஜூவல் ஷாப் போல ஜூவல்ஸ் போட்டு சுத்துறான்.. ஜஸ்ட் மிஸ்.. இதுக்கு தான் மாம் என்னை இங்க அனுப்பாம இருந்தாங்க போல” என்று தன்போல் புலம்பிக்

எங்கு காணினும் நின் காதலே… 3 Read More »

15 கணவன்

15 கணவன் முதன்முறை பூப்ஸ் என்ற கெட்டவார்த்தை கேட்டு கிளர்ந்தே போனாள் மகி. அதுவே கொடிபோல ஆணை சுற்ற உதவியது. கவர்ச்சி உடையால் புத்தி முழுக்க மழுங்கிய அஜு நிலையோ அவளையும் விட படுமோசம். படுக்கையில் மட்டும் பேசக்கூடிய அந்தரங்க பேச்சுக்கள் பேச ஆர்வமானது. “வாடா போடா கூப்பிடுடி இந்நேரம் கிக்காயிருக்கும்!” கிசுகிசுவென போதை தடவி பேச மேலும் சொக்கிப்போனாள் மகி. சல்லடை லேஸ் பிராவுக்கு மேலேயே பந்துகளை அழுத்தி பிசையப்படும் வலிகளில் கிடைக்கும் வன் சுகங்களிடையில்

15 கணவன் Read More »

எங்கு காணினும் நின் காதலே… 2

2     வைகை சிரிச்சா தூங்காநகரம்.. வாண்டு மொரச்சா தூங்காநகரம்.. எதற்கும் துணிஞ்சா தூங்காநகரம்.. துக்கம் தொலைஞ்சா தூங்காநகரம்.. சங்கத்தமிழா தூங்காநகரம்.. லந்து தமிழா தூங்கா நகரம்.. எதிரி மிரண்டா தூங்காநகரம்.. நம்ம மதுர தாண்டா தூங்காநகரம்..   தூங்காநகரம் பாடல் உச்சஸ்தாயில் ஒலித்துக் கொண்டிருக்க.. அந்த சிவப்பு நிற ஜாகுவார் அந்த பாடலுக்கு ஏற்றவாறு மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் பறந்து கொண்டிருக்க.. உள்ளே டிரைவருக்கு அருகில் அமர்ந்திருந்தவனோ கண்களை மூடி அந்த பாடலில் லயித்திருந்தான்.

எங்கு காணினும் நின் காதலே… 2 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 1

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம்..   சனிக்கிழமை நடுநிசி.. வயது வித்தியாசமின்றி அனைவரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தங்கள் வார இறுதியை வரவேற்க களிப்புடன் கொண்டாடிக் கொண்டிருந்த பிரபலமான பப் அது..   ஒரு புறம் சற்று வயது முதிர்ந்தவர்கள் தங்கள் நண்பர்களுடன் பேசிக்கொண்டு குட்டி குட்டி கோப்பைகளில் மதுவை அருந்தி கொண்டிருக்க..   ஒருபுறம் நடுத்தர வயதினர் தங்கள் இணைகளோடும்.. இணையாக அழைத்து வந்திருந்த யுவதிகளோடும் கையில் மதுவையும் மாதுவையும் மாறிமாறி அணைத்து கொண்டிருந்தனர்.  

எங்கு காணினும் நின் காதலே… 1 Read More »

error: Content is protected !!
Scroll to Top