2627282930 அசுரன்
26 எரிச்சல் முகம் சரி செய்து.. கதவை லேசா அதுவும் மிக பாதுகாப்பாய் திறந்ததான் வம்சி.. அங்கே சர்வ அலங்கார பூஷிதையாய் இஷா சிவப்பு லெஹாங்காவில் அவ்ளோ பல்லும் தெரிய சிரித்து .. “ஹாய் வம்சி! உங்க சென்னை விசிட்க்கு நொடி முதகொண்டு நான் கவுண்ட் பண்ணிட்டு இருந்தேன் தெரியுமா?.. வீட்டுக்கு என்னை பார்க்க ஓடோடி வருவீங்கன்னு ஆசையா எதிர்பார்த்துட்டு இருந்தா ஆன்டி இங்கே இருக்கீங்க சொல்றாங்க…. ஏன்பா இங்க வந்தீங்க.. போங்க ரொம்ப பண்றீங்கபா” உருகி […]