பாவையிடம் மையல் கூடுதே 01
அத்தியாயம் 1 “சீக்கிரம் அஞ்சலி.. அதோ அதையும் எடுத்து வை.. இந்த கிழவனும் கிழவியும் முழிச்சுட்டாங்கன்னா.. அப்புறம் என்னோட கனவு.. கனவாகவே போயிடும்..” “இருடி.. வர்றேன்.. இந்த கிழவிய.. ஒரு வழி பண்ணிட்டு வர்றேன்..” “சொன்னா கேளுடி.. விடியறதுக்குள்ள.. வண்டி ஏறணும்.. இல்லேன்னா கடைசி வருஷ படிப்பு கோவிந்தா.. கோவிந்தா.. தான்.. அப்புறம் உன்னைய அந்த கோண மூக்கனுக்கு கட்டி வைச்சுடுவாங்க.. காலம்புறா இங்க தான் இருந்தாகணும்..” “இருடி.. அவ்வளவு தான் […]
பாவையிடம் மையல் கூடுதே 01 Read More »