ATM Tamil Romantic Novels

தொடர் கதை

மோக விழியால் தீண்டாதே அசுரா…!!!

மோகம் : 5 தொண்டையில் துப்பாக்கியை வைத்து ஐ வில் கில் யூ என்று அரக்கன் மிரட்டிய போதும் மாறாக மஹாவின் இதழில் படிந்த நக்கல் சிரிப்பில் அவன் கை இன்னும் கொஞ்சம் முன்னேறியது.    அதை எல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாதவரோ,  மரணத்தின் வாசலில் நின்று இருக்கும் வேளையில் கூட “என்ன வேணும் உனக்கு…?”  என்றார் தில்லாகவே.   “ஆதிரா எங்க….?” என்று அவள் இருக்கும் இடம் தெரிந்தாலும் வேண்டுமென்றே கர்ஜனையாக கேட்டான். ஆதிராவைப் பற்றி […]

மோக விழியால் தீண்டாதே அசுரா…!!! Read More »

மோக விழியால் தீண்டாதே அசுரா…!!!

மோகம் : 4 அடுத்த நாள் காலை கண் விழித்த ஆதிராவுக்கு பொழுது கொஞ்சம் இன்பமாகவே விடிந்தது.  அகரன் வீட்டிற்கு வரப் போகிறான் என்ற எண்ணமே அவளை சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கடித்து இருக்க, ஆனால் உடல் என்னவோ வழக்கத்திற்கு மாறாக அசதியாக இருக்கவும்… என்ன இது…? இவ்ளோ சோர்வாக இருக்கு…? என்று கையை தூக்கி நெட்டி முறித்துக் கொண்டவள் போர்வையை விலக்கிவிட்டு எழுந்து வர, அப்போது தான் ஆதிராவின் அறைக்குள் வந்த மஹா… எவ்ளோ நேரம் டி

மோக விழியால் தீண்டாதே அசுரா…!!! Read More »

கதைப்போமா காதலே‌.. 11

கதைப்போமா 11     நேற்று போதையில் நடந்தது எதுவுமே அவனுக்கு தெரியவில்லை! சில சில காட்சிகள் மட்டும் நிழற்படங்களாய்!!  இதழ்களின் தீண்டல்களும்…  உடல்களின் உராய்வுகளும்… மென்மைகளின் மென் ஸ்பரிசங்களும்… ஈர இதழ்களின் எச்சில்களும்…  மட்டுமே எச்சமாய் அவன் நினைவுகளில்!!   “ம்ப்ச்… ஏதோ தப்பா நடந்துகிட்டேன் போலேயே நிதா கிட்ட… கொஞ்சம் கூட நிதானம் இல்லாமல்.. ம்ப்ச்… இல்லைன்னாசொல்லாமல் போக மாட்டாளே. அவ அப்படியே பட்ட பொண்ணும் இல்லையே.. போடா டேய் தேவா!!” என்று தன்னைத்தானே

கதைப்போமா காதலே‌.. 11 Read More »

இத இதமாய் கொன்றாயடி 7

7 – இத இதமாய் கொன்றாயடி   தமிழ் அவ்வளவு எளிதில் வீடு ஙரவில்லை. அலன் வயலுக்கு போய் அங்கிருக்கும் அவன் மோட்டர் போட்டு தண்ணீர் பாய்ச்சி விட்டு ஆட்கள் ஙந்தவுடன் வேலையை பிரித்துக் கொடுத்து மேற்பார்வை பார்த்து விட்டு வர நண்பகல் ஆகிவிட்டது. அதற்குள் மகிழ் வீட்டார் மறுவீட்டுக்கு அழைக்க வந்திருந்தனர். வசந்தாவும் இவர்களைப் பார்த்ததும் கையெடுத்து கும்பிட்டு,”வாங்க சம்மந்தி… எல்லோரும் வாங்க…” என அழைத்தார். அதற்குள் மகிமும் வந்து,”வாங்க…” அழைத்துவிட்டு,’நீங்கதான கண்ணாலம் பண்ண வச்சிங்க…

இத இதமாய் கொன்றாயடி 7 Read More »

கதைப்போமா காதலே‌… 10

கதைப்போமா 10     மொட்டை மாடிக்கு அவன் சென்றது என்னவோ அவளை பார்க்க தான்!! ஆனால் பார்த்த உடனே உள்ளுக்குள் முகிழ்ந்த கோபம் நவியை விட்டு விலகி செல்ல தான் தூண்டியது விதுரனை!!    முதலில் அவளை பேசி வருத்திவிடுவோமோ என்ற கோபம்… அடுத்து தனக்குள் வந்த அந்த ஈர்ப்பு!! சிறுதெனினும் அது அவளிடம் பிரதிபலிக்கவில்லையே என்ற ஆதங்கம்!! அதையெல்லாம் தாண்டிய சிறு கர்வம்!!    ஆம்!! கர்வமே தான்!! என்ன தான் இருந்தாலும் ஆண்

கதைப்போமா காதலே‌… 10 Read More »

மோக விழியால் தீண்டாதே அசுரா…!!!

மோகம் – 03 அதிகாலை சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து விட்டாள் ஆதிரா. இது வழக்கம் தான் என்பதால் மெத்தையில் இருந்து இறங்கி வேகமாக பல் துலக்கி அவசரம அவசரமாக தலைக்கு குளித்தும் விட்டு இருந்தாள். தலையை துவட்டிக் கொண்டே வெளியே வந்தவள்… பாத்ரூமில் மீண்டும் சென்று ஒரு பக்கெட்டில் நீரை நிரப்பிக்கொண்டு கூடவே கோலமாவையும் எடுத்துக் கொண்டு வாசலை நோக்கி நடந்தவள்… கதவின் முன் ஆணியில் மாட்டப்பட்டு இருந்த சாவியை எடுத்து பூட்டைத்  திறந்ததும்… துடைப்பத்தை

மோக விழியால் தீண்டாதே அசுரா…!!! Read More »

கதைப்போமா காதலே‌.. 9

கதைப்போமா 9   “ஹேய் நவி.. டிக்கெட் புக் பண்ண போறோம். உனக்கு சேர்த்து பண்ணிடவா… இல்லை…” என்று இழுத்த அந்தோணி என்ன சொல்ல விழைகிறான் என்று புரியாதவளா அவள்?    “ஏன் அந்தோணி… நாம போறது சென்னைக்கு தானே? இல்லை நீ வேற ஏதாவது ஊருக்கு போகப் போறியா?” என்று நவி அவனை ஆழ்ந்து பார்த்துக் கேட்க “ஹி.. ஹி.. ஹி.. இல்ல நவி..” என்ற அசட்டு சிரிப்போடு “இல்லை நீ உன் பிரண்டு… பிரண்டு

கதைப்போமா காதலே‌.. 9 Read More »

மோக விழியால் தீண்டாதே அசுரா…!!!

மோகம் : 02 மூச்சைப் பிடித்துக் கொண்டு வேகமாக ஓடி வந்த தன் மகளைப் பார்த்த மஹா கையில் கரண்டியுடன் கோபமாக நின்று இருந்தார். “எதுக்கு டி இவ்ளோ லேட்டு…?” என்று கரண்டியை காற்றில் ஆட்டிக் கொண்டு இடுப்பில் கை வைத்துக் கேட்க…   “பஸ் வரலை அதான் ஆட்டோப் பிடித்து வந்தேன்… இதுக்கு எதுக்கு நீ வழிய மறிச்சிட்டு இருக்கம்மா… விடு நான் போய் பிரெஷ்அப் ஆகுறேன்…” என்று அவரைத் தாண்டி உள்ளே செல்ல முற்பட்டவளை

மோக விழியால் தீண்டாதே அசுரா…!!! Read More »

மோக விழியால் தீண்டாதே அசுரா…!!!

மோக விழியால் தீண்டாதே அசுரா!!!   மோகம் : 1 அன்று மதிய நேரம் மும்பை மாநகரம் வழக்கத்திற்கு அதிகமாகவே ஜனக்கூட்ட நெரிசல்.  சூரியன் சுட்டு எரிக்கும் அந்த மதிய வெயில் நேரத்தில் நீல நிற மேகங்கள் மெல்ல மெல்ல தன் கருமை படர்ந்து கொண்டு இருக்க அங்கு தட்ப வெப்ப நிலை  மெது மெதுவாக மாறிக் கொண்டு இருந்தது.   அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஜோர்வென்று மழை சாரலாக வீசி கொட்டத் தொடங்கவும்… “அட இன்னைக்கு

மோக விழியால் தீண்டாதே அசுரா…!!! Read More »

கதைப்போமா காதலே‌.. 8

கதைப்போமா 8   அன்று பிறகு…    இருவரும் காதல் என்று சொல்லவில்லை தான்!!  தினம் தினம் காதல் மொழி பேசவில்லை தான்!!    ஆனால்… அந்த அக்கறை.. அந்த அன்பு.. அந்த செயல்.. அது சொல்லியது அவர்கள் உள்ளிருந்த உள்ளார்ந்த அன்பை!!  அவர்களே அறியாத அவர்கள் நேசத்தை!!    காதலுக்கு மொழி தேவையில்லை…   பரிபாலனம் தேவையில்லை…  ஒற்றை விழி பாஷை பேசும்!!    காதலுக்கு வார்த்தைகள் தேவையில்லை!!  கொஞ்சி பேச தேவையில்லை…  ஒற்றை செயலே உணர்த்தும்!! 

கதைப்போமா காதலே‌.. 8 Read More »

error: Content is protected !!
Scroll to Top