ATM Tamil Romantic Novels

தொடர் கதை

பாவையிடம் மையல் கூடுதே04

அத்தியாயம் 4   ‘அனி செல்லம்.. உன்னோட சேஃப்டிக்காக தான் தாத்தா.. உன்னைய யாருக்கும் தெரியாம.. இப்படி ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு இடத்துல படிக்க வைக்குறேன்.. நேரம் வரும் போது நீ என்கூடவே வந்துட்டான்.. ஐ ப்ராமிஸ் யூ.. செல்லம்..’ என்று பதிமூன்று வருடத்திற்கு முன் கேட்ட தன் தாத்தாவின் குரல், இப்போதும் தன் காதில் கேட்பது போன்ற பிரம்மை தோன்றியது அனிதா ஷெரஜிற்கு.. தன் கண்முன்னே தன்னைப் போல் உருவம் கொண்ட பெண்ணை கடத்திச் செல்பவனை […]

பாவையிடம் மையல் கூடுதே04 Read More »

பாவையிடம் மையல் கூடுதே 03

அத்தியாயம் 3   “மெதுவா போடி.. ஹிட்லர் முழிச்சுக்க போகுது..” என்றபடியே சஹானா, தனது கைபேசியில் டார்ச்சை ஆன் செய்து முன் செல்ல, அவளைப் பின்தொடர்ந்து சென்றாள் கவிதாஞ்சலி. தங்களது அறைக்கு வந்ததும், பேக்கை தூக்கி வீசிய கவிதாஞ்சலி,   “அப்பா.. ஒரு வழியா வந்து சேர்ந்துட்டோம்.. அங்கேயே இருந்திருந்தேன்னா.. அந்த கரிச்சட்டி தலையனுக்கு என்னைய கல்யாணம் பண்ணி வைச்சுருப்பாரு..”   “இப்படியெல்லாம் பேசாதடி.. அவருக்கு மட்டும் உன்னைய அந்த ஆளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசையா?

பாவையிடம் மையல் கூடுதே 03 Read More »

பாவையிடம் மையல் கூடுதே 02

அத்தியாயம் 2   பிராடோ என்பது இத்தாலியின் டஸ்கனியில் உள்ள ஒரு நகரம் மற்றும் கம்யூன் ஆகும். இது பிராட்டோ மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இரவின் இருட்டில் காற்றை கிழித்துக் கொண்டு, வேகமாக சென்று கொண்டிருந்தது அந்த கருப்பு நிற ஆடி கார். கைகள் தாளமிட, வாயில் ஆங்கிலப் பாடலை முணுமுணுத்தவாறே காரின் ஸ்டீரிங்கில் தாளமிட்டவனின் கைப்பேசி அழைக்க, தன் காதில் இருந்த ப்ளூடூத்தை ஆன் செய்தான்.    “ஹலோ..”    “மிஸ்டர்.. தேவ்..”   “எஸ்..

பாவையிடம் மையல் கூடுதே 02 Read More »

பாவையிடம் மையல் கூடுதே 01

அத்தியாயம் 1   “சீக்கிரம் அஞ்சலி.. அதோ அதையும் எடுத்து வை.. இந்த கிழவனும் கிழவியும் முழிச்சுட்டாங்கன்னா.. அப்புறம் என்னோட கனவு.. கனவாகவே போயிடும்..”   “இருடி.. வர்றேன்.. இந்த கிழவிய.. ஒரு வழி பண்ணிட்டு வர்றேன்..”    “சொன்னா கேளுடி.. விடியறதுக்குள்ள.. வண்டி ஏறணும்.. இல்லேன்னா கடைசி வருஷ படிப்பு கோவிந்தா.. கோவிந்தா.. தான்.. அப்புறம் உன்னைய அந்த கோண மூக்கனுக்கு கட்டி வைச்சுடுவாங்க.. காலம்புறா இங்க தான் இருந்தாகணும்..”   “இருடி..  அவ்வளவு தான்

பாவையிடம் மையல் கூடுதே 01 Read More »

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 8

இஷ்டம்… 8   விடியற்காலை 4:00 மணி போல பெங்களூருக்கு வந்த கார்த்திக்கு ஏனோ வீட்டுக்கு போகும் எண்ணம் வரவில்லை!! பஸ் ஸ்டாண்டில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவன் அந்தக்கார இருளை வெறித்தவாறு இருந்தான். ஏனோ மனம் நிலைக் கொள்ளாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது!! ஏதோ தவறு செய்தவன் போல தவித்துக் கொண்டிருந்ததான்!!   இந்த கல்யாணம் சரியா தவறா என்று தெரியவில்லை. அந்த பெண்ணை பிடித்திருக்கிறதா என்று கேட்டால்.. அதுவும் தெரியவில்லை!! ஆனால் ஏதோ கல்யாணம் வரை வந்துவிட்டாகிவிட்டது.

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 8 Read More »

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 7

இஷ்டம்– 7   மாணிக்கவேலின் பார்வையை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை பசுபதியால்!!   அத்தனை வரன்கள் மேகலைக்கு வந்தும் அனைத்தும் தள்ளிப் போக காரணம் மாணிக்கவேல் தான்!! அது பசுபதிக்கு தெரிந்தும், அமைதியாக இருந்தார். இல்லாத ஒன்றை.. இருக்கிறது என்று.. அவன் நம்ப வைத்துக் கொண்டிருக்கிறான். நாமும் அதில் பிரச்சனை பண்ணினால்.. ஏதோ இருக்கிறது என்பது ஊருக்கே அம்பலமாக விடும் என அமைதியாக இருந்தார்.   “அவன் ஏதோ பொருணி பேசிட்டு திரியுறான். பாரு

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 7 Read More »

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 6

இஷ்டம் – 6   //மானூத்து மந்தையில மான்குட்டி பெத்த மயிலே.. பொட்டப்புள்ள பொறந்ததுனு பொலிகாட்டில் கூவும் குயிலே…//   என்ற பாடல் முன்னால் சென்று கொண்டிருந்த குட்டி யானையில் ஒலித்துக் கொண்டு செல்ல..    “ஏலே.. பாட்ட நிப்பாட்டுடா.. என்றா பாட்டு இது? நான் பரிசம் போட‌ போறேனாக்கும்! என்னமோ என்ற அக்கா புள்ள பெத்துதுக்கு சீர் எடுத்துட்டு போற மாதிரி பாட்ட ஓட விடுற.. வகுந்துடுவேன்! வேற பாட்ட மாத்துடா!” என்று சீர் சுமந்து

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 6 Read More »

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 5

இஷ்டம் – 5   “எதுக்கு மா.. அப்பா உடனே வான்னு சொன்னார். போன வாரம் தானே வந்துட்டு போனேன்.. ம்ப்ச் என் வேலையே கெடுது!” என்று வந்ததும் வராததுமாக அம்மாவிடம் சண்டை பிடித்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.   “நீ ஒரு உம்ணாமூஞ்சி.. உங்க அப்பா ஒரு சிடுமூஞ்சி.. உங்க ரெண்டு பேரோட மல்லுக்கட்டுற நான் ஒரு அம்மாஞ்சி!!” என்று பாமா புலம்பித் தள்ளினார்.   “எதே நான் உம்னாமூஞ்சியா? வந்து ரெயின்போ எஃப்எம்மில் கேட்டுப்பாரு..” என்று

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 5 Read More »

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 4

இஷ்டம் – 4   “இந்த சொம்பு போய் இவ்ளோ நேரம் ஆச்சு… இன்னும் ஒரு தகவலையும் காணலையே?? என்னை பத்தி தானே சொல்ல சொன்னேன்.. நாலஞ்சு பிட்டு வேற எக்ஸ்ட்ரா போட சொன்னேன்!! எதுக்கு எக்ஸ்ட்ரா பிட்டெல்லாம்? நாம ஒரிஜினலா செஞ்சதை சொன்னாலே.. அவன் அரண்டு ஓடிடுவான்!” என்று யோசித்தபடி அவள் கிளையில் நின்றிருக்க தூரத்தில் இவர்கள் இருவரையும் பார்த்தவள், “என்ன ரெண்டு பேரும் சோடி போட்டு கிட்டு வராக?” அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே..

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 4 Read More »

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 2

இஷ்டம் – 2   சென்னையின் விஐபி ஏரியா…   வந்தாரை வாழ வைக்கும் சென்னை!! கோயம்புத்தூரில் இருந்து வந்த கிருஷ்ணகுமாரையும் நன்றாக வாழ வைத்தது பெரும் செல்வந்தராய்.. டெக்ஸ்டைல் உலகில் கொடி கட்டி பறக்கும் ஒருவராய்!!   முதலில் பனியன் வேட்டி என்று மட்டுமே ஆரம்பித்த அவரின் அப்பா பழனிச்சாமியை தொடர்ந்து, சென்னை வந்த கிருஷ்ணகுமார் கொஞ்சமாக கொஞ்சமாக தன் திருப்பூரில் இருக்கும் நண்பர்களிடமிருந்து துணிகளை வாங்கி நேரடி வியாபாரத்தில் இறங்க… நியாயமான விலை, தரமான

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 2 Read More »

error: Content is protected !!
Scroll to Top