3132333435 அசுரன்
31 இன்றைய வம்சி தாடி வைத்திருந்தான். முன்பு உடற்பயிற்சி செய்து எஃகு போல் உடம்பு வைத்து கலோரி கணக்கு வைத்து கிள்ளு சதை கூட வாராது உடலை சீராய் வைத்திருந்தவன்.. இன்றோ வேறு ஜென்மம் பெற்ற ரூபத்திலிருந்தான். வெறும் 6 மாதத்தில் மகத்தான மாற்றம். வம்சியின் கண்கள் சிவந்து கிடந்தன. அவன் நெடு நெடு உயரத்துக்கு தேகம் கொழு கொழுவெனவானது அதிசயம். உடையில் அலட்சியம். பார்வையில் அலட்சியமிருந்தாலும் வாயிலிருந்து வெளிவரும் சொற்கள் ஒவ்வொன்றும் டிராகன் வாயினின்று வரும் […]