ATM Tamil Romantic Novels

தொடர் கதை

Elevate Your Aesthetic Experience_ Devi Ambika AI Images Unveiled

ஏகாந்த இரவில் வா தேவதா! – 3&4 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில்.. வா தேவதா!  [3]   அன்று மதியம் உணவினை முடித்து விட்டு அப்படியே வாஷ் ரூம் சென்றவள், தன்னுடைய உடையினை இலேசாக சரி செய்த வண்ணம்,  ஆடையின் நேர்த்தி பிசகாமல் வெளியே வந்த போது.. அலுவலகமே பரபரப்பாக இருப்பதை உணர்ந்தாள்.  அதிலும் குறிப்பாக அவளுடன் பணி புரியும் பெண் அலுவலகர்கள், அந்த வெண்மையான டைல்ஸ் தரையில் ஹீல்ஸ் பாதங்களை தடதடவென பதித்த வண்ணம்,  இவளொருத்தி இருப்பதைக் கூட கணக்கில் எடுக்காமல், போகிற போக்கில் யௌவனத்தமிழ்ச்செல்வியையும் […]

ஏகாந்த இரவில் வா தேவதா! – 3&4 (விஷ்ணுப்ரியா) Read More »

7E9EA1A8-2516-4F31-9F2D-B72E91C7CFF9

ஆடி அசைந்து வரும் தென்றல் – 1

1- ஆடி அசைந்து வரும் தென்றல்

சி.கே டிரேடர்ஸ் சென்னையின் மையப் பகுதியில் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு நடுவே ஐந்து அடுக்கு மாடிகட்டிடமாக கம்பீரமாக வியாபித்து இருந்தது. அங்கு மூன்றாவது தளத்தில் கான்ப்ரன்ஸ் ஹாலில் நீளமான டேபிளின் இருபக்கமும் ப்ரொடக்‌ஷன் அண்ட் சேல்ஸ் டிப்பாரட்மெண்ட்களில் வேலை செய்யும் முக்கிய நபர்கள்அமர்ந்திருக்க டேபிளின் வலது பக்கம் நடுநாயமாக அனிவர்த்சிதம்பரம் அமர்ந்திருந்தான்.

அந்த மாதத்திற்கான மாதாந்திர உற்பத்தி மற்றும் விற்பனைக்கான ரிப்போர்ட்கள் வாசிக்கப்பட… தீர்க்கமான பார்வையோடு அதை கவனித்து கொண்டு இருந்தான் அனிவர்த் சிதம்பரம். அப்போது அவன் இடது பக்கம் டேபிள் மேல் இருந்த மொபைல் வைப்ரேசனில் அதிர்ந்தது. சிறிதும் அலட்டிக்காமல் கண் விழியை மட்டும் இடது புறம் திருப்பி பார்க்க… திரையில் மாம் காலிங் என ஒளிர… அதை சட்டை செய்யாது தனது பார்வையை மாற்றி மீட்டிங்கில் கவனத்தை செலுத்தினான்.

அவனது மொபைல் மீண்டும் மீண்டும் ஒளிர.. ஒரு கட்டத்தில் அதை அணைத்து வைத்துவிட்டான். மீட்டிங் முடிந்து தனது அறைக்கு வந்தவன் மீட்டிங்கில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை எப்படி எக்ஸ்கியூட்டிவ் பண்ணுவது பற்றிய சிந்தனையில் தனது லேப்டாப்பில் மூழ்கி போனான். தனது மொபைலை உயிர்ப்பிக்கவும் மறந்தான். தன் தாய் அழைத்ததையும் மறந்துவிட்டான்.

மேலும் ஒரு மணிநேரம் சென்ற நிலையில் அவனின் அறை கதவு அவனின் அனுமதிக்காக தட்டப்பட….

“எஸ்..” என அவன் அனுமதிக்கவும்…

உள்ளே வந்த அவனது பி.ஏ அசோக் அனிவர்த்தை பார்த்து தயங்கி நிற்க….

லேப்டாப்பில் இருந்து நிமிர்ந்து என்ன என்பது போல புருவத்தை உயர்த்தி கேட்க..

அசோக் “பாஸ்” என்று வார்த்தையை மென்று முழுங்க..

அவன் என்ன சொல்ல வந்துள்ளான் என அறிந்திருந்த அனிவர்த்..

“ம்ம் சொல்லு.. என்னசொன்னாங்க..”

“அம்மா.. கோவிலில்..”

நிறுத்து என்பது போல கையை உயர்த்தியவனுக்கு தெரியும் அவன் அம்மா என்ன சொல்லி இருப்பார் என…

நான் எத்தனை பேரை தெறிக்க விடறேன். இவங்க என்னயவே தெறிக்க விடுவாங்க.. என பல்லை கடித்து கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முயன்று முடியாமல் தனது வாட்ச்சில் மணியை பார்க்க..அது மணி மூன்று என காட்ட..

மேலும் கோபம் அதிகரிக்க.. தனது மொபைலையும் கார் கீயையும எடுத்து கொண்டு தனது வேக நடையுடன் அறையை விட்டு வெளியேறினான்.

அடுத்த நிமிடம் அசோக்கின் அலைபேசி அடித்தது. திரையை பார்த்தும் ஜெர்காகினான். கங்காம்மா என திரையில் காட்ட..

உடனே அட்டென்சன் பொசிஷனுக்கு வந்து அலைபேசியை காதில் வைத்தவுடன் இவன் ஹலோ சொல்லும் தேவையின்றி எடுத்த எடுப்பிலேயே…

“ஏன்டா அசோக்கு உங்க பாஸ் இன்னும் கிளம்பலையா.. பாஸாம் பாஸ்.. கொள்ளகூட்டத் தலைவன கூப்பிடற மாதிரி… ஏன்டா நா கேட்டுட்டே இருக்கேன்.. பதில் சொல்லாம புத்திய என்ன புல் மேய விட்டுட்டியா…”

ஐயோ.. கேப் விடாம பேசினா நான் எப்படி தான் சொல்லறது.. டேய் தகப்பா நல்ல லூசு குடும்பத்துல என்ன சிக்க வச்சுட்டு நீ மட்டும் ரம்பா ஊர்வசியோட செட்டில் ஆகிட்ட.. என மேலே அண்ணாந்து பார்த்து புலம்பினான்.

அதற்குள் கங்கா “டேய் லூசுப்பயலே.. லைன்ல இருக்கறியா…”

ஏதூ.. நான் லூசா.. உங்களுக்கு வாக்கப்பட்டா நான் லூசா தான் திரியனும்.. என்னது வாக்கப்பட்டாவா ஐயோ அசோக் லூசாவே ஆகிட்டியா… இல்லவே இல்ல.. ஆக்கிட்டாங்கடா… மைண்ட் வாய்சில் புலம்ப… அடுத்து கங்கா பேசியதில் அசோக்கிற்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது.

“டேய் மங்கூஸ் மண்டையா.. இருக்கறியா.. மண்டைய போட்டுட்டியா…” என கேட்டுட்டு…

“அச்சோ பகல் பூரா இவன டார்ச்சர் பண்றதால… எனக்கு சேதாரம் கம்மியா இருக்கு… இவனும் போயிட்டான்னா நா பெத்த மகராசன் என்னை டார்ச்சர் பண்றத முழு நேர ஹாபியா வச்சுக்குவானே.. முருகா என்னை மட்டும் காப்பாத்து ” என தனக்கு தானே புலம்ப… கேட்டிருந்த அசோக் நெஞ்சை பிடித்து கொண்டு அங்கிருந்த சோபாவில் பொத்தென அமர்ந்தான்.

“ஹலோ.. ஹலோ.. நிசமாவே போயிட்டான் போல..”என போனை வைத்துவிட்டார் கங்கா.

அதிர்ச்சியில் பேச முடியாவிட்டாலும் கங்கா சொல்வதை எல்லாம் கேட்டிருந்தவன் “இந்த பொழப்பு உனக்கு தேவையா.. இந்த பொழப்புக்கு ஊருல போய் கருவாட்டு கடை வச்சு கூட பொழச்சுக்கலாம் டா..” என அவனை அவனே இரண்டு கன்னத்தில் மாற்றி மாற்றி அடித்துக்கொள்ள…

அப்போது எம்டியிடம் சைன் வாங்க வந்த ரஷிகா.. அசோக்கை பார்த்து கையில் வைத்திருந்த பைலை கீழே போட்டு விட்டு பயந்து போய் ஓடிவிட்டாள்.

“இந்த ஆபீஸ்ல என்னை சைட் அடிச்ச ஒரே பிகரையும் ஓட வச்சுட்டாங்களே.. நல்ல குடும்பம் டா நீங்க மட்டும் நல்லா இருங்க…” என தலையை கைகளால் தாங்கி கொண்டு பொருமினான்.

தனது தாயின் மேல் இருக்கும் கோபத்தை எல்லாம் காரை ஓட்டுவதில் காண்பித்து ஒரு மணி நேரத்தில் வர வேண்டிய கோவிலுக்கு அரை மணி நேரத்தில் வந்து இருந்தான் அனிவர்த்.

தாறுமாறாக காரை பார்க் செய்தவன் தாயை தேடியவாறு உள்ளே வேகமாக வந்தான். அவன வந்த வேகத்தில் எதிரே வந்த சிறுமியின் மேல் இடித்து விட்டு இருந்த கோபத்தில் கவனிக்காமல் செல்ல..

“ஹலோ மிஸ்டர்.. இடிச்சிட்டு சாரி கூட கேட்காம போறிங்க.. பேசிக் மேனர்ஸ் கூட தெரியாதா…”

யாரது என திரும்பி பார்க்க.. அந்த சிறுமி கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்து அனிவர்த்தை பார்த்து முறைத்து கொண்டு நின்றது.

“ஓய்.. என்ன..”என மிரட்ட..

“ஏய் மேன் நீ இடிச்சுட்டு என்னை மிரட்டறியா..”

“இப்படி தான் ரெஸ்பெக்ட் இல்லாம பேசுவியா… உங்கம்மா உனக்கு பெரியவங்ககிட்ட எப்படி பேசனும்னு சொல்லி தரலையா…”

“உங்கம்மா தப்பு செஞ்சா சாரி கேட்கனும்னு சொல்லி தரலையா…” என அந்த சிறுமியும் பதிலுக்கு பதில் வாயாட..

அனிவர்த்தின் கோபமோ எல்லை கடந்து கொண்டு இருந்தது.உன்கிட்ட எனக்கு என்ன பேச்சு என எண்ணி அனிவர்த் நகர..

“சாரி கேளு..” என ஆர்ட்ர போட்டது வாண்டு.

குட்டி சாத்தானா இருக்கும்போல.. இதுகிட்ட பேச நேரமில்ல..என நினைத்தவன்..

“சாரி” என்றான் எரிச்சலான குரலில்..

“இட்ஸ்..ஓகே..” என்றது போனா போகுது பாவனையில் கையை அசைத்து..

“ஹேய்… கிரேசி..”லேசாக சிரித்துவிட்டான்.

அவன் கோபத்துடன் வந்ததது என்ன.. இப்போ சிரிப்பது என்ன…
சின்ன சிரிப்போடு அங்கிருந்து நகர்ந்தான்.

கோவில் மண்டபத்தில் பரிகார பூஜை செய்வதற்கான ஏற்பாட்டோடு அந்த கோவிலின் அர்ச்சகர் ஓமகுண்டத்தின் முன் அமர்ந்திருக்க… அவரின் அருகில் பயபக்தியோடு கங்கா அமர்ந்திருந்தார்.

அனிவர்த்கு தன் அன்னையை பார்த்தும் குறைந்திருந்த கோபம் டாப் கியரில் எகிறியது. வேகமாக அன்னையின் அருகே சென்றவன் “என்ன பண்ணிட்டு இருக்கறிங்க…” என அடிக்குரலில் சீறினான்.

‘போடா உன் பூ்ச்சாண்டிக்கு எல்லாம் நான் பயப்படுவனா..’என நினைத்தவர்.. அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு..

“என்ன அனிவர்த்.. உன்கிட்ட காலையிலேயே சொன்னேன்ல..” என கண்ணை சிமிட்டி சிமிட்டி பேச..

“உங்க டிராமாவை நிறுத்தறிங்களா..” என்றான் கடுப்போடு…

“ஏங்கம்மா இவர் தான் உங்க புள்ளையாண்டானா.. வாங்கோ வந்து மனையில் அமருங்கோ..ரொம்ப நாழியாயிடுத்து..”என அர்ச்சகர் சொல்ல..

இப்போ அன்னையை விடுத்து அர்ச்சகரை முறைத்து பார்த்தான்.

அவனின் பாசப் பார்வையில் அர்ச்சகர்அமைதியாகி விட.. திரும்பி அன்னையை பார்த்தவன்…

“நீங்க இன்னும சாப்பிடல தான…”

“ஆமாம்..”என முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டார்.

“உடம்புல சுகர் பிரசர்.. ஹார்ட் ப்ராப்ளம் என ஆயிரத்தெட்டு கம்ப்ளைண்ட்… டைம்கு சாப்பிடாம…மெடிசன் எடுக்காம.. இங்க என்ன பண்ணறீங்க…”

“காலையிலேயே சொன்னேன்ல அனிவர்த்… இப்படி கேட்கற…”

“உங்களுக்கு சொன்னா புரியாதா…எனக்கு மேரஜ் லைப்ல இன்டரஸ்ட் இல்லைனு சொல்லறேன்ல…”

“அடியே கங்கா.. உனக்கு கடைசி வரைக்கும் மருமகளோட சண்ட போடற பாக்கியம் இல்லடி.. இல்லவே இல்ல.. பக்கத்து வீட்டு பங்கஜம் இரண்டு மருமகளோட தினமும் சண்டையும் ச்ச்சரவுமா.. நல்ல என்டர்டெயினோட என்ஜாய் பண்றா.. நீ இப்படியே பினாத்தியே காலம் போயிடும் போல..” என சத்தமாகவே அனிவர்த் காதில விழவேண்டும் என்றே பேச…

“போதும்..இப்ப உங்களுக்கு நான் என்ன பண்ணனும் .. அங்க உட்காரனும் அவ்வளவு தான… வாங்க முதல்ல இங்க பக்கத்தில் இருக்கற ஹோட்டல்ல ஏதாவது சாப்பிட்டு வந்து இதை பார்க்கலாம்..”

“நீ மனைல உட்காரு நான் சாப்பிடறேன்..”

அனிவர்த் கங்காவை உறுத்துப் பார்க்க.. தனது பேகில் இருந்து ஒரு டப்பாவை எடுத்து காட்ட..

“எல்லாம் பக்காவா ப்ளான் பண்ணி ஒரு செட்டப்போட தான் வந்திருக்கறிங்க.. போய் உட்காருகிறேன்..” நெற்றயில் அடித்துக கொண்டு போய் மனையில் அமர…

அர்ச்சகரோ.. “வேஷ்டி கட்டிண்டு வாங்கோ..” என்க..

அவரை டெர்ர் லுக் விட.. ‘அம்பி பெரிய பிஸ்தாவோ இருப்பான் போல..’கப்பென வாயை மூடிக் கொண்டார்.

அவ்வ் என வடிவேலு பாணியில் முகத்தை வைத்து கொண்ட கங்கா..

“சாமி ஆரம்பிங்கோ.. “ என சொல்லி விட்டு.. அங்கேயே தூணில் சாய்ந்து அமர்ந்து டப்பாவில் இருந்த லெமன் ரைஸை ஸ்பூனால அள்ளி சாப்பிட ஆரம்பித்தார் நல்லா எண்ணெய் உப்பும் நிறைந்த ஊறுகாயோடு…

இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்தவன்… ‘என்னை பண்ற டார்ச்சர்ல இவங்கள மாதிரியே எனக்கும் சுகர் ப்ரசர் எல்லாம் வந்துடும்.. ‘ மனதுள் பொருமியவாறு.. கங்காவை பார்த்தான்.

வாய் நிறைய சோறோடு ஹீஹீ… என கங்கா சிரிக்க… கோப மிகுதியில்… அர்ச்சகர் கொஞ்சம் கொஞ்சமாக ஹோமத்தீயில் போட சொன்ன சமத்துக் குச்சிகளை மொத்தமாக போட்டுவிட்டான்.இவனை போலவே அதுவும் புகைய.. அனிவர்த்கு கண்கள் எரிச்சலாடு.. இருமலும் வர..இன்னும் இன்னும் காண்டானான்.

எல்லாம் முடிந்து அனிவர்த் கையால ஒரு ஏழை பெண்ணிற்கு தாலி தானம் செய்ய.. அதை அந்த பெண்ணின் பெற்றோர் பெற்றுக் கொண்டு நன்றி சொல்ல..அதை கண்டு கொள்ளாமல்..

“கிளம்பலாமா..”என கங்காவிடம வந்து நின்றான். முழங்கால் வலியோடு தட்டு தடுமாறி எழ கை பிடித்து தூக்கிவிட்டான். பாதங்கள் மறுத்து போயிருக்க.. தூணை பிடித்து கொண்டு கால்களை மாற்றி மாற்றி உதறினார் கங்கா..

எங்கிருந்தோ ஓடி வந்தாள் அதே சிறுமி. கங்காவின் அருகே குத்து காலிட்டு அமர்ந்து கங்காவின் பாதங்களை தன் பிஞ்சு விரல்களால் நீவிவிட்டது்.

“எங்க பாட்டிக்கும் இப்படி தான் ஆகிடும். நான் பிடிச்சு விட்டா சரியாகிடும்.. சரியா..”என்று கங்காவை அண்ணாந்து பார்த்து சொன்னது. அந்த குழந்தையின் பேச்சிலும் செயலிலும் கங்காவின் கண்கள் கலங்கிவிட்டது.

கருவறையில் இருந்த அம்மனை பார்த்து கங்கா… என் காலம் முடிவதற்குள் இது போல பேரப்பிள்ளைகளை தொட்டு தூக்கும் பாக்கியம் கொடுமா.. தாயே.. என வேதனையோடு வேண்டுதல் வைத்தார்.

“இப்ப மெதுவா வாக் பண்ணுங்க..”என சொல்லி விட்டு நிற்காமல் ஓடிவிட்டாள் அந்த சிறுமி.

ஆடி அசைந்து வரும் தென்றல் – 1 Read More »

SAVE_20240403_163620

8 சில்லுன்னு ஒரு விவாகரத்து

8 ஜில்லு முத்தம் கொடுத்தான் அது கூட ஏதோ வயசுக்கோளாறு கூட வச்சுக்கலாம் அது என்ன பச்சக்குன்னு அமுக்குறது.. வலிக்குதுல.. பன்னி! பிசாசு! எருமை! திட்டி தீர்த்தாள் ஷால்யா. மேடுகள் சிவந்து வலித்தாலும் குறுமிளகுகள் ரெண்டு குறு குறுன்னு உறுத்தியது. ஏற்கனவே அவன் கையில் உருகிய வெண்ணெய் குன்றுகளாச்சே!! கைகொண்டவன் சேவைக்கு ஏங்கின. சொந்தக்காரிக்கு நன்றியில்லாது நடந்து கொண்டன. புருஷன் தானே ஒத்துகிட்டா இவ்ளோ எல்லை மீறுறான். எந்த பொம்பளை ஓகே சொன்னாலும் செஞ்சுருவான் போல.. இருடா

8 சில்லுன்னு ஒரு விவாகரத்து Read More »

Screenshot_20240422-194056_Copilot

ஏகாந்த இரவில் வா தேவதா! – 2 (விஷ்ணுப்ரியா)

 ஏகாந்த இரவில்.. வா தேவதா!  [2]   இந்தியா, தில்லி.  டெராஸிலிருந்தும் வந்து கொண்டிருந்த மெல்லிய மஞ்சள் நிற மின்விளக்கொளி அங்கிருந்த நீச்சல் தடாகத்தில் பட்டுத் தெறிக்க,  கரை தட்டிக் கொண்டிருந்த நீர் அலைகளோ பொன் வண்ணமாக காட்சி தருவது… பார்ப்பதற்கு அத்தனை இரம்மியம்.  சீமெந்திலான மூன்று பக்கச் சுவர்களும், இன்னொரு பக்கம் பாரிய கதவுகள் கொண்ட ஓர் கண்ணாடிச் சுவரும்…  அதனையொட்டி அமைந்த டெராஸூம்… டெராஸோடு மினுங்கும் நீச்சல் தடாகமும் என… வெகுசொகுசான அறை தான்

ஏகாந்த இரவில் வா தேவதா! – 2 (விஷ்ணுப்ரியா) Read More »

SAVE_20240403_163620

7 சில்லுன்னு ஒரு காதல்

7 ஜில்லு லியா பிளாட் ல யாரும் கதவை தட்ட மாட்டார்கள்.அவவரவரிடம் சாவி இருக்கும் வந்துருவாங்க. தொல்லை செய்யவும் மாட்டார்கள் அத்தனை நாகரிகமானவர்கள். கோழிகள் வாழும் கூட்டில் சேவலுக்கு என்ன வேலை? கேசியின் எதிர்பாராத வரவுக்கு லேசா முகம் மாறினாள் லியா. எந்த காரணமாயிருந்தாலும் பிடிக்கல. இருந்தாலும்.. “வாங்க! ” என்று அழைத்து டராயிங் அறையில் அமரவைத்து பிரிட்ஜ் ல உள்ள கூல் ட்ரிங்க்ஸ் பாட்டில் ஒன்றை எடுத்து தர.. கையில் வாங்கி வைத்து சும்மா இருந்தான்

7 சில்லுன்னு ஒரு காதல் Read More »

Screenshot_20240421-181033_Copilot

ஏகாந்த இரவில் வா தேவதா! – 1 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில்… வா தேவதா!![1] கிபி 1815, பங்குனி மாதம், 01,நிலத்தின் ஆழத்தில் இருந்து.. உச்சியை நோக்கி.. அசைக்கவே முடியாத திடகாத்திரத்துடன் வளர்ந்திருந்தன கரும்மலைகள்!! பேருந்தின் நெரிசலில் போகிற போக்கில் கன்னிப்பெண்களிடம் சில்மிஷம் புரியும் விடலைப் பையன்கள் போல, அந்தக் கரும்மலைகளின் முகடு தொட்டு.. உரசிப் போய்க் கொண்டேயிருந்தன வெண்பஞ்சு மேகங்கள்!! மலைமுகடுகள் தொட்டு உரசி வந்த வெண்பஞ்சு மேகங்கள், முழுமதி நிலவையும் உரச வருவது பிடிக்காத தென்றல் காற்றோ, அவை நிலவை நாடி வந்த போதெல்லாம்..

ஏகாந்த இரவில் வா தேவதா! – 1 (விஷ்ணுப்ரியா) Read More »

SAVE_20240403_163620

6 சில்லுன்னு ஒரு காதல்

6 ஜில்லு என்னடா இது ஷாஷாக்கு வந்த சோதனை! உடல் சார்ந்த உறவுக்குத்தான் சக்தி அதிகமா?! நான்! என் லவ்! என்னிடம் உள்ள அவனுக்கான நினைவுகள் அனைத்தும் வீணோ?! விளையாடும் மனநிலையிலிருந்தவள் தீவிரமானாள். உன்னை வாடா போடா சொல்றேன் ரோஷம் வரலியாடா.. கடுப்பாகி தமிழில் அடித்தாள். வரல.. நேரம் கழிச்சு விடை வந்தது.. கூகிள் ட்ரான்ஸ்லேட்டரில்ல போடறான் பிராடு பாஸ் “ம்ம்ம். மன்னிச்சுட்டேன் மறந்துட்டேன்.. குட் பை..” ஆப்பை டெலிட் பண்ணிட்டு வெளி வந்துவிட்டாள். அந்த டம்மி

6 சில்லுன்னு ஒரு காதல் Read More »

SAVE_20240403_163620

5. சில்லுன்னு ஒரு விவாகரத்து

5 ஜில்லு   ஷால்யாக்கு பசியில்லேன்னாலும் பாஸ் சொன்னால் சாப்பிட்டு தான் ஆகணும் சும்மா பேருக்கு கொரித்தாள்.     எதிரில் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் கேசி. எதற்கு இவளிடம் மட்டும் இளகுகிறேன்? ஓர் இரவு என்னோடு இருந்தவளையும் பிடிக்குதே! புதிதாய் தோன்றும் வினோத உணர்வுகளால் திணறினான். ஒருகாலத்தில் இரும்பு இதயம் எனப்பட்டது பேப்பர் போல கசங்கியது.   டைனிங் லாபியிலிருந்து கீழே போனால்தான் ரிசப்ஷன் வரும் அமைப்பு கொண்டது அந்த ஹோட்டல். உண்ட பின் இருவரும் லிப்ட்டில் ஏறும் பொழுதே பின்னோடு

5. சில்லுன்னு ஒரு விவாகரத்து Read More »

Photo-20240402-144052-S-993x1291

23 ஆசை வெட்கமறியாது

26 ஆசை   “முகரக்கட்ட” இன்னும் லோ கிளாஸ் கெட்டவார்த்தை நாலு சேர்த்து போட்டு பல்லைக்கடிச்சு வாய்க்குள் திட்டோ திட்டு விஜி செல்வாவுக்கு..   “அஸீ சட்டைய கொத்தா பிடிச்சு என் பொண்டாட்டிய எப்டி கூட்டிட்டு போவேன் சொல்லுவ? மூஞ்ச பேக்க  வேணாம்.. என்னத்த லவ் பண்ணான் இவன்லாம்.. தடிமாடு.. மேலே ஏறி படுத்து மூச்சு மூட்ட வச்சு சாகடிக்க மட்டும் உடம்பு வளர்த்து வச்சுருக்கான் மலை மாடு…”   அஸீயிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியவள் செல்வாவிடம் 

23 ஆசை வெட்கமறியாது Read More »

Photo-20240402-144052-S-993x1291

22 ஆசை வெட்கமறியாது

22 ஆசை வெட்கமறியாது   செல்வா உடற்பயிற்சி செய்ய சீக்கிரம் எழுவான்..விஜி படிக்க எழுவாள்.. அதனால் இருவருக்கும் வழமை போல ஒரே நேரம் விழிப்பு வர,    அப்பொழுதுதான் கண்ணசந்த தம்பதியர் இருவரும் காதல் மதுவுண்ட போதையில் மயங்கி கிடக்க.. எழணுமா? சோம்பேறியா நெளிய முட்டிக்கொண்டனர்.. பின் அசடும் வழிந்தனர்..   விஜிக்கும் செல்வாக்கும் இது சுக இத காலை..   விஜி, “குட்மார்னிங் ம்ம்ம்ம்”.. என்று மோகனமாய் லேசா செல்வாவை இடிக்காது நெளிக்க.. அதில் அவளின்

22 ஆசை வெட்கமறியாது Read More »

error: Content is protected !!
Scroll to Top