என் கர்வம் சரிந்ததடி சகியே.. 18
18 காலையில் மிக தாமதமாகத்தான் எழுந்தான் தேவா.. அவன் நெஞ்சை மஞ்சம் என்ன கொண்டு ஆழ்ந்த துயிலில் இருந்தாள் வைஷாலி. அவனில் இருந்து அவளை பிரித்து எடுக்க மனமில்லாமல் அவள் தலையை கோதிக்கொண்டே படுத்து இருந்தான் தேவா. நேற்று நந்தன் பேசிய சொற்கள் அவன் காதில் நாராசமாய் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. நமக்கே இப்படி என்றால் வைஷூ என்ன பாடு பட்டிருப்பாள் என்ற எண்ணமே அவனை வருத்தப்பட வைக்க இறுக்கி அணைத்துக் கொண்டான் தன் […]








