என் கர்வம் சரிந்ததடி சகியே.. 25
25 சூரியன் இன்னும் விழிக்காத இளங்காலை நேரம் துயில் எழுந்தவள், தன் நெஞ்சில் தலை வைத்து இரு கைகளால் அவளை அணைத்தவாறே உறங்கும் கணவனை கண்ட நொடி, மெல்லிய வெட்கம் மேவிட, விடியும் முன் தங்கள் அறைக்கு செல்ல அவனை எழுப்ப, தேவாவோ ஆழ்ந்த உறக்கத்தில்.. நேற்று அவன் செய்த சீண்டல்கள் நினைவு வர, குறும்பு புன்னகையுடன் அவன் கன்னத்தை அழுத்தமாக கடித்து வைத்தாள் வைஷூ.. வலியில் அரண்டு அவன் எழ, ” குட் […]









