என் கர்வம் சரிந்ததடி சகியே.. 27
27 காலையில் வரவேற்பறையில் கார்த்திக்கை கண்டவுடன் தேவாவிற்கு அத்தனை பெரிய கோபம் வந்தது. எப்பொழுதும் வந்தவனை வாடா மச்சி என்று ஆசையோடு அழைப்பவன் இன்று முறைத்துக்கொண்டு பார்ப்பதை ” ஏன் இவனுக்கு என்ன ஆச்சு?? ஏன் இப்படி முறைக்கிறான் ?? என்று புரியாமல் பார்த்தான் கார்த்திக். அவனுக்கு எங்கே தெரிய போகிறது புதிதாக கல்யாணம் ஆன ஆண்கள் டெடிபியரினால் படும் அவஸ்தை. பாதி நேரம் இந்த மனைவிகள் கணவனை விட டெடிபியரை […]










