என் ஆசை மச்சானே 3
அத்தியாயம் 3 காலையில், ஆதவன் கிழக்கே ம லைகளுக்கு இடையே இருந்து மே லெழும்ப ஆரம்பித்திருந்தான். பெண்கள் காலை வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலமிட்டு கொ ண்டிருந்தனர். ஆண்கள் எழுந்து வயல் வேலைக்கு கிளம்பி கொண் டிருந்தனர். பறவைகள் கீச்சிட்டு கொண்டே பறந்து சென்றன சேவ ல் வீட்டின் கூரையின் மீது கொக்க ரித்துக் கொண்டிருந்தது காலை ஆறுமணி அளவில் துயில் களைந்த குழலி தன் படுக்கையில் இருந்து எழுந்தவள் தன் தாயை தே டி […]