காதல் கள்வன் 18,19
அத்தியாயம் 18 சிம்மன் நிலாவை விட்டு விலகிய பின்னும் அவள் அழுவதை நிறுத்தவேயில்லை ஏற்கனவே வெளியே வேறு பேய் மழை பெய்து கொண்டே இருக்க உள்ளே இவளும் தாரை தாரையாக கண்ணீர் விட்டு கதறி கொண்டே இருந்தாள். சிம்மன் ஜீப்பின் உள்ளே இருந்த விளக்கை போட்டவன் “இப்போ எதுக்கு கதறி கதறி அழற அம்மணி இந்தா தண்ணீயை குடி” என்று தண்ணீர் பாட்டிலை அவள் முன் நீட்டினான். அவளோ அழுது கொண்டே யோசனையுடன் […]
காதல் கள்வன் 18,19 Read More »