தொடாமலே சுடுகிறாயே 7🔥
அத்தியாயம் 7 அங்கே அமர்ந்திருந்த ஒவ்வொருவரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். தர்ஷியை பொருத்தவரை கேசவன் யா ரைப் பார்த்து கல்யாணம் செய்து வைக் கிறாரோ அது தர்ஷினிக்கு சம்மதமே ஆனால் விக்ரகாந்த்திற்கு இதில் விருப் பமா என கேட்டால் விக்கிரகத்திற்கு தர்ஷனியை கல்யாண ம் செய்துகொள்ள விருப்பமே தன் மாம ன் மகள் என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் வெளியே சொல்லவில்லை. பெரியவர்களாய் பார்த்து செய்யட்டும் என அமைதியாக இருந்தான். […]
