Tamil Stories
How to deal with fear and much more.
21 அசுரன் நான் கோவமா இருக்கேன்!! பாவனையில் காரில் வம்சி ஒரு மார்க்கமாய் அமர்ந்திருக்க.. அருகில் இருந்த அடிமைப்பெண் பதட்டமானாள்.. ரதன் விஷயம் நடந்ததிலிருந்து இப்படித்தான் இருக்கான்.. ஒரு வார்த்தை கூட ன் பேசல்ல.. ஒருவேளை நான்முந்திரி கொட்டை போல பேசிட்டேனோ?! இவங்க ஆபிஸ் அரசியல் தெரியாது விழித்தாள் மது.. அருகிருந்த சில்லரிலிருந்து கூல் ட்ரிங்க்ஸ் எடுத்து தர வேண்டாம் தள்ளினான்.. உணவு ஒன்றே உணர்வோடு கலக்கும் மாயவித்தை! அதையும் தள்ளுபவனை இன்னும் என்ன செய்ய?!! தெரியாது