ATM Tamil Romantic Novels

கல்லுக்குள் இதயம்

நாயகன்-இளவேந்தன்
நாயகி-நிறைநிலா

 

அந்த பெரிய அரண்மனை போன்ற வீட்டில் அதிகாலை நேரத்தில் இனிமையான பறவைகள் சத்தம் கேட்க அதன் கூடவே அதை விட இனிமையான குரல் ஒளித்து கொண்டிருந்தது…தலை குளித்து பூஜை அறையில் தன் இனிமையான குரலில் பாடி கடவுளை பூஜித்து கொண்டிருந்தாள் ஒரு இளம்பெண் ..அவள் பெயர் நிறைநிலா..பௌர்ணமி நிலவை போன்ற மாசு மறு அற்ற அழகிற்கு சொந்தக்காரி…துருதுருவென இருப்பாள்.. தன்னை சுற்றி இருக்கும் அனைவர் மீதும் பேரன்பு கொண்டவள்..தன்னவனை அளவுக்கு அதிகமாக விரும்பும் பேரன்புக்காரி..திருமதி நிறைநிலா இளவேந்தன்
இன்றோடு அவரகளுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது…

கணவன் என்ன செய்கிறான் என்று கேட்டால் வெளிநாட்டில் இருக்கிறார் என்று சொல்லுவாள் எந்த நாடு என்று கேட்டால் தெரியாது..ஆனால் கணவன் முகம் காண ஏங்கி கிடக்கிறாள்…அவன் மீது காதல் பைத்தியம் தான் இவளுக்கு என்று சொல்லும் அளவு காதலிக்கிறாள்..ஆனால் அவன்?

இளவேந்தன் தி டாப் மோஸ்ட் பிசினஸ் கிங்..இந்தியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாட்டிலும் ஏகப்பட்ட தொழில்களை ஆரம்பித்து அதில் வெற்றி வாகை சூடி இன்று தாயகம் திரும்புகிறான் ..

சமையல் வேலை எல்லாம் முடித்தவள் ..இன்று தான் படிக்கும் காலேஜிற்கு இறுதி ஆண்டு தேர்வை எழுத செல்கிறாள்..

யம்மாடி நிறை..,இங்க வா..என்று இளவேந்தன் தாய் கற்பகம் அழைத்தார்..

வரேன் அத்தை..

இன்னைக்கு உன் புருஷன் இரண்டு மாசம் கழிச்சு வரானாம்..காலேஜ் போய்ட்டு சீக்கிரமே வந்துரு டா..

அவள் மனதில் சந்தோஷத்தில் துள்ளி குதித்தது.. தன் ஆசை கணவன் இரண்டு மாதம் கழித்து அதுவும் இன்று அவர்களது திருமண நாள்ன்று வருவது அவள் மனதில் பட்டாம்பூச்சி பறந்தது….அவள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..கற்பகத்திடம் சொல்லிவிட்டு அறைக்கு சென்று தன்னவனை தனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று இன்று தன் மனதில் உள்ள காதலை கூறி வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பதே அவளின் அதிக பட்ச ஆசை…திருமணம் ஆகி இவ்வளவு நாட்கள் தன்னிடம் நெருங்காமல் தன் படிப்பை முடிக்க உறுதுணையாக இருந்த கணவன் மீது பொல்லாத காதல் தான் நிறைக்கு..

கிளம்பி கீழே வந்தவள் அத்தை மாமா எங்க..

அழகா இருக்கம்மா நிறை..என்று திருஷ்டி எடுத்தார்..

ஆமா பெரிய அழகு தான்..இதை வச்சு தான உங்கப்பன் எங்க கிட்ட உன்னைய தள்ளி விட்டு போய்ட்டான்..

அத்தை சும்மா இருங்க..நிறை மனசு கஷ்டப்படும்..

ஹுக்கும்..என் பேத்தி மாதிரி இவ என்ன..,என்று வேதவள்ளி ஆரம்பிக்கவும்..

என்னம்மா இங்க சத்தம் என்று ராஜேந்திரன் வரவும்

ஒன்னுமில்லப்பா ..,இன்னைக்கு உன் மருமக காலேஜிக்கு போறாளாம்.. கல்யாண நாள் அதுவுமா என் பேரன் ராத்திரி வந்துருவான்.. புருஷன் வறானே கொஞ்சம் அவனுக்கு புடிச்ச மாதிரி சமைச்சு போட்டு காத்து இருப்போம்னு ஏதும் நினைக்கிறது இல்ல..என்று சலித்து கொண்டார்..

சும்மா இருங்கம்மா..இந்த காலத்துல பெண்கள் படிச்சா தான் மதிப்பு..,நிறை நீ எக்ஸாம் முடிச்சுட்டு வாம்மா..இன்னைக்கு நானே உன்னை கூட்டிட்டு போறேன்..

இல்லங்க மாமா.. கோயில் போய்ட்டு போறேன்..

சரிம்மா..அப்போ கார் அனுப்புறேன் போய்ட்டு சாயங்காலம் வந்துரு டாம்மா…

சரிங்க மாமா..என்று கூறிவிட்டு கோவில் சென்று தன் கணவன் பெயரில் அர்ச்சனை செய்து சீக்கிரம் நாங்க வாழ்க்கையை ஆரம்பிக்கனும்..மனதார வேண்டிக்கொண்டு கல்லூரி சென்று விட்டாள்..

இன்று வேத வள்ளி பேசியதை நினைத்து மனது வருந்தினாலும் அதை எல்லாம் ஓரம் தள்ளிவிட்டு தன் கணவன் வரப்போவதை எண்ணி நினைத்து மகிழ்ச்ச்சியுடன் பரீட்சை ஏனோதானோ என்று எழுதி விட்டு பெஞ்சில் தலை சாய்த்து படுத்துவிட்டாள்.. கனவில் அவள் ராஜ குமரன் அவளின் மனம் கவர்ந்த கணவனுடன் பலவிதமான கனவு..மாமா விடுங்க ..போதும் என்று ஏதோ பினாத்தியவளை கண்டு அவள் வகுப்பு தோழி நித்யா.. பார்த்து ஏய்இஇ.. நிறை எழுத்துரு..

எக்ஸாம் ஹால்ல தூங்குன ஒரே ஆள் தான் நீ தான்..

தூங்கிட்டேனா..சும்மா தான் படுத்தேன் அப்படியே தூங்கிட்டேன்…சாரீஈஈ என்று சமாளித்தவள்..,

என்ன டி தூக்கம் பலமா இருக்கு..,கனவுல உன் ஆத்துக்காரரா..இன்னைக்கி வராங்க தானே ..இனிமே ரூமே கதின்னு கிடக்க போற டி..

ச்சி.. போ டி..அப்படிலாம் ஒன்னுமில்ல..

நம்பிட்டோம் டியம்மா….,அண்ணாவை மறக்காம கூட்டிட்டு வா டி..எங்களுக்கு இண்ட்ரோ கொடுக்கணும் சரியா

கன்ன கதுப்புகள் சிவப்பாகி ..அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் ..,சரி டி நா கிளம்புறேன் .. என்று தோழிகளிடம் கூறி விட்டு அவசரமாக வீடு வந்து சேர்ந்தாள்..

மாமா அவர் வந்துட்டாரா..

நிறை அவன் பிளைட் கேன்சல் ஆகிட்டு அதனால நைட் எட்டு மணிக்கு வருவானாம்..அப்புறம் என்று இழுத்தவர்

சொல்லுங்க மாமா..

அவன்கூட அவனோட கூட பிரென்ட் யாரோ வறாங்களாம்..நா அவசரத்துல யாருன்னு கேக்கமா விட்டுட்டேன்..நானும் அத்தையும் இங்க பக்கத்துல ஒரு பங்சன் போறோம் ..

சரி மாமா நம்ம வீட்டுக்கு வரவங்களை நாம தான பாத்துக்கணும்..,நா பார்த்துக்குறேன்..

சரிம்மா.., சரிம்மா..,இப்போ தான் ஞாபகம் வந்தது போகலனா தப்பா நினைப்பாங்க என்று வேதவள்ளியையும் தூக்கிப்போட்டு சென்று விட்டனர்…இவ்வளவு கூறியவர்..,அது ஒரு பெண் என கூற மறந்தார் போலும்..

நிறை தன் கணவனுக்கு பிடித்த உணவுகள் எல்லாம் வித விதமாக செய்து ..,திருமண நாள் பரிசாக தன் கைகளால் அவனுக்கு பிடித்த கேக் செய்து தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு அழகான ஒரு சிவப்பு வண்ண புடவை அணிந்து லூஸ் ஹேர் விட்டு பார்த்து பார்த்து தயாராகி இருந்தாள்..அவள் நீள விழிக்கு கண்மை இட்டு அழகு படுத்திக்கொண்டாள்..வீட்டு வாசலில் கால் கடுக்க நின்று கொண்டிருந்தாள்..நேரம் பத்தை தாண்டியும் வரவில்லை..

இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த அவர்கள் வீட்டின் வேலைக்காரி சாந்தியம்மா..

நிறைமா நீங்க சோபாவில் இருங்க வந்ததும் ஐயா வருவாங்கம்மா..கால் வலிக்க போகுது

சும்மா இருங்க சாந்திம்மா..கால் எல்லாம் வலிக்கல..,என்று கூறியவளுக்கு கால் வலிக்க தான் செய்தது..ஆனால் தன்னவன் வந்ததும் அவனை பார்த்ததும் தான் அமருவேன் என்று அடமாக நின்றாள்..

நேரம் பதினொன்றை தாண்டி பன்னிரெண்டு ஆக போகும் நேரம் ஒரு பெரிய தார் கார் வந்தது…

 

சும்மா அதிரடியாக ஒரு நெடிய ஆண் இறங்கினான்..கண்களில் ஒரு தீட்சண்யம் ..எதிரில் இருப்பவர் பேச தயங்கும் ஒரு பார்வை படிக்கட்டுகள் போன்ற உடல் அமைப்பு கொண்டவன்..அவன் பேசும் போதும் அழகு சுளிக்கும் போதும் அவன் திமிர் அழகு !! அளவான மீசை தாடி வைத்திருக்கும் அந்த ஆண்மை அழகு , நடக்கும் போது அவன் தோரணை அழகு.. கட்டுடல் மேனியும், ஓங்கி வளர்ந்த அவன் உயரமும், களையான முகமும் , இரட்டை நாடியும் , ஆணவம் நிறைந்த அழகன் தான் , எப்போதும் கண்ணில் ஒரு கோவம் , குடிகொண்டிருக்கும்…அது இன்னும் பல முறை திரும்பி பார்க்க வைக்கும் ஆண் அழகன் (,கொடுத்த காசுக்கு மேல கூவியாச்சு)அவன் இளவேந்தன் வயது இருபத்தி ஏழு ..

சிறு வயதிலேயே தன் உழைப்பின் மூலம் முதலிடம் பிடித்தவன்.. பல அவார்டுகள் தி பெஸ்ட் பிசினஸ் மேன் என்னும் பெயரை வாங்கியவன்..

கார் சத்தம் கேட்டதும் ஓடி வந்த நிறை ..சொக்கி தான் போனாள்..,என் வேந்தன் என்ன அழகு..அவர்கிட்ட பேச தான் பயம் பட் செல்ல பேர் எல்லாம் மனதிற்குள் வைத்து கொள்வாள்.. அவள் கணவனை கண்டு பேச்சற்று நின்றாள்..

அவளை அவன் கண்டு கொள்ளாமல் உள்ளே செல்லவும் ..ஐய.., அவரை பார்த்துட்டே இருந்துட்டேன் போல ..,அத்தான் நல்லா இருக்கீங்களா..,ஏன் எனக்கு போன் பண்ணவே இல்ல என்று கேட்க தான் ஆசை ஆனால் பதில் வராது என்பது தெரியும்..தன் படிப்பிற்காக தான் தன்னை நெருங்க வில்லை போலும் என்று நினைத்து கொண்டாள்..

அத்தான் உங்க பிரென்ட் யாரோ வரங்கன்னு மாமா சொன்னாங்க வரலையா என்று கேட்கவும்..

வாசலை பார்த்தான்.. துரை பேச மாட்டாக.. என்ன அங்க பாக்குறார் என்று நிறை பார்க்க ஒரு இளம்பெண் தன் லக்கேஜை எடுத்து கொண்டு பொம்மை போல வந்தாள்..

நிறைக்கு கொஞ்சம் ஜெர்க் ஆனாலும் மனதில் வலித்தது..ப்ரெண்ட்னு சொன்னங்க ஆனா பொண்ணு வந்திருக்கு.. மனதில் ஏதோ பயம் தோன்ற அவனை பார்த்து கொண்டிருந்தாள்..

ஹேய் பொண்ணு இங்க வா..யாரு என்னைய கூப்பிடிங்களா என்று நிறை திரும்பி இளவேந்தனை பார்க்க அவன் ஏதோ பேப்பர் எடுத்து வைத்து கொண்டிருந்தான்..

இந்த லக்கேஜை கொண்டு போய் ரூம்ல வை..நா ப்ரெஷ் ஆகிட்டு வரேன்..நிறையும் அவள் சொன்னது போல பேக்கை எடுக்க போனவள் ..

வர்ஷா நீ லக்கேஜை எடுத்துட்டு போ..நிறைகூட நா கொஞ்சம் பேசணும்..என்று கூறவே நிறை மனதில் பறந்தாள் ..

சாப்பிட வாங்க அத்தான்.. இது உங்களுக்காக பார்த்து பார்த்து பண்ணேன் .அவன் முன்னே எடுத்து வைக்கவும்…என்று அவள் பாட்டுக்கு ஏதேதோ பேசினாள்.. பின்ன புருஷன் என்கிட்ட பேசனும்னு சொன்னதும் இனிமே என்ன தயக்கம்ன்னு பேச்சு வந்துருச்சு நிறைக்கு..

எனக்கு இதெல்லாம் பிடிக்காது..அன் ஹைஜீன் பூட்ஸ் எல்லாம் சாப்பிட மாட்டேன்…,.என்று கூறவும் நிறைக்கு மனதில் சுருக்கின்ற வலி அவனோ அதை கண்டுகொள்ளாமல் டக்கென கூறி விட்டு..இந்தா இது உனக்கு என்று ஒரு கவரை கொடுக்கவும் ..சந்தோசமாக பிரித்து பார்த்தவள் பொத்தென்று சேரில் அமர்ந்தாள்..இது இது என்று அவள் வார்த்தைகள் வற்றி கண்ணீர் பெருக்கெடுத்தது..

விவாகரத்து பத்திரமா..நா என்ன செஞ்சேன்னு..எனக்கு இது எனக்கு ஒன்னு புரியல..சொல்லுங்க எனக்கு இதெல்லாம் பொய் ன்னு சொல்லுங்க ..

ப்ச்.. நிறை சில்லியா நடந்துகாத அல்ரெடி இது பேசுனது தான்..அதோட உன்னை பார்த்தா எனக்கு வைப் ன்ற எண்ணம் வரல..மூணு வருஷம் அக்ரீமெண்ட் இன்னையோட முடிஞ்சது..இதுல மூணு கோடி செக் இருக்கு நீ ஆசை பட்ட மாதிரி லைஃப் அமைச்சு ஹேப்பியா இரு..ஓகே என்று பேசியவன்..ப்ரெட்டில் ஜாம் தடவி கொண்டிருந்தான்..

அப்போ இவ்ளோ நாளா என் மேல மனைவினு உங்களுக்கு எந்த எண்ணமும் வரலையா..

யூ யூஸ்லெஸ் கேர்ள்..எனக்கு வர வேண்டிய பணத்துக்காக மேரேஜ் பண்ணிக்கிட்டேன்..உன் டேடி கிட்ட எல்லாம் சொல்லி தான் அக்ரீமெண்ட் போட்டேன்..அது மட்டும் இல்ல எனக்கு பேமிலிக்குள்ள மாட்டிக்கிறது சுத்தம்மா பிடிக்காது..உங்க அப்பாவும் என்னோட டேட் யும் ஏதும் சொல்லாமல் இருந்ததுக்கு நா என்ன பண்ண முடியும் என்று கூறவும்..

கோபத்தில் நிறை கண்ணீர் வடித்து கொண்டே எஸ்..மை மிஸ்டேக்…என்று இரு நிமிடம் கண்களை மூடி திறந்தவள் அவனுக்காக ஆசை ஆசையாக செய்து வைத்திருந்த கேக்கை எடுத்து அவன் மூஞ்சில் அடித்தாள்…அது மட்டுமில்லை அவனது தோழியான வர்ஷா இவர்கள் பேசியதை ஓரமாக நின்று சிரித்ததை பார்த்தவள் காரமான குழம்பு பாத்திரத்தை எடுத்து அவள் மீதும் கொட்டி விட்டு தன் அறைக்கு சென்று அவள் உடமைகள் அனைத்தும் எடுத்துவிட்டு வெளியில் சென்று விட்டாள்..

ஆஆ..இப்படி கண் எரியுதே..என் மேல இப்படி ஊத்தி விட்டுட்டாளே.. படுபாவி..,நிறையை திட்டி கொண்டே வர்ஷா திரும்பவும் அறைக்குள் போய் தண்ணீரில் நின்றாள்..

நிறை உதடு துடிக்க அழுதவள் ..கண்ணீரை துடைத்து கொண்டு கீழே வந்தவள் அவன் கொடுத்த டிவோர்ஸ் பத்திரத்தில் கையெழுத்து போட்டு விட்டு அந்த இரவு நேரத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் வீட்டை விட்டு சென்று விட்டாள்..

இளவேந்தன் நிறையுடன் ஒரு டாம் அண்ட் ஜெரி பயணம் என்னுடைய பாணியில்..

 

13 thoughts on “கல்லுக்குள் இதயம்”

  1. 6-9 мая также будут праздничные дни, в асе, скайпе отвечать не будут, но это не значит, что человек умер или захвачен)))) купить Кокаин, Марихуану, Мефедрон, Бошки Всем привет ровной ветке,магаз на 5магаз висит на плаву, лишь бы брали, видимо кому-то нормальное, кому-то шлак!

  2. Как у вас дела бразы?) https://led-lampen24.org на мыло отвечаем только по существу, много не по делу пишут, ася или скайп быстрейВо телегу двинул, а? Ещё спать не ложился, такой эффект сильный, толеоа нет вообще, в завязке полгода 🙂

  3. It’s a pity you don’t have a donate button! I’d most certainly donate to this excellent blog!

    I suppose for now i’ll settle for book-marking and adding your RSS feed to my Google account.
    I look forward to fresh updates and will talk
    about this site with my Facebook group. Chat soon!

  4. Can I just say what a comfort to discover somebody that truly
    understands what they are talking about on the internet. You definitely realize how to bring an issue
    to light and make it important. A lot more people should look at this
    and understand this side of the story. I can’t believe
    you’re not more popular since you surely have the
    gift.

  5. Hi, I think your website might be having browser compatibility
    issues. When I look at your website in Chrome, it
    looks fine but when opening in Internet Explorer, it has some
    overlapping. I just wanted to give you a quick heads up!
    Other then that, terrific blog!

  6. Very nice post. I just stumbled upon your blog and wanted to say that I have truly
    enjoyed surfing around your blog posts. After all I will be subscribing to your feed and I hope you write again very soon!

  7. Ich habe echt etliche Seiten durchforstet, wobei die aktuelle Dynamik in der Welt absolut spannend.

    Mir ist klargeworden, inwiefern viele der frischen Games zwar visuell
    top aussehen, dennoch jene Risikostruktur manchmal total krass zu sein scheint.
    Wenn man auf der Suche nach einer wirklich soliden rocky spin online guckt, sieht man rasch, wie sehr diese Sicherheit bei Nutzer im Moment genau das Entscheidende ist.
    Ich finde sollte man stets in Bezug auf jene RTP-Werte fokussieren, denn es
    langfristig den Aspekt beim Vergnügen ausmacht. Ein anderer Gedanke
    scheint jener Service, weil man bei Schwierigkeiten keinesfalls
    ganz alleine im Ungewissen gelassen werden will. Auf welche Weise regelt ihr dieses Thema eigentlich
    genau hinsichtlich des Budget? Definiert man euch feste Vorgaben beziehungsweise handelt man vorwiegend nach
    Gefühl? Ich möchte sehr gespannt, inwiefern eure Ansichten in dem Punkt
    sind.

  8. I have spent fairly a bit exploring multiple platforms over the past months, and to be fair, the current state pertaining to online gaming is very wild
    these times. One thing I noticed stands as how
    technical speed now counts nearly as much as this real slot variety.
    Several gamers overlook that localized banking tools can be a
    giant advantage among international members, so seeing how built-in in the highflybet casino structure really creates
    some needed faith. I’ve additionally observed how live casino talk really alters this total mood, turning it feel way
    more authentic compared to merely clicking a spin upon a basic
    app. Do anyone here believe that the move towards mobile optimization is the biggest driver precisely why highflybet casino is getting
    quite popular now? And, how frequently should one honestly check
    the math certificates before dropping the serious bet?
    I’m certainly interested to learn the thoughts on the stuff!|It seems like the field stays growing
    faster than any time before, so staying informed with brands like highflybet official website stays half the challenge.
    What is your main plan to finding the best odds inside a fresh highflybet casino area?
    Let us talk in the thread!|In order to finish things down, I’d love to see if anyone else has had success with this latest payment features provided
    on this highflybet. Do you think these software changes really deserving of the hype we are watching everywhere recently?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top