கள்ளோ காவியமோ – 6
தேவா மெதுவாக இளவேனிலின் அருகே நடந்து வந்தான். அவளது முகத்திற்கு மிக அருகில் வந்து நின்று, அவளது கண்களை நேரடியாகப் பார்த்தபடி, “இந்த ஜோக்கரை முதல்ல உள்ள போயி அடைங்கடா. இந்த ஜங்கிள் கிங்க வம்புக்கு இழுத்த இந்த ரிப்போர்ட்டர் மேடம்கிட்ட நான் கொஞ்சம் தனியாப் பேசணும்!” என்றான் தோரணையாக.
அவனுடைய ஆட்கள் ஜீவாவை இழுத்துக் கொண்டு செல்ல, அந்த நள்ளிரவுப் பொழுதில் தேவாவின் முன்னால் இளவேனில் மட்டும் தனியாக நின்றாள். அவளது ஒல்லியான தேகம் கோபத்தாலும், சுற்றிலும் இருந்த அந்தச் சூழ்நிலையின் நிசப்தத்தாலும் லேசாக நடுங்கியது. ஆனாலும் தன் தற்காப்பைக் காட்டிக் கொள்ள கைகளைக் கட்டிக்கொண்டு அவனையே முறைத்துப் பார்த்தாள்.
தேவா அவள் நின்ற தோற்றத்தையும், வைக்கோல் தூசிகளுக்கு நடுவிலும் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்ற விதமாக நின்றவளின் பெரிய கண்கள் கோபத்தில் சிவந்திருப்பதைப் பார்த்த தேவாவின் உதடுகளில் மீண்டும் ஒரு மெல்லிய நக்கல் புன்னகை அரும்பியது.
அவளை இன்னும் சற்றே நெருங்கி வந்தவன், அவளது தலையிலிருந்த வைக்கோல் போரைத் தன் நீண்ட விரல்களால் மெதுவாகத் தட்டி விட்டு, அவளது காதருகே குனிந்து, “என்னோட கோட்டைக்குள்ள வந்துட்டு, என்னையே வாடா போடான்னு கூப்பிடற அளவுக்கு உனக்கு தைரியம் ஜாஸ்திதான்டி! பார்க்கப் பொம்மை மாதிரி ஒல்லியா அழகா இருக்க… ஆனா எப்பப் பார்த்தாலும் இப்படி மூஞ்சியைச் சுருக்கிட்டு முறைக்கிறியே… உனக்கு நான் வைக்கிற பேரு என்ன தெரியுமா மிஸ். இளவேனில்? ‘பார்பி டால்’!” என்றான் சற்றே தாழ்ந்த, ரகசியக் குரலில்.
“என்னது… பார்பி டாலா?!” இளவேனில் அதிர்ச்சியிலும் கோபத்திலும் கத்த முயன்றாள்.
“ஆமா! நீ எனக்கு வச்ச பேரு ஜங்கிள் கிங்… நான் உனக்கு வச்ச பேரு பார்பி டால்! இந்த ஜங்கிள் கிங்கோட கோட்டையில இருந்து தப்பிக்கப் பார்த்த பார்பி டாலுக்கு, இனிமேல் பழைய அறை கிடையாது” என்று தேவா தன் குரலை சற்றே உயர்த்தி, அங்கே சற்றே தூரத்தில் நின்ற தன் ஆட்களைப் பார்த்தான்.
“டேய்! இவளை இனிமே இவ இருந்த பழைய ரூம்ல அடைக்க வேணாம். மாடியில… என்னோட ரூம்க்குப் பக்கத்துல இருக்குற விஐபி ரூம்ல இவளைக் கொண்டு போய் விடுங்கடா! இனிமே இவ அங்கதான் இருக்கணும்… என்னோட ரூம் பக்கம்தான் நீ இருக்கணும்!” என்று அவளது மிருதுவான கன்னத்தைத் தன் விரல்களால் தட்டி அதிரடியாக உத்தரவிட்டான்.
அவன் சொன்னதைக் கேட்டு தேவாவின் ஆட்களே ஒரு நிமிடம் திகைத்துப் போய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அண்ணன் தன் அறைக்குப் பக்கத்திலேயே ஒரு பெண்ணைத் தங்கச் சொல்கிறார் என்றால், அதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.
ஆனால், தேவாவின் கை தன் கன்னத்தில் பட்ட அடுத்த நொடி இளவேனிலுக்குள் இருந்த பெண் சிங்கம் விழித்துக் கொண்டது. “ஏய்! என் கன்னத்தைத் தொட்டுப் பேசுற வேலையை வச்சுக்காதே! இப்ப வரைக்கும் நீ ஏதோ கண்ணியமானவன்னு நினைச்சிருந்தேன்…நீயும் மத்த ஆம்பிளைங்க போலத்தான் போல!” என்று முகத்தைச் சுளித்து கோபத்தில் வெடித்தாள்.
அவள் சொன்ன வார்த்தையில் தேவாவின் கண்கள் சட்டென்று குறுகின. அவளது ஆணவப் பேச்சு அவனது ஆண் திமிரையும், கோபத்தையும் ஒரே நேரத்தில் உசுப்பியது. அவளது வார்த்தைகள் காற்றில் மறைவதற்குள், தேவா மின்னல் வேகத்தில் அவளது கையைப் பிடித்து, அங்கே இருந்த அந்தப் பெரிய மரத்தின் மீது அவளது ஒல்லியான உடம்பைச் சாத்தி நிறுத்தினான்!
சட்டென்று அவளோடு நெருக்கமாக நின்று, தன் முழு உடலையும் அவளது மேனியின் மீது அழுத்தி, அவள் முகத்தருகே தன் முகத்தைக் கொண்டு சென்றான். அவனது உடலின் வெப்பமும், அவனது ஆண் வாசமும் அவளை மொத்தமாகச் சூழ்ந்து கொள்ள, அவளது மூச்சுக்காற்று தேவாவின் முகத்தில் நேராக அடித்தது.
அவளுக்குள் முதன்முறையாக ஒரு பயங்கரமான பயம் பிடித்துக் கொண்டது. “நா… நான் எந்த தப்பும் பண்ணல, என்னை விடு… எனக்குப் பிடிக்கல, தள்ளி நில்லு!” என்று தன் முகத்தை அங்கும் இங்கும் திருப்பி அருவருப்பைக் காட்டினாள்.
தேவா அவளது முகத்தை நகர விடாமல் தன் ஒரு கையால் அவளது தாடையைக் கச்சிதமாகப் பற்றினான். அவளது இதழ்களுக்கு மிக அருகில் தன் இதழ்களைக் கொண்டு வந்து, மிரட்டல் கலந்த குரலில் பேசத் தொடங்கினான்.
அவள் அவனிடமிருந்து திமிற, அவனோ அவளை நகரவிடாமல் அவளோடு ஒட்டி நின்று கொண்டு, “நான் உன் ரூமை விட்டு வெளியே வரக்கூடாதுன்னு சொல்லி இருந்தேன்ல? அப்படி வெளியே வந்தா என்னோட இன்னொரு முகத்தைப் பார்க்க வேண்டி இருக்கும்னு சொன்னேன்லடி பார்பி டால்? ஆனா நீ நான் இல்லாத நேரம் பார்த்து என் ரூம்குள்ள போய் நோட்டம் விட்டிருக்க! என்ன திமிரு உனக்கு! என் லேப்டாப் பக்கத்துல நான் வச்சிருந்த பென்டிரைவை எடுத்து உன் சுடிதார்க்குள்ள மறைச்சு வச்சிருக்க! என் ரூம்குள்ள ரகு கூட என்னோட அனுமதி இல்லாம வரமாட்டான்… நீ எப்படி வரலாம்டி?” என்று அவளது கழுத்தின் வளைவில் தன் சுடுமூச்சை இறக்கினான்.
இளவேனில் அதிர்ச்சியில் உறைந்து போனாள். தான் பென்டிரைவ் திருடியது இவனுக்கு எப்படித் தெரிந்தது என்று ஸ்தம்பித்துப் போனாள். அவள் அவன் அறைக்குள் கேமரா இருக்கிறதா என்று சுற்றிலும் நன்றாகப் பார்த்துக்கொண்டுதானே தன் திருட்டு வேலையைப் பார்த்தாள்?!
தேவா அவளது பதற்றத்தை ரசித்தபடியே, “என் ரூம்குள்ள ரகசிய கேமரா பொருத்திருக்கேன் பார்பி டால்… யாருக்கும் தெரியாம! இப்போ… நான் உன் சுடிதார்க்குள்ள கையை விட்டு என்னோட பென்டிரைவை எடுக்கட்டுமாடி?” என்று கேட்டுக்கொண்டே, அவளது மென்மையான கழுத்தில் தன் கையை மெதுவாக வளைத்து இறக்கினான். அவனது கரங்களின் ஸ்பரிசம் அவளது சுடிதாரின் துணியைத் தாண்டி அவளது மேனியைச் சுட வைத்தது.
இளவேனிலுக்கு முதலில் இவ்வளவு நெருக்கமாக, அதுவும் ஒரு ஆண் தன் மேனியில் முழுமையாகக் கை வைத்து, தன் உடலோடு உடலாய் ஒட்டி நிற்பது இதுவே முதல் முறை. அவள் எதற்கும் அஞ்சாத போல்டான பொண்ணுதான், ஆனால் தான் செய்த தவறு அவனிடம் அப்பட்டமாக மாட்டிக்கொண்டதும், அவனது இந்த அத்துமீறிய நெருக்கமும் அவளை முழுமையாக நிலைகுலையச் செய்தது.
அவளது நெஞ்சுப் பகுதி அவனது மார்போடு அழுந்தி வேக வேகமாக ஏறி இறங்கியது. “நா… நான் தப்பு பண்ணிட்டேன்… என் மேல இருந்து கையை எடு… எனக்கு இப்படிப் பிடிக்கல!” என்று அவனது அணைப்பிலிருந்து விடுபட முடியாமல், அசௌகரியமாகத் தன் உடலை வளைத்து நெளிந்தாள்.
பின்னே, அவனது அசாத்தியமான உடலமைப்பு முழுவதும் இப்போது அவளது மென்மையான மேனியோடு அணு அணுவாக ஒட்டி நின்று அவளை மொத்தமாகக் கட்டிப்போட்டிருந்தது! அவளது நெளிவு தேவாவிற்குள் ஒரு விசித்திரமான கிளர்ச்சியைத் தூண்ட, அவன் அவளது முகத்தை இன்னும் ஆழமாகப் பார்த்து, “இனிமே இந்த ஜங்கிள் கிங்கிட்ட உன் ஆட்டம் பலிக்காது பார்பி டால்!” என்று அவள் காதோரம் தன் மீசையை உரசி ரகசியமாகச் சொல்லிவிட்டு அவளை விட்டு மெதுவாக நகர்ந்தான்.
விக்கித்து நின்று மூச்சிரைத்து கொண்டிருந்தவளைப் பார்த்து, “என்கிட்ட உன் ஜெர்னலிசத்தைக் காட்டாதே! முதல் முறை தப்பு பண்ணிருக்க… இந்த ஒரு முறை உன்னை வார்ன் பண்ணி விட்றேன். ஆனா ஒன்னு… நீ சுடிதார்க்குள்ள ஒளிச்சு வச்சிருக்கேன்னு தெரிஞ்சும் நான் இப்போ கையை விட்டு அதை எடுக்கல. ஏன்னா, நான் இன்னும் என் கண்ணியத்தை இழக்கல! நாளைக்கு காலையில… நீயே என் பென்டிரைவை என் ரூமுக்குக் கொண்டு வந்து என்கிட்ட ஒப்படைக்கணும்… புரியுதா?” என எச்சரித்தவன், தங்களுக்குச் சற்று தொலைவில் நின்ற தன் ஆட்களிடம் சைகை செய்தான்.
அவர்கள் ஸ்தம்பித்து நின்ற இளவேனிலை மாடியில் தேவாவின் அறைக்கு நேர் பக்கத்தில் இருந்த சொகுசான விஐபி அறையில் கொண்டு போய் விட்டு, வெளியில் கதவை பூட்டினர்.
அறைக்குள் நுழைந்த இளவேனில், ஜன்னல் வழியே நிலவைப் பார்த்தபடி, தன் கழுத்திலும் கன்னத்திலும் இன்னும் ஒட்டியிருந்த அவனது கைகளின் ஸ்பரிசத்தையும், ‘பார்பி டால்’ என்ற மிரட்டலையும் நினைத்து, நெஞ்சு படபடக்க, பயமும் ஒரு விசித்திரமான உணர்வும் கலந்த தவிப்போடு படுக்கையில் சாய்ந்தாள்.
இதுவரை அவளது மீடியா உலகில் பல வக்கிரம் பிடித்த ஆண்களைத் தன் பார்வையாலேயே ஓட விட்டிருக்கிறாள். ஏன், அவளது கையால் பல ஆண்கள் அடி வாங்கியும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவள், இன்று அவனிடம் தவறு செய்து மாட்டிக்கொண்டு, தன் பெண்மையைத் தொட்டு நின்றவனை எதுவும் பண்ண முடியவில்லையே என்ற ஆதங்கம் அவளை உறங்க விடவில்லை.
‘இனிமே அந்த ஜங்கிள் கிங் கிட்ட தள்ளி நிற்கணும். அவன் இன்னைக்கு என்னை லாக் பண்ணியது போல, நானும் அவனை ஒரு நாள் லாக் பண்ணுவேன்!’ என்று மனதுக்குள் சபதம் எடுத்துக்கொண்டு கண்ணை மூடினாள்.
அங்கே தேவாவோ தன் அறைக்குள் வந்து அலைபாய்ந்து கொண்டிருந்தான்.
‘அவகிட்ட நான் அப்படி நெருக்கமா நின்னிருக்கக் கூடாது. எந்த ஒரு பொண்ணையும் இதுவரை நான் இப்படி நெருங்கியதே இல்லையே… என் சொந்த அத்தை மகள்களிடம் கூட என் வாலிப வயதில் இப்படி நெருக்கமாக நின்றதில்லை. தேவா… நீ அந்தப் பொண்ணை எட்டி நின்னு மிரட்டியிருக்கலாம், அவளோட உரசி நின்னு… சே! நீ எப்பவும் இப்படி இருக்க மாட்டியே தேவா!’ என்று தன் மீது கொண்ட கோபத்தில் நெற்றியில் அடித்துக்கொண்டான்.
அதே நேரம் அவனது இன்னொரு மனமோ, ‘அவ தப்பு பண்ணினா, அவளுக்குத் தண்டனை கொடுத்திருக்கேன்… அவ்வளவுதான்!’ என்று அவனுக்குள் சமாதானம் செய்தது.
அதிகாலைப் பொழுதின் மெல்லிய வெளிச்சம் விஐபி அறையின் பெரிய ஜன்னல் வழியே உள்ளே நுழைந்தது. இரவு முழுக்க தேவாவின் ஸ்பரிசத்தையும், அவனது முரட்டுத்தனமான மிரட்டலையும் நினைத்து தூக்கமில்லாமல் தவித்த இளவேனில், அதிகாலையில் தான் சற்றே கண்ணயர்ந்திருந்தாள்.
அவளது அறையின் கதவு மெதுவாகத் தட்டப்படும் சத்தம் கேட்டு சட்டென்று விழித்தெழுந்து அமர்ந்தாள். இரவு நடந்த சம்பவங்களும், தேவா தன்னைத் தன் அறைக்கு நேர் பக்கத்திலேயே லாக் செய்து வைத்திருப்பதும் அவளுக்கு நினைவுக்கு வர, அவளது இதயம் லேசாகத் துடித்தது.
அவள் படுக்கையை விட்டு எழுந்து சென்று கதவைத் திறந்தாள். அங்கே நளினி கையில் தட்டில் சுடச்சுட காபி கொண்டு வந்திருந்தாள்
“மேடம்… அண்ணன் உங்களை சீக்கிரம் ரெடியாகி, பென்டிரைவோட அவங்க ரூமுக்கு வரச் சொன்னாங்க. அண்ணன் இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிருவாங்க…” என்று நளினி தேவாவின் உத்தரவை பயபக்தியோடு ஒப்புவித்தாள்.
“ம்ம்…” என்று மட்டும் ஒற்றைச் சொல்லில் பதிலளித்த இளவேனில், காபி கப்பை வாங்கிக்கொண்டு கதவை மூடினாள்.
முகம் கழுவி காபியைக் குடித்துவிட்டு தன்னைச் சற்றே நிதானப்படுத்திக் கொண்டாள். நேற்று இரவு அவளது சுடிதாருக்குள் பத்திரமாக மறைத்து வைத்திருந்த பென்டிரைவை தன் கையில் எடுத்தாள். அதை உற்றுப் பார்த்தவளின் மனதில், நேற்றைய அவனது மூச்சுக்காற்றின் வெப்பமும், மரத்தோடு சேர்த்துத் தன் உடலை அவன் அமுக்கிய அத்துமீறிய நெருக்கமும் மின்னலாக வந்து போக, அவளது கன்னங்கள் அவளையறியாமல் லேசாகச் சிவந்தன.
‘சே! என்ன இது… அவன் தான் என்னை அப்படி லாக் பண்ணினான்னா, நான் ஏன் இப்போ அவனை நினைச்சு இப்படி ஃபீல் பண்ணிட்டு இருக்கேன்? அவன் ஒரு தாதா… ஜங்கிள் கிங்! இன்னைக்கு அவன் முன்னாடி கெத்தா போய் நின்னு, பென்டிரைவை அவன் மூஞ்சியில தூக்கி எறியணும்’ என்று தனக்குத்தானே தைரியம் வரவழைத்துக் கொண்டாள்.
அவன் கிளம்புறதுக்குள்ள கொடுத்துரணும், இல்லைன்னா மறுபடியும் ரூம்க்குள்ள வந்து கை வச்சு எடுப்பேன்னு வம்பு பண்ணுவான் சிடுமூச்சி!’ என்று அவசரத்தில் பென்டிரைவைக் கையில் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு தன் அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
நேர் பக்கத்தில் தான் தேவாவின் பிரம்மாண்டமான அறை இருந்தது. கதவு முழுமையாக மூடப்பட்டிருந்தது. இளவேனில் தன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, திமிரோடு கதவை “டக் டக்” என இரண்டு முறை பலமாகத் தட்டிவிட்டு, அவன் “உள்ளே வா” என்று சொல்வதற்கு கூடக் காத்திராமல், அவசரமாகக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.
ஆனால்,உள்ளே நுழைந்த அடுத்த நொடி… அந்த அறையின் தரை முழுவதும் விலை உயர்ந்த, பளபளப்பான பளிங்குத் தரையாக இருந்ததால், நேற்று இரவு வைக்கோல் வண்டியில் ஏறியதில் அவளது செருப்பில் ஒட்டியிருந்த ஈரப்பதம் சடாரென வழுக்கியது. வேகமாய் உள்ளே நுழைந்த இளவேனிலின் கால் நிலைதடுமாற, “ஆஆஹ்!” என்று அலறியபடி நேராக முன்னால் சரிந்தாள்.
அங்கே… குளித்து முடித்துவிட்டு, தன் கட்டுமஸ்தான இடுப்பில் ஒரே ஒரு வெள்ளை நிறத் துண்டை மட்டும் அரைகுறையாகக் கட்டிக்கொண்டு, தலைமுடியைத் துடைத்தபடி நின்றிருந்த தேவா, அவளது அலறல் சத்தம் கேட்டு சட்டென்று திரும்பினான்.
அவன் முழுமையாகத் திரும்பி நிலைபெறுவதற்குள், நிலைதடுமாறி விழுந்த இளவேனில் நேராக வந்து தேவாவின் அகன்ற, பாறை போன்ற மார்பின் மீது பலமாக மோதி விழுந்தாள்!
வேகமாக வந்த அவளது ஒல்லியான தேகத்தின் எடையைத் தாங்கிக் கொண்டு தேவா பின்னோக்கி நகர முயல, அவளது கைகள் அவனையறியாமல் தேவாவின் சதைப்பற்றுள்ள, ஈரமான தோள் பட்டைகளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டன. தேவாவும் அவளைக் கீழே விழ விடாமல், தன் வலுவான இரு கரங்களாலும் அவளது ஒல்லியான இடுப்பை வாரி அணைத்துத் தன் உடலோடு சேர்த்து இறுக்கினான்!
அடுத்த நொடி… அந்தப் அகலமான அறையில் நள்ளிரவுப் பொழுதை விடக் கொடூரமான நிசப்தம் நிலவியது. இருவரின் மூச்சுக்காற்றும் அனலாக முட்டிக்கொண்டது.
இளவேனில் அப்படியே தேவாவின் மீது முழுமையாகச் சாய்ந்திருந்தாள். அவளது மென்மையான மார்பகங்கள் தேவாவின் சட்டை இல்லாத, ஈரமான முரட்டு மார்பில் அப்பட்டமாக அழுத்திக் கொண்டிருந்தன. குளித்து முடித்திருந்த தேவாவின் உடலிலிருந்து வெளிவந்த அந்த ஆண் வாசமும், சோப்பின் நறுமணமும் அவளது நாசியைத் துளைக்க, அவளுக்குத் தலை சுற்றுவது போல இருந்தது.
அவளது சுடிதாரின் மெல்லிய துணியைத் தாண்டி, தேவாவின் இடுப்பில் இருந்த அந்த ஒற்றைத் துண்டின் வழியே அவனது ஆண்மையின் சூடும், அவனது தொடைப் பகுதியின் வெப்பமும் அவளது அடிவயிற்றில் நேரடியாக இறங்கி அவளை நடுங்க வைத்தது.
தேவா குனிந்து தன் அருகில் ஒட்டி நின்றவளைப் பார்த்தான். அவளது பெரிய கண்கள் பயத்திலும், எதிர்பாராத தீண்டலிலும் சொக்கிப் போய் அவனது ஈரமான இதழ்களையே பார்த்துக் கொண்டிருந்தன. குளித்துவிட்டு வந்த அவனது உடலின் ஈரப்பதம் அவளது சுடிதாரில் நனைந்து, அவளது மேனியை இன்னும் சிலிர்க்க வைத்தது.
தேவாவின் கைகள் அவளது ஒல்லியான இடுப்பின் வளைவை துணியின் வழியே இன்னும் ஆழமாக அழுத்திப் பிடித்தன. அவளது உடலின் மென்மையும், அவளது மார்பின் அழுத்தமும் தேவாவின் வாலிப ரத்தத்தை சுண்டி இழுத்தது. இதுவரை எந்தப் பெண்ணிடமும் வராத ஒரு உக்கிரமான கிளர்ச்சி அவனது இடுப்பில் இருந்த துண்டை இன்னும் இறுக்கமாக்கியது.
அவனது தடித்த இதழ்கள் அவளது முகத்திற்கு ஒரு இன்ச் தூரத்தில் வந்து நின்றன. அவனது மீசையின் ஓரங்கள் அவளது மூக்கு நுனியில் உரசின.
“என்ன பார்பி டால்… நேத்து நைட் மரத்துல வச்சு மிரட்டுனது பத்தலையா? காலையிலயே… கதவை மூடிட்டு, துண்டோட இருக்கிறவன் ரூம்க்குள்ள இப்படி வந்து என் மேல விழுந்து… என்னை மயக்க பார்க்கிறியாடி?” என்று தேவாவின் குரல் போதையாக உச்சத்தில், கரகரப்போடு அவளது இதழ்களுக்கு பக்கம் உரசி நின்றது.
இளவேனிலுக்கு அப்படியே உடம்பெல்லாம் ஏதோ ஒரு மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. அவனது இடுப்பில் இருந்த துண்டு சற்றே நழுவுவது போல் இருக்க, அவளது கைகள் அவனது ஈரமான மார்பில் பட்டு, “நா… நான்… வேணும்னே…” என்று பேச முடியாமல், அவனது ஆண்மையின் வீரியத்தில் திணறி, ஆசௌகரியமாகத் தன் இடுப்பை வளைத்து நெளிந்தாள்.
அவளது நெளிவு தேவாவின் இடுப்பை இன்னும் உசுப்ப, அவன் அவளது இடுப்பைத் தன் பக்கமாக இன்னும் பலமாக இழுத்துத் தன் மேனியோடு முழுமையாக லாக் செய்தான்!

Безусловно, он прав
1xbet mobile download, [url=https://inspirethecollective.com/casino-insights-understanding-the-gaming-landscape-2/]https://inspirethecollective.com/casino-insights-understanding-the-gaming-landscape-2/[/url] offers an easy way to enjoy betting on your mobile device. With the smooth interface, users can place bets on various sports anytime, anywhere. Enjoy the excitement of betting with just a click!
At finde det bedste bitcoin casino, [url=https://www.home242.com/strategier-til-poker-uden-om-rufus/]https://www.home242.com/strategier-til-poker-uden-om-rufus/[/url] kan være en spændende oplevelse for spillere. Brug kryptovaluta giver en unik dimension til online gambling. Se de mange muligheder og bonusser, som nogle casinoer tilbyder for at øge din spiloplevelse. Uanset hvis du er begynder eller vant, vil det bedste bitcoin casino gøre nogle fantastiske stunder.
In the world of virtual gambling, the allure of online casino, [url=https://sac-elearning.com/the-rise-of-crypto-payments-in-casinos-a-game/]https://sac-elearning.com/the-rise-of-crypto-payments-in-casinos-a-game/[/url] draws many players. With thrilling games and the chance to win real money, gamers flock to such sites. Offers sweeten the deal, making it even more appealing.