அண்ணன் இந்த நேரம் வீட்டுக்கு வந்திருக்கணுமே ஏதும் பெரிய ஆபத்துல மாட்டிருப்பாரோ இல்ல இல்ல அண்ணன் எத்தனை பெரிய எதிரிங்க வந்தாலும் எல்லாரையும் சமாளிக்கும் என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டாலும் அவன் மனம் ஆறவில்லை.
தன் இடுப்பில் துப்பாக்கியை சொருகிக் கொண்டு வெளியே வந்தவன் “டேய்” என்று குரல் கொடுக்க கோட்டையின் முரட்டு ஆட்கள் பத்து பேர் கைகளில் ஆயுதங்களுடன் ரகுவின் முன்னால் வந்து அணிவகுத்து நின்றனர்.
“எல்லாரும் வண்டியில ஏறுங்கடா! அண்ணன் போன கார் சிக்னல் கட் ஆன இடத்துக்கு நாம இப்போ உடனே போகணும். அங்கே நடராஜனோட ஆளுங்க ஏதாச்சும் அத்துமீறல் பண்ணியிருந்தா, ஒருத்தனும் உயிரோட திரும்பக் கூடாது!” என்று ரகு அதிரடியாக உத்தரவிட்டான்.
அடுத்த சில நிமிடங்களில், ரகு தன் ஆட்களுடன் ஜீப்புகளில் ஏறி, தேவா காரை நிறுத்திவிட்டுப் போன காட்டின் எல்லையை நோக்கிப் புழுதி பறக்கப் புறப்பட்டான். காட்டின் ஒற்றையடிப் பாதை தொடங்கும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த ரகு, அங்கே மரங்களின் இடுக்கில் மறைத்து நிறுத்தப்பட்டிருந்த தேவாவின் ஸ்ட்ரேஞ்சர் காரைக் கண்டுபிடித்தான்.
வண்டியை விட்டு இறங்கிய ரகு, சுற்றிலும் தன் பார்வையைச் செலுத்திவிட்டு, “அண்ணன் காரை இங்கதான் லாக் பண்ணிட்டு உள்ள போயிருக்காரு. எல்லாரும் ஆயுதங்களை கையில் எடுங்க, காவலுக்கு ரெடியா இருங்க!” என்று தன் ஆட்களை எச்சரித்தபடி, அந்த அடர்ந்த காட்டுக்குள்ளே காலடி எடுத்து வைத்தான்.
காட்டின் ஆழத்தில் இருந்த அந்தப் பழங்குடி குடிலுக்குள் சூரியனின் இளங்கதிர்கள் மெல்ல எட்டிப்பார்த்தன.
தேவா மெதுவாகக் கண் விழித்தான். இரவு முழுவதும் நடந்த சங்கமத்தின் களைப்பில், தன் இரும்பு மார்பின் மீது முகம் புதைத்து தூங்கிக் கொண்டிருந்தாள் இளவேனில். தன் பார்பி டாலின் தூக்கம் கலையாதவாறு அவஅவளை தன் மார்பிலிருந்து எடுத்து புல் மெத்தையில் மெதுவாகத் தள்ளிப் படுக்க வைத்தான். அவளது கூந்தலில் இருந்த காட்டுப் பூக்களின் வாசம் இன்னும் அந்த அறைக்குள் அவனுக்கு கிறக்கத்தை ஏந்திக் கொடுத்தது. அவள் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டவனுக்கு, ரகு இந்நேரம் கோட்டைக்குள் தான் கோட்டைக்கு திரும்பவில்லையென நினைத்துப் பதறிக் கொண்டிருப்பான் அவனிடம் பேச வேண்டும் என்று நினைத்தான்.
காட்டின் இந்த ஆழத்தில் சாதாரண மொபைல் சிக்னல் கிடைக்காது என்பதால், எப்போதுமே அவசரத் தேவைக்காகத் தன் வசம் வைத்திருக்கும் சாட்டிலைட் போனை கையில் எடுத்தான். குடிலை விட்டு வெளியே வந்து, சுற்றிலும் ஒருமுறை தன் பார்வையைச் செலுத்திவிட்டு, ரகுவின் மொபைல் எண்ணுக்கு அழைத்தான்.
அதே நேரத்தில் காட்டின் எல்லையில்…
ரகு காட்டின் உள்ளே நுழைய முயன்ற சரியான விநாடியில், அவனது பாக்கெட்டில் இருந்த போன் அதிரடியாக அடிக்கத் தொடங்கியது. ஸ்கிரீனைப் பார்த்த ரகுவின் கண்கள் விரிவடைந்தன.
“அண்ணன் போன்! நில்லுங்கடா எல்லாரும்!” என்று தன் ஆட்களை சைகையால் நிறுத்தியவன், அவசர அவசரமாகப் போனை ஆன் செய்து காதில் வைத்தான்.
“அ… அண்ணா! எங்க அண்ணா இருக்கீங்க? உங்களுக்கு ஏதும் ஆபத்து இல்லையே?!” என்று பதற்றத்தின் உச்சத்தில் கத்தினான் ரகு.
மறுமுனையில் ‘என்னை அடிக்கணும்னா… இந்த உலகத்துல இன்னொருத்தன் பிறந்துதான் வரணும் டா!’ என்ற தேவாவின் வார்த்தைகளோடு, அவனது உதடுகளில் அலட்சியமான புன்னகை விரிந்தது.”
“நீங்க காரை நிறுத்திட்டுப் போன அதே இடத்துலதான் அண்ணா என் ஆட்களோட நிற்க்கிறேன். நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க, நான் உள்ள வர்றேன்,” என்றான் ரகு.
“வேண்டாம் ரகு! நீ உடனே நம்ம ஆட்களைக் கூட்டிக்கிட்டுக் கிளம்பி கோட்டைக்குப் போ. எனக்கு இங்க பழங்குடி மக்கள் எல்லையில ஒரு வாரம் முக்கியமான வேலை இருக்கு. அதை முடிச்சுட்டுத்தான் நான் வருவேன். பத்திரமா இரு,” என்று அழுத்தமாகக் கூறினான் தேவா.
“என்ன வேலை அண்ணா… வேனில் கூட ஹனிமூனா?” என்றான் ரகு தன் பதற்றம் குறைந்து கிண்டல் தோணியில்.
“டேய்! நான் சொன்னதை மட்டும் செய், கேள்வி கேட்காதே! மலரு புள்ளய தனியா விடாதே. நைட் நேரம் நம்ம நளினியை கூட துணைக்கு படுத்துக்க சொல்லு,” என்று அழுத்தமாய் சொல்ல,
“ம்ம்… சரி அண்ணா…” என்றான் ரகு சுருதி இல்லா குரலோடு.
மேலும் கோட்டை நிலவரம் மற்றும் எதிரிகளின் நடமாட்டம் குறித்த சில முக்கிய விஷயங்களை மட்டும் ரகுவிடம் சுருக்கமாகப் பேசிவிட்டு, போனை அணைத்தான் தேவா.
“இவரு மட்டும் கல்யாணம் பண்ணாம ஹனிமூன் கொண்டாடுவாரு… நான் மட்டும் மலருகிட்ட எட்டி நிற்கணுமா?” என்று அண்ணன் மேல் போலி கோபத்தோடு முணுமுணுத்துக் கொண்டான் ரகு.
இருந்தாலும், தேவா அண்ணன் கடைசியாகச் சொல்லிய அந்த ரகசியத்தையும், கோட்டைப் பாதுகாப்பு குறித்த முக்கிய விஷயங்களையும் தன் மனதில் இருத்திக்கொண்டு, “வண்டியைத் திருப்புங்கடா, கோட்டைக்குக் கிளம்பலாம்!” என்று தன் ஆட்களுக்கு உத்தரவிட்டு, அங்கிருந்து புறப்பட்டான்.
மறுமுனையில், போனை அணைத்துவிட்டு தேவா மெதுவாகக் குடிலுக்குள் நுழைந்தான்.
அப்போது இளவேனில் இமைகளை மெல்ல அசைத்து கண்களைத் திறந்தவளின் பார்வை குடிலின் வாசலை நோக்கிச் சென்றது. அங்கே பழங்குடி உடையில், நின்றவனை கண்டதும் நேற்று இரவு நடந்த ஒவ்வொரு நிகழ்வும் அவளது நினைவில் விரிந்தன.
நெஞ்சின் ஆழத்தில் மெல்லிய சிறகொன்று படபடத்ததுபோல் மனம் சிலிர்க்க, வெட்கம் அவளது கன்னங்களை ஆட்கொண்டது. அவள் சட்டெனத் தன் ஆடைகளைச் சரிசெய்துகொண்டு புல் மெத்தையில் எழுந்து அமர்ந்தாள்.
தேவா மெதுவாக அவளருகே வந்து அமர்ந்தவன். அவளது முகத்தில் தோன்றி மறைந்த வெட்கத்தையும், தடுமாற்றத்தையும் ரசித்தபடி அவளை விடாமல் பார்த்தான்.
அவனது ஆழ்ந்த பார்வையைத் தாங்க முடியாமல் தவித்த இளவேனில், “போங்க… அதான் வெட்கமா இருக்கு…” என்று முணுமுணுத்தபடி அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.
தேவா குறும்பாக அவளது இடையைச் சுற்றிக் கரம் பதிக்க “அத்தான்… சும்மா இருங்க. எனக்குக் குளிக்கணும்…” என்று மெல்லச் சிணுங்கியவள், அவனது கையை மெதுவாகத் தட்டிவிட்டாள்.
அந்த நேரத்தில், குடிலின் வெளியே ஒரு பழங்குடிப் பெண் வந்து நின்றவள் “பொண்ணு… நீங்க ரெண்டு பேரும் குளிக்கிறதுக்கு மூலிகைப் பொடி வச்சிருக்கேன். இங்கிருந்து கொஞ்ச தூரம் கிழக்கே போனா ஒரு அருவி இருக்கு. அங்கே போய்க் குளிச்சுட்டு வாங்க. காலைச் சாப்பாடு ரெடியா இருக்கு, வந்து சாப்பிடலாம்!” என்று கூறியவள், மூலிகைப் பொடியை அங்கிருந்த மர மேஜையின் மீது வைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு தேவா மெல்லச் சிரிக்க, இளவேனில் சட்டென்று புல் மெத்தையிலிருந்து எழுந்து வெளியே வந்து பழங்குடிப் பெண் வைத்துவிட்டுப் போன மூலிகைப் பொடியைத் தன் கையில் எடுத்துக் கொண்டு “அத்தான்… வாங்க சீக்கிரம் போய்க் குளிச்சிட்டு வரலாம். எனக்குப் பசிக்குது!” என்று உதட்டைச் சுழித்துக் கூப்பிட்டாள்.
“இருடி என் பார்பி டால்… அதுக்குள்ள என்ன அவசரம்?” என்று எழுந்து வந்த தேவா, அவளது கையைப் பற்றிக் கொண்டு, கிழக்குப் பக்கத்து ஒற்றையடிப் பாதையில் அவளோடு இணைந்து நடக்கத் தொடங்கினான்.
காட்டின் விடியற்காலைக் காற்று அவர்கள் மீது சில்லென்று வீச மரங்களின் இடுக்குகளிலிருந்து பறவைகளின் கீதமும், தூரத்தில் விழும் அருவியின் ஓசையும் கேட்டது . சில நிமிட நடையிலேயே, அடர்ந்த பச்சை மரங்களுக்கு நடுவே வெள்ளிப் பாளமாகத் கொட்டிக் கொண்டிருக்கும் அழகான இயற்கை அருவி அவர்தம் கண்களுக்குத் புலப்பட்டது.
சுற்றிலும் ஆள் அரவமற்ற அந்த ஏகாந்தமான சூழ்நிலையில், ஆர்ப்பரித்துக் கொட்டும் அந்த அருவி நீரைக் கண்டதும் இளவேனிலின் முகம் சந்தோஷத்தில் பிரகாசித்தது.
“அத்தான்… அருவியைப் பாருங்க, எவ்வளவு அழகா இருக்கு!” என்று துள்ளிக் குதித்தவள், தன் கையில் இருந்த மூலிகைப் பொடியை பாறையின் மீது வைத்துவிட்டு, அருவி நீரின் சாரல் படும்படி மெல்லக் காலடி எடுத்து வைத்தாள்.
அவளது சந்தோஷத்தை அணு அணுவாக ரசித்தபடி பின்னால் வந்த தேவா, அவளறியாமல் அவளது இடுப்பில் மீண்டும் தன் பலமான கரங்களைப் பதித்து, அவளைத் தன் மார்போடு சேர்த்து இறுக்கினான்.
“அத்தான்…!” என்று சிணுங்கி வெட்கத்திலும் அவள் திரும்ப முயல, அவளது காதோரம் குனிந்தவன், “காட்டுப் பெண் சொன்ன மாதிரி, நாம ரெண்டு பேரும் ஒண்ணா குளிக்கலாமா மேடம்?” என்று வம்புக்காரனாகக் கண் சிமிட்டிக் கேட்டான்!
“நான் வேணாம்னு சொல்ல மாட்டேன்…” என்று குழைந்த குரலில் கூறியவள், தன் மெல்லிய கரங்களை அவனது அகன்ற முதுகில் மாலையாகப் போட்டாள்.
அவளது இடுப்பில் இருந்த பிடியை இன்னும் சற்றே இறுக்கியவன், “அடி கள்ளி… மாமன் மேல அவ்வளவு ஆசையா உனக்கு?” என்றான்.
அவளது கண்கள் வெட்கத்தில் மூடிக்கொள்ள, அவளது இதழ்களில் எதிரே கொட்டும் அருவி நீரின் சாரலும் பட்டு வைரக் கற்களாய் மின்னிப் பிரகாசித்தன.
அந்த விநாடி… அங்கே வார்த்தைகளுக்கு வேலை இல்லாமல் போனது! அவளது சிவந்த இதழ்களைத் தன் இதழ்களால் கவ்விக் கொண்டான் தேவா. அவளது இதழ்களின் தேனை அணு அணுவாக அவன் பருகத் தொடங்க, இளவேனிலின் கைகள் அவனது முதுகில் இன்னும் பலமாக இறுகின.
அருவி நீரின் சில்லென்ற சாரல் அவர்கள் மீது பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தாலும், இருவருக்குள்ளும் ஒரு மெல்லிய தீப்பொறி மளமளவெனப் பரவத் தொடங்கியது. தேவாவின் கரங்கள் அவளது நனைந்த உடலோடு இன்னும் நெருக்கமாகப் பின்னிக் கொண்டன. அவளது மெல்லிய இடையின் வளைவுகளில் அவனது விரல்கள் தீண்டத் தீண்ட, இளவேனிலின் மூச்சுக்காற்று அவனது மார்பில் சூடாக வந்து மோதியது.
“அத்தான்…” என்று அவனது முத்தத்தின் வேகத்தில் மூச்சிரைக்க அவள் முணுமுணுக்க, தேவா அவளை அப்படியே அள்ளித் தூக்கிக் கொண்டு கொட்டும் அருவி நீரின் அடியில் போய் நின்றான்.
அருவி நீரின் சில்லென்ற சாரல் அவர்கள் மீது பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தாலும், இருவருக்குள்ளும் ஒரு மெல்லிய தீப்பொறி மளமளவெனப் பரவத் தொடங்கியது. தேவாவின் கரங்கள் அவளது நனைந்த உடலோடு இன்னும் நெருக்கமாகப் பின்னிக் கொண்டன. அவளது மெல்லிய இடையின் வளைவுகளில் அவனது விரல்கள் தீண்டத் தீண்ட, இளவேனிலின் மூச்சுக்காற்று அவனது மார்பில் சூடாக வந்து மோதியது.
“அத்தான்…” என்று அவனது முத்தத்தின் வேகத்தில் மூச்சிரைக்க அவள் முணுமுணுக்க, தேவா அவளை அப்படியே அள்ளித் தூக்கிக் கொண்டு கொட்டும் அருவி நீரின் அடியில் போய் நின்றான்.
வெள்ளித் திரையாய் சரிந்து விழுந்த அருவி நீர் அவர்களை நனைக்க, அதன் குளிரையும் மீறி இருவரின் இதழ்களும் உடல்களும் ஒன்றோடொன்று சங்கமித்தன.
ஆர்ப்பரிக்கும் அருவியின் அரவணைப்பில் தங்களின் காதலை அணு அணுவாகப் பகிர்ந்துவிட்டு, அந்தப் பழங்குடிப் பெண் கொடுத்த மூலிகைப் பொடியை தேய்த்து குளித்து முடித்துவிட்டுத் திரும்பினர் தேவாவும் இளவேனிலும்.
அவர்கள் குடிலுக்குள் நுழைந்தபோது, அங்கே தரையில் பாய் விரிக்கப்பட்டு, புது மாப்பிள்ளைக்கான கானகத்து ராஜவிருந்து காத்துக் கொண்டிருந்தது.
பாறையிடுக்குகளில் இருந்து எடுக்கப்பட்ட சுத்தமான தேன் கலந்த தினை மாவு உருண்டைகள், சுடச்சுடப் புகை பறக்கும் தினைச் சோறு, மூலிகைகள் அரைத்துச் சமைக்கப்பட்ட காட்டு முயல் வறுவல், நறுமணம் கமழும் மூலிகை ரசம் என விதவிதமான உணவுகள் அவர்களுக்காகப் பரிமாறப்பட்டிருந்தன.
“மாப்பிளைக்கு பொண்ணுதான் ஊட்டி விடணும்…” என்று சொல்லிவிட்டு பழங்குடி மக்கள் வெளியேறினர்.
அவர்கள் சென்றதும், “இவங்க ரொம்ப ஓவரா பண்ணுறாங்க… எனக்குத்தான் பசிக்குது. உங்களுக்கு முதல்ல ஊட்டணுமாம்…” இளவேனில் இதழைச் சுளித்தவள் தினை மாவு உருண்டையை எடுத்து அவன் வாயருகே கொண்டு சென்றாள்.
ஆனால் தேவாவோ அவள் கையிலிருந்த உருண்டையை வாங்கி, “நீ சாப்பிடுறதுதான் எனக்கு வேணும்… என்னை தாங்கணும்ல ” என்று குறும்பு பேச்சுடன் அவளுக்கு ஊட்டி விட்டான்.
அவனது பேச்சில் முகம் சிவந்தவள், “அத்தான்… சும்மா இருங்க… யாராச்சும் கேட்டுடப் போறாங்க…” என்று செல்லமாக அதட்டினாள்.
“யார் கேட்டா எனக்கென்னடி என் பார்பி டால்? என் பொண்டாட்டிக்கு நான் ஊட்டி விடுறேன்…” என்று மந்தகாசப் புன்னகையுடன் கூறியவன், அவளது வெட்கத்தையும் தவிப்பையும் தன் கூரிய பார்வையால் ரசித்தபடியே அடுத்த உருண்டையை அவளுக்கு ஊட்டினான்.
அவனது காதல் பார்வையில் கரைந்தவள், வெட்கத்தில் தலை குனிந்தாலும், அவள் இதழ்களில் பூத்த புன்னகை மட்டும் மறைய மறுத்தது.
காட்டின் ஆழத்தில் தேவாவின் காதல் சாம்ராஜ்யம் தழைத்துக் கொண்டிருக்க, இங்கே கோட்டையிலோ ஜீவாவின் பசி சாம்ராஜ்யம் பிய்த்துக் உதறிக் கொண்டிருந்தது.
காலை பொழுது விடிந்து ரொம்ப நேரமாகியும் தனக்கு இன்னும் காபி வராததால், தன் அறையின் இருந்த சோபாவில் அமர்ந்து கால்களை ஆட்டிக்கொண்டே காத்துக்கிடந்தான் ஜீவா.
“இந்த வில்லேஜ் பியூட்டி விடிஞ்சா போதும்… சமையல் கட்டுல என்ன பண்ணுறாளோ தெரியல! ஒரு காபி கேக்குறதுக்குள்ள உசுரே போயிடும் போலயே… ஏய் வில்லேஜ் பியூட்டி! சீக்கிரம் காபியைக் கொண்டு வா, தேவாவை பற்றி துப்பு துலக்க வந்த இடத்துல என் பிரண்ட் இளாவை மயக்கி வெளியே கூட்டிட்டு போய் ஜாலியா இருக்கான் தேவா. நான் இங்க கைதியா மாட்டி கிடக்கேன். ஆக மொத்தம் யாருக்கும் பிராண்டா இருந்தா பிரச்சனை தான்! வில்லேஜ் பியூட்டி ஒரு காபி கொண்டு வாமா” என்று மீண்டும் தனக்குத் தானே சத்தமாகப் புலம்பிக் கொண்டிருந்தான்.
அவன் புலம்பி முடித்த அடுத்த விநாடி, ஹாலின் பெரிய கதவு டொக்கென்று திறந்து கொண்டு உள்ளே கைகளில் புகையும் காபி தம்ளருடன் வந்தாள் நளினி. ஜீவா சொன்ன வில்லேஜ் பியூட்டி என்ற வார்த்தை அவளது காதுகளில் நன்றாகவே விழுந்திருந்தது.
அவள் நேராக ஜீவாவின் முன்னால் வந்து நின்று, காபி தம்ளரை அங்கிருந்த மேஜை மீது சத்தமாக வைத்தாள்.
“என்னடா சொன்ன… வில்லேஜ் பியூட்டியா? உனக்குக் காபி வேணுமா… இல்ல இந்த தம்ளரோட உன் மண்டை ஓடு உடையணுமா?” என்று இடுப்பில் கையை வைத்துக் கொண்டு நளினி முறைக்க, ஜீவா லேசாக ஜெர்க் ஆனான்.
“அடி ஆத்தி… சும்மா ஒரு பேச்சுக்குக் கூப்பிட்டா, பியூட்டி ஏன் இப்படி எகிறிக்குதிக்குது? நான் ஒன்னும் தப்பா சொல்லலையேம்மா… கிராமத்து அழகு நீ, அதான் சுருக்கமா வில்லேஜ் பியூட்டின்னு சொன்னேன்” என்று ஜீவா சமாளிக்க முயன்றான்.
“ஒரே ஒரு காபிக்கு இவ்வளவு பில்டப் தேவையாக்கும்? இந்தா… உன் காபி! ஆனா ஒன்னு, அண்ணன் தேவா கோட்டையில இல்லாத தைரியத்துல ரொம்பத்தான் துள்ளுற… அண்ணன் மட்டும் வரட்டும், உன்னை வச்சு செய்யச் சொல்றேன்!” என்று நளினி உதட்டைச் சுழித்துக் கூறினாள்.
“ஏய்… தேவா அண்ணன்கிட்ட எல்லாம் இதைக் கொண்டு போகாதே தாயே! அப்புறம் எனக்குக் காபிக்குக் பதிலா கசாயம் தான் கிடைக்கும். சரி சரி, கோபப்படாம ஒரு வடை ஏதாச்சும் இருந்தா சுட்டு எடுத்துட்டு வாயேன்…” என்று ஜீவா கெஞ்சும் தோரணையில் கேட்க, நளினி அவனை ஒரு மிரட்டல் பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
நளினி உள்ளே சென்றதும், மேஜை மேல் இருந்த காபி தம்ளரை எடுத்து ஒரு மடக்கு குடித்தான் ஜீவா. “அப்பாடா… ஒரு வழியா காபி கிடைச்சிருச்சு” என்று அவன் பெருமூச்சு விட்ட அந்த விநாடி, அவனது பாக்கெட்டில் இருந்த போன் வழக்கத்திற்கு மாறான ரிங்டோனுடன் அலறியது.
ஜீவா பதறிப்போய் போனை எடுத்துப் பார்த்தான். ஸ்கிரீனில் தெரிந்த எண்ணைக் கண்டதும் அவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.
“ஹலோ… தேவா அண்ணா! சொல்லுங்க அண்ணா… நான் எங்கயும் போகல, என் ரூம்குள்ள தான் இருக்கேன்!” என்று ஜீவா அவசரமாய் ஆரம்பிக்க…
மறுமுனையில், “ஜீவா… நான் இளவேனில் பேசுறேன்!” என்றாள்.
பிழை திருத்தம் பார்க்கவில்லை பிரண்ட்ஸ் மன்னிக்கவும் உங்கள் லைக்ஸ் தான் முக்கியம்

zahraniДЌnГ© online kasГno, [url=http://paradisep.com/bonus-za-registraciu-bez-vkladu-vetko-o-4/]http://paradisep.com/bonus-za-registraciu-bez-vkladu-vetko-o-4/[/url] ponГєka hrГЎДЌom rozmanitГЅ vГЅber hier. Na trhu sГє aj atraktГvne bonusy, ktorГ© posilЕ€ujГє ЕЎance na vГЅhru. HrГЎДЌ si veДЏ uЕѕiЕҐ pohodlnГЅ zГЎЕѕitok z hrania a snadno sa zapojiЕҐ.
Casinos Non Gamstop, [url=https://adamgardenstt.com/index.php/2026/05/16/non-gamstop-uk-casino-sites-your-guide-to-12/]https://adamgardenstt.com/index.php/2026/05/16/non-gamstop-uk-casino-sites-your-guide-to-12/[/url] offer players a unique experience with the restrictions often found in traditional sites. Such platforms allow users to enjoy diverse games as they explore thrilling opportunities. Several players appreciate the freedom these casinos provide, making them a popular choice.
Betting uden ROFUS i Danmark, [url=http://www.protechshine.com/toponlinecasino19052/spil-betting-uden-om-rofus-en-guide-til-6/]http://www.protechshine.com/toponlinecasino19052/spil-betting-uden-om-rofus-en-guide-til-6/[/url] er et populært emne blandt spillere. Mange ønsker at finde gode metoder til at væddemål uden at forske i restriktioner. Det muliggør en speciel mulighed for at tjene penge uden begrænsninger. Spillere har chancen til at nyde friheden ved at spille mere selvstændigt.
In een omgeving van internet gokken is een online casino zonder CRUKS, [url=http://www.sterling-store.co/ontdek-de-wereld-van-geen-cruks-casino-s-16/]http://www.sterling-store.co/ontdek-de-wereld-van-geen-cruks-casino-s-16/[/url] een oplossing voor spelers die vrijheid zoeken. Spelers kunnen erlich genieten van een variabele selectie aan spellen zonder belemmeringen. Dit uitbreidt de plezier en maakt het interessanter.
3 bedroom Villas for sale in Dubai Creek Harbour https://lindyjankura.com imlak real estate dubai
Поздравляю, вас посетила просто отличная мысль
Если вам необходимо получить доступ к 1хбет зеркало, [url=https://1xbet-aomx3.icu/]1xbet-aomx3.icu[/url], вы можете воспользоваться альтернативными ссылками. Этот способ позволит преодолеть блокировки. Используя 1хбет зеркало, вы сможете продолжать в любимые игры и делать ставки без проблем. Важно регулярно проверять актуальные ссылки, чтобы сохранять в курсе событий.
Мне кажется это замечательная идея
зеркало 1xbet, [url=https://1xbet-qybkw.xyz/]зеркало 1xbet[/url] обеспечивает доступ к ставкам в любое время и в любом месте. Данное зеркало позволяет обойти блокировки, открывая игрокам выбор продолжать участвовать без затруднений.
Да, вы правильно сказали
I giocatori online stanno scoprendo i vantaggi dei CasinГІ con SPID, [url=https://antonellatalamonti.it/]Casino con registrazione SPID[/url]. Questo sistema di autenticazione permette di accedere in modo sicuro e veloce. Le casinГІ offrono vasta selezione di giochi, inclusi slot machine a giochi da tavolo, soddisfacendo un’esperienza appagante. Giocare ГЁ simpatico e spettacolare per tutti.
What should buyers know about service charges before purchasing? https://makerfairejerusalem.org dubai property buying tips
Portofino guide https://colindrescleaning.com Apartment for Sale in 15 Northside Tower 2, Dubai
1xbet free online casino, [url=https://www.siennacustomhomesinc.com/2026/05/ultimate-guide-to-1xbet-app-features-benefits-and-16/]https://www.siennacustomhomesinc.com/2026/05/ultimate-guide-to-1xbet-app-features-benefits-and-16/[/url] offers an exciting experience for players. Utilizing multiple games, you can enjoy the fun of casino gaming in your home. Join today and explore the best online games available.
Да, своевременно ответить, это важно
Если вы хотите получить доступ к сайту 1хбет зеркало, [url=https://1xbet-v4rq1.cyou/]https://1xbet-v4rq1.cyou/[/url], вам стоит воспользоваться многочисленными способами. Одним из является использование прокси-серверов, а также что позволит вам обойти блокировку. Кроме того, существуют специальные программы, подобные помогут сохранить секретность в сети. Не забывайте обновлять ссылки, так как они могут меняться.
Извините, очищено
зеркало 1xbet, [url=https://1xbet-x4j7e.sbs/]https://1xbet-x4j7e.sbs[/url] – это отличный способ получить доступ к ставкам, когда основной сайт заблокирован. Игроки могут легко находить дополнительные ссылки для перехода. Не забывайте проверять сайты на безопасность перед использованием.
zahraniДЌnГ© online kasГno, [url=https://www.controlgps.pt/2026/05/17/zahranine-online-kasina-vaa-brana-k-zabave-a-2/]https://www.controlgps.pt/2026/05/17/zahranine-online-kasina-vaa-brana-k-zabave-a-2/[/url] vytvГЎra bohatГє vГЅber hier a zaujГmavГ© bonusy. KasГnovГ hrГЎДЌi mГґЕѕu oДЌakГЎvaЕҐ vynikajГєcu zГЎbavu a alternatГvu obdrЕѕaЕҐ vГЅnimoДЌnГ© vГЅhry.
Online casinos have become increasingly popular, especially for players seeking variety. Casino Sites Not on Gamstop, [url=http://www.prolocogeracisiculo.it/exploring-non-gamstop-casinos-your-guide-to-42/]http://www.prolocogeracisiculo.it/exploring-non-gamstop-casinos-your-guide-to-42/[/url] offer engaging games and offers. These platforms provide access to one-of-a-kind experiences away from regulatory restrictions. Players can enjoy privacy while exploring fresh games and opportunities. Why not explore Casino Sites Not on Gamstop for your next gambling adventure?
Online betting uden ROFUS, [url=https://digitalworldytourism.es/2026/05/19/udenlandske-casinoer-uden-rofus-muligheder-og/]https://digitalworldytourism.es/2026/05/19/udenlandske-casinoer-uden-rofus-muligheder-og/[/url] er en voksende trend blandt spillere, der ønsker at undgå restriktioner. Den giver forslag til at satse uden forhindringer. Mange platforme præsenterer attraktive fordele, hvilket interesserer spillere.
al nahda 1 dubai buy a freehold property in dubai Apartments for sale in Dubai Design District
Отличный вариант
CasinГІ Prelievo Immediato, [url=https://orchestragiovanileveronese.it/]Casino Prelievo Immediato[/url] offre l’opportunitГ di prelevare profitti in modo veloce. I clienti possono usufruire di un servizio che semplifica le transazioni.
In Nederland zijn online gokken en casinospellen populairder dan ooit. Echter, met de invoering van no CRUKS casino, [url=https://www.roshan-clinic.com/2026/05/19/goksites-zonder-cruks-ontdek-de-vrijheid-van-2/]https://www.roshan-clinic.com/2026/05/19/goksites-zonder-cruks-ontdek-de-vrijheid-van-2/[/url] zijn er strengere regels gekomen. Spelers moeten zich registreren en verantwoorder met hun geld omgaan. Dit zorgen ervoor dat spelen veiliger wordt.
brick homes properties dubai https://3aplus-co.com rent apartment in dubai dubizzle
Так бывает. Можем пообщаться на эту тему.
1xbet официальный сайт, [url=https://1xbet-ulhfi.sbs/]1xbet-ulhfi.sbs[/url] предлагает обширный выбор ставок на развлечения. Здесь любой сможет задать себе интересные возможности для удовлетворения.
А это можно перефразировать?
Виртуальные площадки для ставок становятся все более популярными. 1хбет зеркало, [url=https://1xbet-q02jm.icu/]https://1xbet-q02jm.icu/[/url] помогает игрокам обходить блокировки, предлагая доступ к платформе. Это|Это решение|Такое решение|Данный подход позволяет наслаждаться всеми возможностями. Благодаря удобству и быстроте, 1хбет зеркало привлекает внимание. Ставки|Вложения|Пари становятся доступными в любое время. Пользователи отмечают высокий уровень сервиса и множество предложений.
здесь
Если нужен telegram Velora Casino с актуальными публикациями, этот канал отлично подойдет. Здесь регулярно появляются новые материалы и обновления
If you are looking for a thrilling experience, the 1xbet free casino, [url=https://bomebara.vn/maximize-your-winnings-with-1xbet-thailand-bonus-24/]https://bomebara.vn/maximize-your-winnings-with-1xbet-thailand-bonus-24/[/url] offers an exciting range of games. Enjoy numerous slots, casino games, and real-time options. Don’t miss out on the chance to play at the 1xbet free casino and discover your favorite games!
Вы ищете [url=https://www.divan-iz-moduley.ru/]дизайнерские модульные диваны[/url], чтобы создать уникальный и вместительный интерьер любой площади.
Модули делаются из материалов, устойчивых к износу и механическим повреждениям. Это делает их оптимальным выбором для домов, офисов и общественных пространств.
Преимуществ у мебели из модулей множество: она легко собирается и разбирается, проста в транспортировке и уходе.
Случайно зашел на форум и увидел эту тему. Могу помочь Вам советом. Вместе мы сможем найти решение.
In Italia, gli casinГІ mettono a disposizione il metodo di pagamento Apple Pay. Questa possibilitГ ГЁ veloce e permette operazioni rapidi. La clienti apprezza la facilitГ e la sicurezza offerte. CasinГІ Apple Pay in Italia, [url=https://salmoriglio.it/]Casino Apple Pay[/url] rappresenta una alternativa eccellente per utenti.
rental apartment in city walk dubai https://moinopolis.org resortz by danube
Betting uden ROFUS, [url=https://www.jalan2kejepang.com/blog/casino-uden-rofus-i-danmark-en-guide-til-online-5.html]https://www.jalan2kejepang.com/blog/casino-uden-rofus-i-danmark-en-guide-til-online-5.html[/url] tilbyder det fantastisk potentiale for gamblere til at udforska deres talenter uden barrierer. Med Betting uden ROFUS kan man spille mere frit. Det er et spændende måde at øge sin indsigt i væddemål.
Прошу прощения, что вмешался… Я разбираюсь в этом вопросе. Готов помочь.
Использование зеркального сайта 1хбет зеркало, [url=https://1xbet-qo0mg.cyou/]https://1xbet-qo0mg.cyou[/url] позволяет играть в ставках даже в случае блокировки. Подключение к основному сайту может быть ограничен, но альтернативная версия всегда функционирует. Это выгодно для пользователей, которые хотят поддерживать доступом к любимым сервисам, не теряя возможности выигрывать в азартных играх.
Вы допускаете ошибку. Пишите мне в PM.
1xbet официальный сайт, [url=https://1xbet-5cp1d.cfd/]1xbet-5cp1d.cfd[/url] предлагает обширный выбор ставок. Здесь пользователи могут удобно делать пополнения на разные спортивные события и киберигры.
goksite zonder CRUKS, [url=http://tuankiethotel.com/ontdek-de-beste-goksites-zonder-cruks-voor/]http://tuankiethotel.com/ontdek-de-beste-goksites-zonder-cruks-voor/[/url] biedt spelers de kans om te genieten van verschillende spellen zonder extra beperkingen. Deze zijn ideaal voor enthousiastelingen die vrijheid willen bij het gokken. Bovendien beschikken de vele promoties beschikbaar. Ontdek de uitstekende mogelijkheden op een goksite zonder CRUKS en Ervaar het vermaak dat je te bieden heeft.
Клад был уличным, спрятан по разумному, под решеткой окна подъезда, рядом с окном стояла лавочка, на которой можно без палива посидеть и нащупать клад. Клад 5 балов из 5!!! мефедрон, кокаин купить Хотя возможно привык к бычей реги, а ваша дает эффект похожий канаббТы то откуда знаешь)))только сегодня зарегался .коржик )))
Блог https://aae.su/ публикует экспертные материалы по бизнесу, обустройству дома и садоводству — без лишней воды и общих фраз. Авторы разбирают реальные сценарии: от выбора дивана-трансформера для малогабаритки до металлоконструкций для торговых объектов и борьбы с борщевиком на участке. Каждая публикация решает реальную задачу читателя — без воды и отвлечённых рассуждений.