காவியம் – 17
பழங்குடி மக்கள் ஆசையோடு பரிமாறிய தேன், தினை மாவு உருண்டையையும், காரசாரமான கானகத்து அசைவ விருந்தையும் தேவாவும் இளவேனிலும் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுச் சாப்பிட்டு முடித்தனர். சாப்பிட்டு முடித்த சில நிமிடங்களிலேயே, பழங்குடி தலைவன் தேவாவைத் தேடி குடிலுக்கு வந்தான். ஏதோ முக்கியமாக பேச வேண்டும் என்று அவன் கூப்பிடவும், இளவேனிலிடம் “நான் வரேன்” என்று தலையசைத்து கூறிவிட்டு அவனுடன் குடிலை விட்டு வெளியே சென்றான் தேவா.
தேவா பழங்குடித் தலைவனுடன் தீவிரமான ஆலோசனையில் இறங்க… இங்கே குடிலுக்குள் இருந்த இளவேனிலோ சுற்றிலும் நோட்டமிட்டாள். அப்போது அவளது பார்வையில் பட்டது தேவாவின் அந்த ரகசிய சாட்டிலைட் ஃபோன்!
“இதுதான் சரியான சான்ஸ்…” என்று எண்ணியவள், ஜீவாவின் எண்ணிற்கு ரகசியமாகத் தொடர்பு கொண்டாள்.
அங்கே கோட்டையில்… நளினி சமையலறைக்குள் சென்ற அந்த விநாடி, ஜீவாவின் பாக்கெட்டில் இருந்த மொபைல் ஃபோன் அதிரத் தொடங்கியது. ஜீவா அவசரமாகத் தன் ஃபோனை எடுத்து ஸ்கிரீனைப் பார்த்தான்.
அங்கே எண்கள் சாதாரணமாக வராமல், சர்வதேசக் குறியீடுகளுடன் நீளமாகத் தெரிந்த அந்த எண்களைக் கண்டதும் அவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது! அது தேவாவின் ரகசிய சாட்டிலைட் ஃபோன் எண் என்பதை அவன் நன்றாக அறிவான். தேவா தான் கூப்பிடுகிறார் என்று நினைத்து, எதுக்கு ஃபோன் பண்ணுறாங்களோ!? என்று நடுக்கத்தோடும் பதற்றத்தோடும் ஃபோனை ஆன் செய்து காதில் வைத்தான்.
“ஹலோ… அண்ணா! சொல்லுங்க அண்ணா… நான் எங்கயும் போகல, என் ரூம்குள்ள தான் இருக்கேன்!” என்று ஜீவா அவசரமாய் ஆரம்பிக்க…
“ஜீவா… நான் இளவேனில் பேசுறேன்!” என்றாள் மெதுவாக.
மறுமுனையில் தன் தோழியின் குரலைக் கேட்டதும், ஜீவாவுக்குப் பாதி உயிர் திரும்பி வந்தது. ஆனால், தான் தேடிக் கொண்டிருக்கும் அந்த ரகசியத்தின் பயமும், பதற்றமும் அவனைத் தொற்றிக் கொள்ள, “ஏய்!… இப்ப எங்க இருக்கடி? தேவாவைப் பத்தின ரகசியங்களை கண்டுபிடிக்குறேன்னு என்னையும் உன்னோட கூட்டிட்டு வந்து இந்த கோட்டைக்குள்ள அடைச்சு வச்சிருக்க… இங்க ஒரு டம்ளர் காபிக்கு இந்த வீட்டுப் பொண்ணுகிட்ட அடியெல்லாம் வாங்க வேண்டி இருக்குடி!” என்று அவன் கதறலாகப் புலம்ப ஆரம்பித்தான்.
“நான் தேவா கூட சேஃபா இருக்கேன்டா… நான் சொன்ன வேலையைச் செய்துட்டியா?” என்று காரியமே கண்ணாகக் கேட்டாள்.
“உனக்கு என்னப்பா… நீ ஜாலியா அவன் கூட காட்டுக்குள்ள டூயட் பாடுற! இங்க கோட்டைக்குள்ள பல பயில்வான்கள் கையில் துப்பாக்கியோட சுத்திகிட்டு இருக்காங்க. அவங்களை மீறி என்னால எங்கயும் போக முடியலடி. ஒரு முறை நைட் நேரம் பால்கனி வழியே இறங்கி, எல்லாரும் ஒரு நொடியாவது கண் அசந்து இருப்பாங்கன்னு கோட்டைக்கு பின்னால போனேன். அங்கே ஆட்கள் மட்டும் இல்லடி… ஆள் உயரத்திற்குப் பத்து நாய்ங்க காவலுக்கு இருக்கு! ஆத்தாடி… உயிர் முக்கியம்னு ஓடி வந்துட்டேன்!” என்று அவன் மூச்சு வாங்கப் புலம்பினான்.
அவன் சொன்னதைக் கேட்டு ஏமாற்றமடைந்த இளவேனில், “உன்னை நம்பினேன் பாரு…” என்று சலித்துக் கொண்டே ஃபோனை கட் செய்தாள்.
அப்படியே பெருமூச்சோடு ஃபோனை வைத்துவிட்டுத் திரும்பியவளின் நெஞ்சு, அடுத்த விநாடி அப்படியே ஸ்தம்பித்து நின்றது!
அங்கே…வாசலை மறைத்தபடி, கைகளைக் கட்டிக்கொண்டு தன் கூர்மையான காந்தப் பார்வையால் அவளையே ஊடுருவிப் பார்த்தபடி கம்பீரமாக நின்றிருந்தான் தேவா! அவனது முகத்தில் எந்த உணர்ச்சியும் தெரியவில்லை.
இளவேனில் சலிப்போடு சாட்டிலைட் ஃபோனை மேஜை மீது வைத்துவிட்டுத் திரும்பியவளின் நெஞ்சு, அடுத்த விநாடி அப்படியே ஸ்தம்பித்து நின்றது!
அவனது முகத்தையே தவிப்போடு பார்த்தவள், சட்டென்று மழுப்பலாக, “நான்… நான் என் ஃபிரெண்ட் ஜீவாகிட்ட பேசினேன். ஏன் அத்தான்… உங்க ஃபோனை நான் யூஸ் பண்ணக்கூடாதா? அதுக்கு எனக்கு உரிமை இல்லையா?” என்று சற்றே சண்டைக்குப் போவது போல் கேட்டாள்.
அவளது பதற்றத்தை ரசித்த தேவா, மெல்ல இதழ் விரித்து “உனக்கு இல்லாத உரிமை இந்த தேவாகிட்ட வேற யாருக்குடி இருக்கு பார்பி டால்? தாராளமா யூஸ் பண்ணிக்கோ…” என்று அவளது பயத்தைப் போக்கியவன்..
“சரி வா… கொஞ்ச நேரம் இந்த அழகிய காட்டைச் சுத்திப் பார்க்கலாம்” என்று அவளது கையைப் பிடித்துக்கொண்டு குடிலை விட்டு வெளியே அழைத்துச் சென்றான்.
காட்டின் உள்ளே செல்லச் செல்ல, அங்கே கூட்டமாகத் துள்ளி விளையாடும் மான்களும், தோகை விரித்தாடும் மயில்களும், புதர்களுக்கு நடுவே ஒடி விளையாடும் முயல் குட்டிகளும் இளவேனிலின் கண்களில் பட்டன.
“அத்தான்! அங்கே பாருங்க… மான் குட்டி, முயல் குட்டி எல்லாம் எவ்வளவு அழகா ஓடுது!” என்று தன்னை மறந்து காட்டின் ஏகாந்தத்தில் திரிந்தாள் இளவேனில்.
கோட்டையின் நந்தவனத் தோட்டத்தில் ஒரு கல் மேஜையின் அருகில் அமர்ந்திருந்த மலர்விழி, தன் குடும்பத்தைப் பற்றிய நினைவுகளில் மூழ்கியிருந்தாள்.
“என் அக்கா, அம்மா, அப்பா… எல்லாரும் அன்னைக்கு மட்டும் அந்த இடத்துக்குப் போகாமல் இருந்திருக்கலாம். அங்கே போனதாலதானே பயங்கரமான கார் ஆக்சிடென்ட் நடந்துச்சு? மொத்தக் குடும்பமும் சிதைஞ்சு போச்சே…” என்று கடந்த காலக் கசப்பான நினைவுகள் அவளது நெஞ்சைத் துளைக்க, கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.
மலர்விழியின் தோளில் ஒரு கனிவான கரம் பதிய, அவள் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
அங்கே நின்றிருந்த ரகுவைப் பார்த்ததும் அவளது துக்கம் இன்னும் அதிகமாக, சட்டென்று எழுந்து நின்று அவனது அகன்ற தோள்களில் சாய்ந்து விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.
ரகு அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, அவளது கண்ணீரைத் துடைத்தான். “ஏய்!… நம்ம குடும்பத்தை நினைச்சு நீ இப்படி அழுதுட்டே இருக்காதடி. அது எல்லாம் நம்ம கெட்ட நேரம்… விதியை யாரால மாத்த முடியும்? நீ அழுது உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காதே” என்று ஆறுதலாகத் தேற்றினான்.
“அன்னைக்கு ஆக்சிடென்ட்ல உங்க குடும்பத்துக்கு நடந்த கொடுமைக்குக் காரணமான கூட்டத்தை நானும் அண்ணாவும் சும்மா விடமாட்டோம்டி இனிமே உனக்கு எல்லாமாவா இந்த ரகு இருப்பேன்டி” என்று அவள் தலையை வருட மலர்விழி அவனது தோள்களில் இன்னும் இறுக்கமாக சாய்ந்து கொண்டாள்.
****
காட்டின் தூய்மையான காற்று அவளது கூந்தலோடு விளையாட, ஓடி மறையும் மான் குட்டிகளையும், புதர்களுக்குள் ஒளிந்து கொள்ளும் முயல் குட்டிகளையும் துரத்திக் கொண்டு ஓடினாள்.
ஓடும்போது அங்கே இருந்த ஒரு கல் தடுக்கி, அவள் கீழே விழப் போனவளை சட்டென்று தடுத்து, அவளது தோள்களைப் பற்றித் தன் பக்கமாய் இழுத்து, தன் அகன்ற மார்பில் சாய்த்துக் கொண்டான் தேவா.
அவளைத் தன் நெஞ்சோடு அணைத்தவன், “பார்த்து போக மாட்டியா வேனில் ? இப்போ பாரு… உன் இதயம் படபடன்னு துடிக்குது!” என்று அவளைச் செல்லமாய் மிரட்டுவது போல் கூறினான்.
“ஆமாம்… எனக்குச் சில சமயம் இப்படித்தான் வேகமா இதயம் துடிக்கும். எனக்குள்ள இருக்குற ஹார்ட் என்னோடது இல்ல தேவா!” என்று இளவேனில் சாதாரணமாகச் சொல்ல, தேவாவின் உடல் ஒரு விநாடி சிலிர்த்தது.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “எனக்கு ஒரு ஆக்சிடென்ட்ல ஹார்ட் துடிப்பதை நிறுத்திடுச்சு. நான் இனி பிழைக்க மாட்டேன்னு எல்லாரும் நினைச்சுட்டாங்க. அப்போதான் யாரோ ஒரு பொண்ணு ஆக்சிடென்ட் ஆகி, மூளைச்சாவு ஆகிட்டா போல… அவளோட ஹார்ட் தான் எனக்கு வச்சிருக்காங்க ஜங்கிள் கிங்! அந்தப் பொண்ணு இறந்து எனக்கு உயிர் கொடுத்திருக்கு…” என்றாள் இளவேனில் நெகிழ்ச்சியோடு.
அவளது நெஞ்சுக்குள் லப்டப் என்று சீராக அடித்துக் கொள்ளும் அந்த இதயத் துடிப்பைத் தன் உள்ளங்கையால் உணர்ந்த தேவாவின் கண்கள் லேசாகக் கலங்கின.
அவளுக்குத் தெரியாது… அவளது நெஞ்சுக்குள் துடித்துக் கொண்டிருப்பது, தன் மீது உயிரையே வைத்து, விதி முடிந்து மூளைச்சாவு அடைந்து போன தன் அத்தை மகள் வேணியின் இதயம் என்று!
இறக்கும் தருவாயிலும், “அடுத்த ஜென்மத்துலயாவது உங்களைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கணும் மாமா…” என்று வேணி உதிர்த்த அந்தக் கடைசி வார்த்தைகள் தேவாவின் காதுகளில் இப்போதும் எதிரொலித்தன. கார் விபத்தில் சிக்கிய இளவேனிலுக்கு, தன் வேணியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் கொடுத்து, அவளைத் தேடிப் பிடித்துத் தன்னுடனே வைத்துக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான்.
இளவேனில் ஒரு ரிப்போர்ட்டராகத் தன்னைச் சுற்றி வரும் ஆபத்துகளைப் பற்றி அறியாமல் இருக்கலாம். ஆனால், அவளுக்குள் துடிக்கும் தன் வேணியின் இதயத்திற்காக, அவளுக்கு வர்ற எந்த ஒரு பெரிய ஆபத்தையும் அவளை நெருங்க விடாமல் தன் உயிரைக் கொடுத்தாவது காக்க இந்தத் தேவா துணிந்துவிட்டான்!
“என்ன அத்தான்… இப்படிப் பார்த்துட்டே இருக்கீங்க?” என்று இளவேனில் அவனது கன்னத்தைத் தட்டி கேட்க…
தேவா அவளது நெற்றியில் தன் உதடுகளைப் பதித்து, “ஒன்னுமில்லடி பார்பி டால்… இந்த இதயம் எனக்கு ரொம்ப முக்கியம், அதை எப்பவும் பத்திரமாப் பார்த்துக்கோ” என்று அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
தேவாவின் மார்பில் சாய்ந்திருந்த இளவேனில், அவனது கலங்கிய கண்களை பார்த்துவிட்டு, “என்ன ஜங்கிள் கிங்… நான் ஏதாச்சும் தப்பா சொல்லிட்டேனா? ஏன் ஒரு மாதிரி ஆயிட்டீங்க?” என்று அவனது முகத்தை நிமிர்த்திக் கேட்டாள்.
தேவா சட்டென்று தன் முகத்தை மாற்றிக் கொண்டு, அவளது மூக்கு நுனியைச் செல்லமாகக் கிள்ளி, “அதெல்லாம் ஒன்னுமில்லடி என் பார்பி டால். நீ சொன்னியே… உனக்கு ஒரு பொண்ணு உயிர் கொடுத்திருக்கான்னு, அவளுக்கு நீ செய்யுற ஒரே கைம்மாறு, உன் இதயத்தை நீ எப்பவும் சந்தோஷமா வச்சிருக்கிறது மட்டும்தான். நீ கவலைப்பட்டா… உனக்குள்ள இருக்குற அந்த இதயமும் அழும்டி” என்று தழுதழுத்த குரலில் கூறினான்.
“நான் ஏன் அத்தான் கவலைப்படப் போறேன்? எனக்குத்தான் என் ஜங்கிள் கிங் கூட இந்த அழகான காட்டுல இருக்குறது ரொம்பப் பிடிச்சிருக்கே!” என்று சிரித்தவள், தேவாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கானகப் பாதையில் மெதுவாக நடக்கத் தொடங்கினாள்.
“அத்தான்… நீங்க எப்ப பார்த்தாலும் ரொம்ப கெத்தா சுத்துறீங்க. ஆனா, இப்ப காட்டுக்குள்ள இருக்கும்போது மட்டும் சாஃப்டா மாறிடுறீங்களே, அது ஏன்னு நான் தெரிஞ்சுக்கலாமா மிஸ்டர் தேவா?” என்று காதலோடு கேட்டாள் இளவேனில்.
தேவா அவளைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தவன் . “இந்தக் காடு என்னைக்கும் யாருக்கும் துரோகம் செய்யாதுடி இளா. இதுக்குள்ள இருக்குற மிருகங்க கூட பசிக்கு மட்டும்தான் வேட்டையாடும். மனுஷங்க மாதிரி பேராசைப்பட்டு அடுத்தவங்க உயிரை வாங்காது. உன் கூட இருக்கும்போது நான் இப்படி மாறிபோயிடுறேன்…” என்றான் தன் இதழ் வளைப்பு சிரிப்புடன்.
இவ்வளவு நல்ல குணம் கொண்ட தேவா, கோட்டையில் ஏன் அவ்வளவு பெரிய ரகசியங்களை மறைத்து வைத்திருக்கிறான், ஏன் கடத்தல் தொழிலில் ஈடுபட வேண்டும் என்று அவளது ரிப்போர்ட்டர் மூளை யோசித்தது. ஆனால், அவளுக்குள் துடிக்கும் வேணியின் இதயமோ, தேவாவின் அந்தப் பாசமான பார்வையில் காதலோடு உறைந்து நின்றது.
இருவரும் கைகோர்த்துப் பேசியபடியே, பழங்குடி மக்கள் இருக்கும் அந்தப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். காட்டின் இருள் மெல்லப் படரத் தொடங்கியிருக்க, குடிலுக்கு வெளியே தீ மூட்டி பழங்குடியினர் அமர்ந்திருந்தனர். தேவாவையும் இளவேனிலையும் கண்டதும், அவர்கள் காட்டின் இரவு உணவையும் சாப்பிட வைத்து, இருவரையும் குடிலுக்குள் அனுப்பி வைத்தனர்.
குடிலுக்குள் நுழைந்ததும் காட்டின் குளுமை அவர்களைச் சூழ்ந்து கொண்டது. பழங்குடி மக்கள் ஏற்றி வைத்திருந்த மூலிகை அகல் விளக்கின் மங்கலான வெளிச்சம், அந்தக் குடிலுக்குள் அவர்களுக்கான காதலைப் படர விட்டிருந்தது.
இளவேனில் குடிலின் ஜன்னல் வழியே வெளியே தெரிந்த அந்த நள்ளிரவுக் காட்டின் அழகைப் பார்த்தபடி நிற்க… பின்னால் வந்த தேவா, அவளது மெல்லிய இடுப்பை தன் பலமான கரங்களால் வளைத்துப் பற்றினான். அவனது சூடான மூச்சுக்காற்று அவளது கழுத்துப் பகுதியில் படவும், இளவேனில் உடலெங்கும் ஒரு மின்சாரம் பாய்ந்தது போல் சிலிர்த்தாள்.
“அத்தான்…” என்று அவளது குரல் தழுதழுக்க, அவளை அப்படியே அள்ளித் தன் மார்போடு அணைத்துக் கொண்டான் தேவா.
அவளது முகத்தை மெதுவாக தன் பக்கமாய்த் திருப்பியவன், அவளது காந்தக் கண்களை ஆழமாகப் பார்த்தான். அந்த மங்கலான வெளிச்சத்தில் அவளது இதழ்கள் கோவைப்பழமாய் சிவந்து மின்னின.
“ஏய்!… என்னை பிடிச்சிருக்குதானேடி உனக்கு?” என்று அவன் அழுத்தமாகக் கேட்க…
“ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு என் அத்தானை. எத்தனை முறை கேட்பிங்க!” என்று அவன் கன்னத்தில் எக்கி முத்தம் கொடுத்தாள் இளா.
“ஏய்!… என்ன கன்னத்துல கொடுக்குற? உதட்டுல கொடுடி!” என்று அவன் குறும்பாய்ச் சிரிக்க, அவளோ வெட்கப்பட்டுக்கொண்டே அவனது இதழில் முத்தம் கொடுத்தாள். அதற்கு மேல் அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை அவளது மெல்லிய இதழ்களை அப்படியே விழுங்கிக் கொண்டான்.
தேவாவின் இந்த அதிரடித் தீண்டலில் இளவேனில் தன்னை முழுமையாக இழந்தாள். அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு, அவனது முத்தத்திற்குத் தானும் ஈடுகொடுத்தாள். முத்தத்தின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, இருவருக்குள்ளும் இருந்த காதல் நெருப்பாய்ப் பற்றி எரியத் தொடங்கியது.
தேவா அவளது ஆடைகளை மெல்ல விலக்க, அவள் “அத்தான் வேணாம்…” என்று முணுமுணுத்தாள். அவனோ “வேண்டும்டி…” என்று அவளை புல் மெத்தையில் சாய்த்து, அவளது மேலாடையை விலக்கினான். மென் அங்கத்தை மறைத்து வைத்திருந்த மெல்லிய ஆடையின் முடிச்சை அவன் அவிழ்த்துவிட்டதும், அவள் நாணத்தில் வெட்கம் கொண்டு சட்டென்று மறுபக்கம் திரும்பி படுத்துக் கொண்டாள்.
அவள் பக்கம் தாவி வந்தவன், “ஏய்!… என்கிட்ட என்னடி வெட்கம்?” என்று அவளை இறுக்கமாய் அணைத்து, அவள் கழுத்தில் தன் மீசையை உரசி விளையாட ஆரம்பித்தான். அவளின் அழகிய எழில்களில் முத்தமிட்டு அவளை ஆராதிக்க, அவனது உதடுகள் செய்த லீலைகளில் துடித்து அடங்கியவள், “அத்தான்…” என்று அவனது முதுகைப் பற்றிக் கொண்டாள். அவளது பொன் தேகத்தில் அவனது உதடுகள் முத்த ஊர்வலம் நடத்தி, அவளுக்குள் இருந்த பெண்மையைப் பூக்க வைத்தான் தேவா.
அந்த நள்ளிரவுக் காட்டின் அமைதியில் இரு உடல்களும், இரு வேறு இதயங்களும் ஒன்றோடொன்று கலந்து காவியமாய் மாறின. அவளுக்குள் துடிக்கும் வேணியின் இதயமும், அவனது காதலும் அந்தப் படுக்கையில் அவர்களை ஒரு தனி உலகத்திற்கே கொண்டு சென்றது.
வெளி உலகத்தைப் பற்றிய கவலைகள் எதுவுமின்றி, தேவாவின் மார்பில் அடைக்கலமாகிக் கிடந்தாள் இளவேனில். ஒரு வாரம் முழுமையாக அந்தப் பழங்குடி மக்கள் குடிலில் தேவாவும், இளவேனிலும் கணவன் மனைவியாக, அளவற்ற காதலோடும், பிரிக்க முடியாத அணுக்கத்தோடும், சொல்லொண்ணா உல்லாசத்தோடும் தங்கள் நாட்களைக் கழித்தனர்.
பகலில் காட்டின் அழகை ரசிப்பதும், இரவில் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு காதலில் திளைப்பதுமாக அந்த ஒரு வாரம் அவர்களுக்குள் இருந்த அத்தனை எல்லைகளையும் உடைத்தெறிந்தது. இளவேனில் தன் ரிப்போர்ட்டர் புத்தியை முற்றிலும் மறந்து, தேவாவின் காதலியாக மட்டுமே வாழ்ந்தாள்.
ஒரு வாரம் முடிந்து, அடுத்த நாள் காலை விடிந்தது. காட்டின் பறவைகள் வழக்கம்போல் கீதங்கள் இசைக்க, தேவா சாட்டிலைட் போனை எடுத்து கோட்டையிலிருக்கும் ரகுவிற்குத் தொடர்பு கொண்டான். அங்கே நிலைமை சீராக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டு, போனை வைத்துவிட்டு இளவேனிலின் பக்கம் திரும்பினான்.
“வேனில்… கிளம்பு. நாம கோட்டைக்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்திருச்சு!” என்றான் கம்பீரமாக.
தங்களை ஒரு வார காலம் பாதுகாப்பாக தங்க இடம் கொடுத்து, உணவளித்து உபசரித்த பழங்குடி தலைவனுக்கும், பழங்குடி மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைச் சொல்லிவிட்டு, இருவரும் கோட்டைக்கு சென்றனர்.

one bedroom apartment in deira dubai 1 bedroom apartment for sale in dubai silicon oasis low investment business in uae
Я извиняюсь, но, по-моему, Вы ошибаетесь. Давайте обсудим это. Пишите мне в PM, пообщаемся.
1xbet официальный сайт, [url=https://1xbet-446l9.top/]https://1xbet-446l9.top/[/url] предлагает возможность увлекаться на спортивные события. Удобно подключайтесь и открывайте новые приключения.
New Non Gamstop Casino Sites, [url=https://immobilienhamburg.eu/2026/05/15/discover-casino-sites-not-on-gamstop-1674235613/]https://immobilienhamburg.eu/2026/05/15/discover-casino-sites-not-on-gamstop-1674235613/[/url] offer players an exciting option to explore diverse games without limits. Enjoy attractive bonuses and offers that enhance your gaming experience while ensuring fair play.
1xbet casino, [url=https://justchristmaslights.com/1xbet-thailand-download-app-your-gateway-to-122/]https://justchristmaslights.com/1xbet-thailand-download-app-your-gateway-to-122/[/url] – An 1xbet casino offers the entertaining selection of options for players. With cutting-edge technology, the site ensures transparency and excitement for all players. Join this platform today and enjoy the excitement of winning big!
Personally , rather fascinating the way the current
virtual gaming market is evolving so rapidly during these months .
I have seen that most folks currently worry way more regarding withdrawal speed rather than just the actual visuals as nobody enjoys to
stay hanging for their hard-earned cash . Although I was
reading a few detailed points on this spinmama online slots the last week, it really helped me think on how crucial it remains to always find a
place where the game software does not glitch right in the middle of that big win .
It is furthermore fairly clear that handheld compatibility is the standard today, and
if any portal fails to adjust its titles , people quickly quit to a
rival one . Do you guys honestly prefer the modern slots over
the classic titles , or does it all only rely upon the current bonus offers on hand within that time?
I would really like to know what your opinions on the matter in order
to we can compare the different experiences in the comments!
Nowadays passing significant evenings browsing different portals,
one must seen why this digital market becomes shifting incredibly quickly.
It stays really amazing how recent features tend so as to hold each action fresh, mostly when players
locate the solid brand for example playjonny online casino as to help your path.
Users honestly think why being aware is this most essential part for
any pastime. Though, the major point remains if the latest logic have really highly honest beyond the old tools.
I shall wish for see your thoughts concerning this.
Would players feel loyalty deals honestly turn one point
long-term, as well as proves that simply around getting this great moment currently plus always?
Help the group open one debate plus tell new unique details!
Бутафория выходит
Удобные решения получить вермуты с доставкой позволят вам насладиться ароматом любимых эксклюзивных напитков, не выходя из дома. Закажите вермуты с доставкой, [url=https://pad.kanthaus.online/s/wreo-VUq-]https://pad.kanthaus.online/s/wreo-VUq-[/url] и наслаждайтесь вечерами с друзьями!
Betting uden ROFUS i Danmark, [url=http://phs.intconference.org/2026/05/17/casino-uden-mitid-i-danmark-en-ny-ra-for-online-2/]http://phs.intconference.org/2026/05/17/casino-uden-mitid-i-danmark-en-ny-ra-for-online-2/[/url] har vundet stor popularitet. Mange mennesker foretrækker at placere satser uden regler, hvilket ofte føre til mere gevinster. Derfor er det vigtigt at spille ansvarligt.
freehold dubai properties 5 bedroom apartment dubai for sale uk property consultancy in dubai
Hello there! This article couldn’t be written any better! Looking at this article reminds me of my previous roommate!
He constantly kept talking about this. I am going to send this post to
him. Pretty sure he will have a great read. I appreciate you
for sharing!
Это маловероятно.
1xbet официальный сайт, [url=https://1xbet-q4ug2.xyz/]https://1xbet-q4ug2.xyz[/url] предлагает многообразный выбор спортивных событий для пари. Здесь можно найти удобный интерфейс и незамедлительную поддержку клиентов.
Я извиняюсь, но, по-моему, Вы не правы. Я уверен. Давайте обсудим. Пишите мне в PM, поговорим.
1хбет зеркало, [url=https://1xbet-mop55.xyz/]1 хбет официальный сайт[/url] обеспечивает игрокам легко пополнить счет в ставках. Вторичный адрес полезен для преодоления блокировок.
I have been watching the latest changes in the gambling world and it is
rather notable why technology is moving. A major thought is how
user protection is at long last stayed a vital
priority. If someone review the betonred belgië
setup, it’s plain that honesty fosters
true respect. I also found that variety in providers ensures the feeling new simply after several days of play.
Yet, will any interface really matter if the desk stays unresponsive?
I’m forever asking if crypto stays the best way for universal
funding. What’s everybody’s take regarding this?
Let’s debate the downsides below.
In de wereld van online gokken zijn er veel opties, maar no CRUKS casino, [url=https://archergroupinvestments.com/betrouwbare-online-casino-s-in-het-buitenland-65/]https://archergroupinvestments.com/betrouwbare-online-casino-s-in-het-buitenland-65/[/url] biedt een unieke ervaring. Spelers kunnen genieten van een breed scala aan spellen waarbij de spanning op elke draai toeneemt. Met aantrekkelijke bonussen samen met gebruiksvriendelijke interfaces kan dit platform een favoriete keuze.
commercial real estate dubai https://malloryscott.org villa for rent in barsha
dubai properties handover team Apartments for Sale in Abu Dhabi
zahraniДЌnГ© online kasГno, [url=https://bookento.com/zoznam-najlepich-online-kasin-v-slovenskej-2/]https://bookento.com/zoznam-najlepich-online-kasin-v-slovenskej-2/[/url] umoЕѕЕ€uje ЕЎirokГЅ okruh hier s vЕЎetkГЅch hrГЎДЌov. NavyЕЎe ste si vybrali svoje obДѕГєbenГ© hry, je moЕѕnГ© zГskaЕҐ ЕЎtedrГ© bonusy a vylepЕЎiЕҐ svoje ЕЎance na zisk.
Of late, the popularity of Non Gamstop UK Casino Sites, [url=http://sunshine.samevaglobal.com/index.php/discover-non-gamstop-uk-casino-sites-opportunities/]http://sunshine.samevaglobal.com/index.php/discover-non-gamstop-uk-casino-sites-opportunities/[/url] has surged among players looking for alternative gaming options. These sites offer many games and engaging bonuses, making them appealing. Players enjoy enhanced freedom to choose their games without restrictions. Additionally, the variety of payment methods adds to the attractiveness of these platforms.
Please let me know if you’re looking for a article
writer for your blog. You have some really great
articles and I think I would be a good asset. If you ever want to
take some of the load off, I’d love to write some articles for
your blog in exchange for a link back to mine. Please shoot me an email
if interested. Regards!
теперь один вопрос:кто меня из под стола достанет!?
заказывать продукты, [url=https://pad.hxx.cz/s/SqLtLjijYM]https://pad.hxx.cz/s/SqLtLjijYM[/url] стало значительно проще благодаря современным технологиям. Теперь можно выбирать все необходимое не выходя из дома. Доставка товаров быстра и быстрая, что делает этот процесс эффективным.
This experience at 1xbet online casino, [url=https://comercialise.com/download-the-1xbet-app-in-thailand-for-ultimate-9/]https://comercialise.com/download-the-1xbet-app-in-thailand-for-ultimate-9/[/url] is thrilling. Offering a vast range of games, users may enjoy slots. Join now and begin your luck!
Online betting uden ROFUS, [url=https://sdp.co.rs/2026/05/17/udenlandske-casinoer-uden-rofus-din-guide-til-2/]https://sdp.co.rs/2026/05/17/udenlandske-casinoer-uden-rofus-din-guide-til-2/[/url] tilbyder et fantastisk platform for deltagere at tage del i spil uden forhindringer. Talrige online platforme tilbyder de spændende oplevelse for hver især. Ydermere kan interesserede beskytte en praktisk måde at placere væddemål på fra sofaen. Online betting uden ROFUS kan være en interessant mulighed for enhver.
1bhk furnished apartments for rent in rashidiya dubai 1 Bedroom Apartment for Sale in Dubai
Thanks for the marvelous posting! I actually enjoyed reading it, you can be a great
author. I will always bookmark your blog and may come back someday.
I want to encourage you to definitely continue your great posts,
have a nice afternoon!
does buying a 1 million dirham house in dubai Villa in dubai for 2 million
Какой занимательный ответ
Доставка екзотичних фруктів, [url=https://kaharlyk.forumotion.me/t33-topic]https://kaharlyk.forumotion.me/t33-topic[/url] — це особлива можливість смакувати дивовижні смаки з різних куточків світу. Плоди, такі як манго, маракуйя чи драгонфрут, представлені прямо до вашого столу. Це зручно і швидко спосіб збагачувати свій раціон.
zahraniДЌnГ© online kasГno, [url=https://cursos.institutofernandabenead.com.br/online-kasina-na-slovensku-vetko-o-potrebujete-53/]https://cursos.institutofernandabenead.com.br/online-kasina-na-slovensku-vetko-o-potrebujete-53/[/url] prinГЎЕЎa unikГЎtne zГЎЕѕitky pre hrГЎДЌov z rГґznych krajГn. NavyЕЎe ЕЎirokГЅm katalГіgom hier nГЎjdeme aj zaujГmavГ© bonusy ДЌi promoakcie, ktorГ© vylepЕЎujГє zГЎЕѕitok z kasГna. Rovnako bezpeДЌnosЕҐ a ochrana osobnГЅch Гєdajov zГЎkaznГkov.
Casinos Non Gamstop, [url=https://pakistancreates.com/therobinhoodtring1/discover-casino-sites-not-on-gamstop-for-thrilling/]https://pakistancreates.com/therobinhoodtring1/discover-casino-sites-not-on-gamstop-for-thrilling/[/url] provide players with the possibility to enjoy online gaming bypassing restrictions. These platforms offer a range of games that entice various interests.
In de wereld van online gokken is een innovatieve optie opgekomen: online casino zonder CRUKS, [url=https://www.trucanhbusiness.com/beste-online-casino-buitenland-vind-jouw-ideale/]https://www.trucanhbusiness.com/beste-online-casino-buitenland-vind-jouw-ideale/[/url]. Casino-liefhebbers kunnen profiteren van een fantastische speelervaring zonder beperkingen. Dit biedt meer mogelijkheden voor enthousiastelingen.
Zdravím vás, přemýšlel jsem nad tím, že v poslední
době v ČR zažívá herní oblasti docela bouřlivý
vývoj . Podle mého názoru se viditelně posunula zejména nabídka
živých stolů , takže to dává hraní mnohem
lepší náboj . Všiml jsem si, že plinko cz recenze teď nabízí skutečně
přehledné podmínky , což ocení hlavně začátečník ,
ale zkušený matador . Dalším mým postřehem je, že smartphone weby
běží úplně plynule , což znamená, že člověk může kontrolovat aktuální sázky
téměř kdekoli . Já osobně volím spíše přemýšlivé systémy
než neuváženému točení , jelikož kontrola rozpočtu je alfu a
omegu rozumného fungování . Co za konkrétně využíváte metody u vstupními
akcemi vy ? A myslíte si, že v budoucnu objeví další
modernější technologie třeba virtuální prostředí ?
Těším se, až si přečtu další reakce v vláknu
.
al warqa 1 bhk for rent Apartments for Sale in Dubai Emaar
Я Вам очень благодарен за информацию.
зеркало 1хбет, [url=https://1xbet-1q6ya.xyz/]1xbet-1q6ya.xyz[/url] позволяет игрокам легко получать доступ к любимым ставкам. Это выход для обхода блокировок и препятствий. Используйте зеркало 1хбет для удобного входа и наслаждайтесь развлечениями в любое время.
If you’re looking to enhance your betting experience, download 1xbet, [url=https://knit-sewing-blog.com/shop/fukuoka-marina-town/2026/05/10/1xbet-sri-lanka-vse-chto-vam-nuzhno-znat-o-stavkah/]https://knit-sewing-blog.com/shop/fukuoka-marina-town/2026/05/10/1xbet-sri-lanka-vse-chto-vam-nuzhno-znat-o-stavkah/[/url] today! This platform offers numerous sports and options tailored for all types of users. Explore seamless betting with amazing bonuses and promotions.
short term apartment rental agency Apartment for Sale in Abu Dhabi
Betting uden ROFUS, [url=http://biznislink.rs/bedste-udenlandske-casinoer-for-dk-en-ultimativ-4/]http://biznislink.rs/bedste-udenlandske-casinoer-for-dk-en-ultimativ-4/[/url] muliggør deltagere at placere indsatser uden behov for registrering, som tilbyder mere muligheder. Det er et helt værdifuld indstilling for gæster.
Thanks to my father who told me about this blog, this blog
is genuinely remarkable.
Вы не правы. Я уверен. Пишите мне в PM, пообщаемся.
сантехніка, [url=https://dnipro-community.ukraine7.com/t32-topic]https://dnipro-community.ukraine7.com/t32-topic[/url] — важна для комфортного життя. Будь-яка проблема з трубами вимагатиме термінового втручання. Адекватний вибір професіонала забезпечить якість ваших комунікацій.
arenco real estate dubai Villa for Sale in Dubai
I’ve observed that current sites actually fail intended to balance speedy
payouts and decent game variety. A key thing I’d want intended to note stays about phone design, that will create and ruin every entire visit.
By looking at this details playjonny casino review about playjonny eu, you can readily see why many sites rise above from that rivals.
Which feature do you believe stays highly
critical as testing any new site intended to play?
Let us see the thoughts about the topic plus open this chat!|Feel open to post your real experiences below!|I am wondering to find out if anyone else feel this identical view!
Верная фраза
зеркало 1хбет, [url=https://1xbet-el26z.cfd/]1xbet-el26z.cfd[/url] представляет собой альтернативный доступ к любимому сайту. Оно позволяет игрокам миновать блокировки и наслаждаться всеми функциями платформы. Регулярное обновление позволяет безопасность и стабильность работы.
Отличное сообщение, поздравляю )))))
1xbet официальный сайт, [url=https://1xbet-c2kwe.top/]https://1xbet-c2kwe.top/[/url] предлагает пользователям широкий выбор ставок на спортивные события. Вам ждут удивительные бонусы и акции. Легкая навигация позволит быстро найти интересующие события. Присоединяйтесь к сообществу 1xbet!
zahraniДЌnГ© online kasГno, [url=https://kyushu.food-stadium.com/news-flash/132414/]https://kyushu.food-stadium.com/news-flash/132414/[/url] poskytuje skvelГ© zГЎЕѕitky pre unterГЎvedlГc. S veДѕkГЅmi bonusmi a rozmanitГЅmi hrami sa stГЎva nielenЕѕe populГЎrnym cГДѕom pre zГЎbavu. HrГЎДЌi mГґЕѕu testovaЕҐ rГґzne stratГ©gie a zГskavaЕҐ z vГЅhier.
Casinos Non on Gamstop, [url=http://appuser.azurewebsites.net/discovering-casino-sites-not-on-gamstop-1681313457/]http://appuser.azurewebsites.net/discovering-casino-sites-not-on-gamstop-1681313457/[/url] offer players unique opportunities. In these gambling venues, users can enjoy various games without restrictions. Many players appreciate the freedom to explore diverse options while avoiding the Gamstop program. These platforms have gained popularity for their enticing bonuses and exciting gameplay. With a wide array of tables, each visit can be a new adventure. Make sure to check their trustworthiness before joining to ensure a safe gaming experience. Casinos Non on Gamstop help players find their ultimate gaming paradise.
Voglio confessare che una strategia fissa non possa esistere, poiché
l’ fortuna resta sempre il motore principale. Tante sessioni mi hanno capire che provando a fondo un plinko demo si riesce a sviluppare una mentalità
del giocatore necessaria per non non bruciare la velocemente.
Un’osservazione che mi mi curiosa riguarda come evolva
la percezione delle vincite in seguito a una estesa serie di risultati
minime. Secondo il vostro parere, è meglio continuare con le solite sedici righe o forse risulta più logico puntare su una piramide più piccola?
Spero di poter aprire un confronto qui perché credo questo tema sia troppo poco approfondito seriamente!
Niedawno spróbowałem przeglądać rozmaite platformy kasynowe i warto stwierdzić, że osobiste doświadczenia są zaskakująco interesujące.
Wielu doświadczonych osób systematycznie mówi, że
kluczowa jest bezpieczeństwo kasyna, a szczególną wagę dobrze
dedykować na sprawdzone kasyno thor fortune opinie co pozwalają wyeliminować stresu podczas wypłaty wygranych.
Widzę również, że świeże gry cechują się dużo
wyższy współczynnik zwrotu, co istotnie zmienia tempo dowolnej wizyty.
Lecz ciekawi mnie, czy gracz zdoła ostatnio trafić fajnego bonusa
korzystając tylko na bonusowych obrotach? Moim zdaniem
właściwą metodą na rozważny fun jest dyscyplina i bieżąca dzielenie się wniosków z doświadczonymi
pasjonatami, dlatego podzielcie się informację,
jakie to sloty aktualnie polecacie.