23.நேசம்
நிலா அழுத வண்ணம் ஜன்னல் அருகே நின்று கொண்டாள்..விக்ரம் அருகே வரவும் அழுத கண்களை துடைத்து கொண்டாள்..அதை பார்த்த விக்ரமாதித்யா..,
“நிலா..ஏன் டி அழற..நான் செத்துட்டா டி..போய்ட்டேன் ?நிலா அவனை முறைக்கவும்..”நான் உன்னோட ஆதியா வந்துருக்கேன்..நான் உயிரோட இருக்கிற வரை நீ அழ கூடாது டி..இந்த கண்ணுல கண்ணீர் வர கூடாது அது நான் செத்தா கூட “என்றவனது இதழ்களை தன் வெண்டை பிஞ்சு விரல்களால் மூடியவள்..’அப்படி பேசாதிங்க”
“இப்படி நீ என் முன்னாடி அழுதா என்னால தாங்க முடியாது…”
வெண்ணிலாவின் நெற்றியில் முத்தம் வைத்து அவளை பார்க்க அவளிடம் சிறிய புன்னகை மலர்ந்தது.அதை பார்த்த விக்ரம் சில நொடிகள் பார்த்து தன்னை மறந்து போனான்.
“என்ன…?”எதுக்கு அப்படி பாக்கிறீங்க
என்று வெக்கத்துடன் வெண்ணிலா கேட்டாள்.
“இந்த முகத்தை ..மூணு வருஷமா பார்க்கல…”
அவள் முகம் சிவந்தது.
உடனே திரும்பிக்கொண்டாள்.
“நிலா நான் வெளில படுத்துக்குறேன்..நீ தூங்கு ம்மா”..
“எதுக்கு வெளில படுக்க போறீங்க..?
“நிலா உனக்கு இன்னும் என் மேல கோபம் குறையலன்னு தெரியும்..ஆனா என்னால என்னைய கண்ட்ரோல் பண்ண கஷ்டமா இருக்கு..நீ இப்படி என் பக்கத்துல இருக்கும் போது என்னை மீறி உன்கிட்ட நெருங்கிடுவேனோன்னு பயமா இருக்கு..உனக்கு என்னைய கொலை பண்ற அளவு உரிமை இருக்கு..உன் கையாள செத்தா கூட சந்தோசமா சாவேன்..ஆனா உன்கிட்ட இருக்கும் போது என்னைய மீறி நெருங்கி உன்னை காயப்படுத்திருவேன்னு தோணுது..அதுக்கு நீ என்கூட இருக்குறன்ற நிம்மதியோட இருக்கேன் என்று அவள் நெற்றியில் முத்தம் வைத்து ஆருஷிற்கும் முத்தம் வைத்து விட்டு வெளியில் உள்ள சோபாவில் படுத்து கொண்டான்..
சோபாவில் படுத்திருந்தாலும் விக்ரமுக்கு தூக்கம் வரவில்லை.
அறையின் கதவை நோக்கி பார்த்தபடியே இருந்தான்.
“இவ்வளவு நாள் கழிச்சு என் நிலா என் கண்ணுக்கு முன்னாடி இருக்கா… ஆனா அவளோட மனசுல நான் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கேன்னு தெரியல…”
என்று நினைத்தவன் பெருமூச்சு விட்டான்.
அறைக்குள்…
ஆருஷை மார்போடு அணைத்தபடி படுத்திருந்த வெண்ணிலாவுக்கும் தூக்கம் வரவில்லை.
விக்ரம் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
“என்னைய கண்ட்ரோல் பண்ண கஷ்டமா இருக்கு…”
“உன்னை காயப்படுத்திடுவேன்னு பயமா இருக்கு…”
அந்த வார்த்தைகளில் இருந்த காதலும் வேதனையும் அவளது மனது மெதுவாக உருக்க ஆரம்பித்தது.ஜன்னல் வழியாக வெளியே பார்த்தவள்,சோபாவில் சுருண்டு படுத்திருந்த விக்ரமின் உருவத்தை பார்த்தாள்.குளிர் அதிகமாக இருந்தது.அவன் போர்வை கூட இல்லாமல் இருந்தான்.சில நொடிகள் தயங்கியவள்…மெதுவாக எழுந்து ஒரு போர்வையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
தூங்கிக் கொண்டிருப்பது போல கண்களை மூடி இருந்த விக்ரமின் மீது அந்த போர்வையை போர்த்தினாள்.அடுத்த நொடி…
அவளது கையை பிடித்தான் விக்ரம்.
வெண்ணிலா அதிர்ச்சியுடன் பார்த்தாள்.விக்ரம் கண்களை திறக்காமல் சிரித்தான்.
“தூங்கலையா நிலா…?”
“நீங்க தூங்கலையா…?”
“நீ வருவேன்னு தெரியும்…”
என்று குழந்தை போல சொன்னான்.
“ஓவரா பில்டப் குடுக்காதீங்க…”
என்று சொல்லி கையை இழுக்க முயன்றாள்.ஆனால் விக்ரம் விடவில்லை.”கைய எடுங்க…”
அவள் திரும்பி நின்றாள்.
“தேங்க்ஸ் நிலா…”
“எதுக்கு…?”
“இந்த போர்வைக்கு இல்ல…”
அவன் கண்களை திறந்து அவளை பார்த்தான்.”என்னை இன்னும் முழுசா வெறுக்கலன்னு புரிய வச்சதுக்கு…”வெண்ணிலாவின் முகத்தை திருப்பிக்கொண்டாள்.
“போய் தூங்குங்க…”
“நான் மறுபடியும் உன் காதலை பெற முடியுமா டி.?”
“அது உங்க கையில தான் இருக்கு…”
என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல முயன்றாள்.அந்த பதிலே விக்ரமுக்கு உலகமே கிடைத்த சந்தோஷத்தை கொடுத்தது.
ஏனென்றால்…அவள்”முடியாது”என்ற பதில் சொல்லவில்லை. வெண்ணிலா அறைக்குள் சென்றதும்,விக்ரம் வானத்தை பார்த்து சிரித்தான்.”இன்னும் என் நிலா என்னை முழுசா வெறுக்காம இருக்கா..என்ற சந்தோச மன நிலையில்
அடுத்த நாள் காலை…
வெண்ணிலா விழித்த போது, ஆருஷ் அவள் அருகில் சோர்வாக படுத்திருந்தான்.
“ஆருஷ்…”
என்று அவன் நெற்றியில் கை வைத்தவள் பதறினாள்.
உடல் அனலாக கொதித்தது.
“ஆருஷ்… கண்ணா…”
என்று அவனை எழுப்ப முயன்றாள்.
ஆனால் அவன் கண்களை கூட சரியாக திறக்கவில்லை.
வெண்ணிலாவின் கைகள் நடுங்கின.
அந்த நேரம் வெளியே இருந்து வந்த விக்ரம்,”குட் மார்னிங் நிலா…”
என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தவன், அவளது முகத்தை பார்த்ததும் பதறினான்.
“என்னாச்சு டி…?”
“ஆருஷுக்கு ரொம்ப காய்ச்சல் அடிக்குது…”
என்று சொன்னாள்.
விக்ரம் உடனே குழந்தையை தூக்கி நெற்றியில் கை வைத்தான்.
அவன் முகமும் இறுகியது.”நிலா… பதறாத. ஹாஸ்பிட்டல் போகலாம்.”
“ஆதி…”
“நான் இருக்கேன்.”
அந்த மூன்று வார்த்தைகள் மட்டும் போதும் என்று தோன்றியது வெண்ணிலாவுக்கு.
பத்து நிமிடங்களில்…
மருத்துவமனை.
டாக்டர் பரிசோதித்து விட்டு,
“பயப்படுற அளவுக்கு எதுவும் இல்லை. வைரல் பீவர் தான். ஒரு நாள் அப்சர்வேஷன்ல இருக்கட்டும்.”
என்று கூறினார்.
அதற்குப் பிறகுதான் இருவருக்கும் மூச்சே வந்தது.
மாலை…ஆருஷ் டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தான்.குழந்தை அழ ஆரம்பித்ததும்,விக்ரம் அவனை தோளில் தூக்கிக்கொண்டு மருத்துவமனை முழுக்க நடந்தான்.
“ஷ்ஷ்… அப்பா இருக்கேன்டா…”
என்று சமாதானப்படுத்தினான்.
ஒரு மணி நேரம்…
இரண்டு மணி நேரம்…
ஆருஷ் தூங்கும் வரை விக்ரம் அவனை கீழே இறக்கவே இல்லை.
அதை பார்த்துக்கொண்டிருந்த வெண்ணிலாவின் கண்கள் கலங்கின.ஏனென்றால்…
மூன்று வருடங்களுக்கு முன்பு அவள் காதலித்த அதே விக்ரம் தான் இப்போதும் அவள் முன்னால் இருந்தான்.
இரவு…
ஆருஷ் தூங்கிக் கொண்டிருந்தான்.
வெண்ணிலாவோ அவன் அருகில் அமர்ந்திருந்தாள்.
அந்த நேரம்…
“நிலா…”
விக்ரமின் குரல்.
அவள் திரும்பி பார்த்தாள்.
அவன் கையில் ஒரு காபி கப்.
“காலைல இருந்து எதுவும் சாப்பிடல. இதை குடி.”
“வேண்டாம்…”
“பிடிவாதம் பண்ணாத.”
என்று அவள் கையில் கப்பை வைத்தான்.
வெண்ணிலா அமைதியாக அதை வாங்கிக் கொண்டாள்.
சில நொடிகள் இருவருக்கும் இடையில் அமைதி.
பிறகு மெதுவாக…
“தேங்க்ஸ்…”
என்று சொன்னாள்.
விக்ரம் அதிர்ச்சியுடன் அவளை பார்த்தான்.
“எதுக்கு…?”
“ஆருஷை இவ்வளவு பாத்துக்கிட்டதுக்கு…”
விக்ரமின் கண்கள் கலங்கின.
“அவன் நம்ம புள்ள டி…”
என்று சொன்னான்.
“அவன் மட்டும் இல்ல…”
என்று அவளை பார்த்தான்.
“நீயும் தான்…”
அந்த வார்த்தை கேட்டதும் வெண்ணிலாவின் இதயம் வேகமாக துடித்தது.ஆனால் இந்த முறை…
அவள் பார்வையை விலக்கவில்லை.
விக்ரமின் கண்களை நேராக பார்த்தாள்.அந்த பார்வையில்…
கோபம் குறைந்திருந்தது.அதற்கு மாறாக காதலும் இருந்தது.
அதை பார்த்த விக்ரமின் உதடுகளில் சிறிய புன்னகை மலர்ந்தது.
அந்த நேரம்…தூக்கத்திலிருந்து விழித்த ஆருஷ்,
“அம்மா… அப்பா…”
என்று இருவரையும் அழைத்தான்.
இருவரும் ஒரே நேரத்தில் அவன் அருகே ஓடினார்கள்.
அவர்களது கைகள் ஒன்றோடு ஒன்று உரசின.
“செல்ல கண்ணாக்கு இப்போ எப்படி இருக்கு”?..குழந்தை சோர்வுடன்
“வீட்டுக்கு போலாமா டேடி?.. இங்க உள்ள ஸ்மெல் பிடிக்கலை”.!!?.
“ஓகே டா என் செல்ல பிள்ளை கேட்டு டேடி செய்யாம இருப்பேனா””!!!
மருத்துவரிடம் கேட்டு வீட்டிற்கு அழைத்து சென்றான்.இரவெல்லாம் கண் முழித்ததால் வெண்ணிலா விக்ரமின் தோளில் சாய்ந்து தன்னை அறியாமல் தூங்கி விட்டாள்..
அவள் தூக்கம் கலையாத வாறு காரை மெதுவாக ஒட்டியவன்.., வீடு வந்ததும் ஆருஷை விஜயா வாங்கி கொண்டார்..இன்னும் தூங்கும் நிலாவை கையில் நிலாவை தூக்கி கொண்டு பூ போல பெட்டில் படுக்க வைத்தான்..
மாலை போல கண் விழித்தவள் அருகில் விக்ரமும் ஆரூஷும் தூங்கி கொண்டு இருந்தனர்..
ப்ச் இவ்வ்ளவு நேரம் தூங்கிட்டேனா..இவர் ஏன் என்னை எழுப்பல..நான் எப்படி அறைக்கு வந்தேன் என்று குழம்ப விக்ரமின் வெள்ளை சட்டையில் அவள் இதழ் சாயம் ஒட்டியிருக்க இது அவனின் வேலை என்று கண்டு கொண்டாள்..
தூங்கும் தன் கணவனை பார்க்க அந்த ஆண்மையான முகம் அவளை அவனருகே கூட்டி சென்றது..சட்டென முழித்த விக்ரம் பார்த்தது இதழ்கள் இணையும் ஒரு இன்ச் இடைவெளியில் இருந்ததை தான்..அவளை பார்த்து கொண்டே அவளின் கண்களை நோக்கி பார்க்க அவள் செவ்விதழ் இரண்டையும் லபேக்கென்று கவ்வி சுவைக்க ஆரம்பித்தான்..
ஏம்மா அவனே எப்போ எப்பொன்னு இருக்கான் நீ வேற வாண்டடேட் ஆஹ் போய் மாட்டிகிறியே நிலா..

I ser en fantastisk tid med kompiser, og dette endnu mere med Casino and Friends official, [url=https://mariyamstylin.com/blog/2026/05/30/casino-and-friends-official-velkommen-til-spilverdenen/]https://mariyamstylin.com/blog/2026/05/30/casino-and-friends-official-velkommen-til-spilverdenen/[/url]. For alle, der elsker spil, er det et miljø, hvor hver enkelt kan være glade for uforglemmelige affærer.
орогуша! А что здесь людям писать как не о работе магазина? Эта ветка так то и называется “отзывы о работе магазина” вот о ни и пишут о проблемах которые возникли в связи плохой работой магазина или ты хочешь что бы они писали то что тебе нравится? как здесь все круто и классно? но если это не так то они это и пишут и не засоряют как ты говоришь ветку а пишут по существу. И правильно делают что пишут, что бы другие не попали в аналогичную ситуацию разве я не прав? мефедрон купить, кокаин купить Для совсем новичков 1 к 15 будет даже много.особенно с вашей репутацией!
Замечательно, весьма ценная информация
non gamstop roulette sites, [url=https://members.theliftingzone.com/exploring-roulette-options-not-on-gamstop/]https://members.theliftingzone.com/exploring-roulette-options-not-on-gamstop/[/url] provide players with an opportunity to enjoy their favorite game without restrictions. These platforms offer flexibility and options for enthusiasts. With multiple games available, players can quickly find the right option that suits their style.
brokers in dubai 2 BHK for Sale in Dubai
non GamStop websites, [url=https://sohailpartnersllp.com/discover-exciting-casinos-not-on-gamstop/]https://sohailpartnersllp.com/discover-exciting-casinos-not-on-gamstop/[/url] offer a unique experience for players who seek alternatives. Such platforms provide extra gaming options without the restrictions found on traditional sites. Players can enjoy numerous games in a safe environment.
Casinos Not on Gamstop UK, [url=https://letrasincreibles.com/exploring-casinos-not-registered-on-gamstop-4-2/]https://letrasincreibles.com/exploring-casinos-not-registered-on-gamstop-4-2/[/url] offer players a unique gaming experience. These sites provide a chance to enjoy a wide range of games without restrictions. Users can experience exciting bonuses and flexible options. With Casinos Not on Gamstop UK, the thrill of gambling is just a click away, making it an attractive choice for many enthusiasts. Select your favorites and dive into the fun!
гг. прикольно получилось.
evolution gaming not on gamstop, [url=https://decanitourism.org/?p=331289]https://decanitourism.org/?p=331289[/url] offers players an engaging experience. This type of gaming delivers high-quality visuals and involving gameplay. Users can enjoy a wide range of titles.
I dag findes der mange muligheder for at spille online, især når det kommer til casino uden MitID, [url=https://gambarigroup.com/udenlandske-casinoer-for-danskere-en-omfattende-10/]https://gambarigroup.com/udenlandske-casinoer-for-danskere-en-omfattende-10/[/url]. Med et væld af spil og attraktive bonusser er det vigtigt at vælge det rette sted. Se på spillernes anmeldelser for at finde de bedste platforme.
properties for sale in dubai downtown Villa for Sale in Dubai
Браво, эта весьма хорошая мысль придется как раз кстати
Los mejores casinos online en Chile ofrecen una oportunidad entretenida para apostar. Utilizando pГЎginas seguras, usuarios pueden manejar actividades diversas y novedosas. Si buscas nuevas emociones, los Casinos Online Chile, [url=http://www.acscaffolds.com.au/casino-online-guia-completa-para-encuentros/]http://www.acscaffolds.com.au/casino-online-guia-completa-para-encuentros/[/url] son una buena opciГіn para gozar la adrenalina desde donde quieras.
Я извиняюсь, но, по-моему, Вы ошибаетесь. Могу это доказать. Пишите мне в PM.
Парфюмерия оптом, [url=https://home-parfum.ru/catalog/giorgio-armani_2/giorgio_armani/]https://home-parfum.ru/catalog/giorgio-armani_2/giorgio_armani/[/url] — отличный способ пополнить ассортимент магазина. Выбор включает парфюмы для женщин и детей. Работа с проверенными фирмами обеспечивает долговечность.
Не красиво вышло с вашей стороны, я канешно благодарен за доверие и выделенную вами пробу но увы Эфеект растроил( ” https://yuk-art.ru спасибо и ВАМ !!Ждём вас снова
V souДЌasnosti je stГЎle populГЎrnД›jЕЎГ casina online, [url=http://nextark.co.jp/2026/05/10/zahranini-kasina-s-nizkym-vkladem-zabava-bez/]http://nextark.co.jp/2026/05/10/zahranini-kasina-s-nizkym-vkladem-zabava-bez/[/url]. VirtuГЎlnГ kasina nabГzejГ moЕѕnost hrГЎt z pohodlГ vaЕЎeho domova. NabГzejГ mnoho hrami jako automatovГ© hry a ruleta, nabГzГte si nejen zГЎbavu, ale i moЕѕnost vyhrГЎt.
офигеть
Att hitta det bästa utbudet för minsta insättning casino, [url=https://thesellingmatrix.com/utlandska-casino-med-lg-insattning-en-djupgende-2/]https://thesellingmatrix.com/utlandska-casino-med-lg-insattning-en-djupgende-2/[/url] kan vara en uppgift. Det finns många webbplatser som erbjuder reducerad insättning, vilket gör aktiviteten mer lättillgänglig för alla.
Casino and Friends official, [url=https://trcleaningservicellc.com/casino-og-venner-en-rejse-ind-i-spillets-verden/]https://trcleaningservicellc.com/casino-og-venner-en-rejse-ind-i-spillets-verden/[/url] tilbyder en unik oplevelse, hvor bekendte kan komme sammen for at nusse i underholdende spil. Her finder man fantastisk belГёnninger og mange muligheder for fornГёjelse.
In the world of wagering, Online Casino, [url=https://readholyquran.com/discover-the-exciting-world-of-betinia-casino-2/]https://readholyquran.com/discover-the-exciting-world-of-betinia-casino-2/[/url] has revolutionized the way players engage with their favorite games. Through state-of-the-art technology, these platforms offer convenience and a extensive selection of entertainment right from home.
Цены сладкие. Качество отменное. https://polilov.ru ВСЕ ВОПРОСЫ ПО ДОСТАВКЕ ОБСУЖДАЮТСЯ В ЛИЧКЕ С ТС ПРИ ОФОРМЛЕНИИ ЗАКАЗА.кто сказал что он закрылся? где это написано?
Casinos Non on Gamstop, [url=https://www.thevoicestudio.it/2026/05/17/exploring-casino-sites-not-on-gamstop-1690309301/]https://www.thevoicestudio.it/2026/05/17/exploring-casino-sites-not-on-gamstop-1690309301/[/url] offer players the chance to enjoy gambling without restrictions. Many enthusiasts find several options at these casinos. Players appreciate the flexibility to play their favorite games without boundaries. It’s essential for players to be aware of responsible gambling practices while engaging in these thrilling options. Exploring Casinos Non on Gamstop can lead to exciting experiences and potential rewards for those seeking a new gambling environment.
Playing at a site not on GamStop, [url=https://macellerialopresti.com/the-rise-of-non-gamstop-gambling-sites-freedom-and-2/]https://macellerialopresti.com/the-rise-of-non-gamstop-gambling-sites-freedom-and-2/[/url] offers unique advantages. Gaming enthusiasts can enjoy freedom from restrictions. With various selections available, players can indulge in their favorite games. Experience the thrill unfettered! Enjoy captivating games with excellent bonuses. Explore a world of options at a site not on GamStop today!
Casinos Not on Gamstop, [url=https://temp1.manatec.in/?p=241897]https://temp1.manatec.in/?p=241897[/url] offer players a unique gambling experience. Such venues allow you to enjoy gambling without the restrictions imposed by Gamstop. Find a world where liberty reigns in online casinos.
Прикольно
banger casino, [url=https://bangercasinobangladesh.com/app]banger casino app[/url] offers entertaining games that maintain players’ focus. With a variety options, it’s simple to find a game that caters to your style. Join the fun at Banger casino today!
слов нет,одни эмоции
A variety of players opt for Non UKGC Casinos, [url=https://www.alffastener.de/index.php/2026/06/02/discovering-malta-casinos-for-uk-players/]https://www.alffastener.de/index.php/2026/06/02/discovering-malta-casinos-for-uk-players/[/url] as they offer greater options. Such platforms frequently provide unique games and offers, making a new experience for players.
Какие великолепные слова
Playing at casinos that offer roulette not on gamstop, [url=https://ejenpro.com/exploring-roulette-sites-not-registered-with-21/]https://ejenpro.com/exploring-roulette-sites-not-registered-with-21/[/url] can be an exciting experience. These offerings provide players with a chance to enjoy diverse betting styles. Rather than using self-exclusion programs, many find freedom in checking out these platforms. Players enjoy the thrill of spinning the wheel without restrictions. Roulette not on gamstop ensures endless fun for enthusiasts.
Мартин Сад https://www.martin-sad.ru/ – это питомник растений и огромный садовый центр в Москве. Посетите сайт – посмотрите самый полный каталог саженцев и растений предлагаемых нами, а также каталог товаров для сада. У нас множество товаров по Акции! Оказываем услуги посадки растений и ухода за участком. Подробнее на сайте!
Online casinos provide a thrilling experience for players. By a simple click, you can delve into a world of enticing games, including slots and table games. Casino Online, [url=http://spiderwire.co.za/bass-win-casino-online-your-ultimate-gaming-9/]http://spiderwire.co.za/bass-win-casino-online-your-ultimate-gaming-9/[/url] ensures a safe gaming environment, enabling you to enjoy your favorite games anytime, anywhere.
bezpeДЌnГ© casino, [url=https://tkd.co.il/hrat-automaty-s-vkladem-pes-paysafecard-ve-co/]https://tkd.co.il/hrat-automaty-s-vkladem-pes-paysafecard-ve-co/[/url] nabГzГ hrГЎДЌЕЇm zaruДЌenou ochranu a fГ©rovГ© hry. ZГЎkaznГci se tak mohou soustЕ™edit na zГЎbavu a potД›ЕЎenГ. ZГЎsadnГ je volit uznГЎvanГ© platformy. Ty mГstech se neustГЎle provД›Е™ujГ vГЅsledky her.
жесть
Att spela på casinon kan vara både spännande och lönande. Många erbjuder nu casino gratis spins, [url=https://youngmindsonline.org/2026/05/23/freespins-p-online-casinon-en-fullstandig-guide/]https://youngmindsonline.org/2026/05/23/freespins-p-online-casinon-en-fullstandig-guide/[/url], vilket ger spelare en chans att prova lyckan utan att riskera egna pengar. Via använda dessa gratissnurr kan deltagare maximera sin spänning och möjligheter. Eftersom är en populär metod för att få nya spelare.
айтсерфинг в хургаде Кайт — это уникальный снаряд, который использует силу ветра для движения по воде. Попробуйте этот вид спорта, чтобы ощутить невероятный драйв и свободу.
For players seeking alternatives, the site not on GamStop, [url=https://theroyaldining.in/legit-non-gamstop-casinos-the-ultimate-guide-2/]https://theroyaldining.in/legit-non-gamstop-casinos-the-ultimate-guide-2/[/url] offers various gaming experiences. These options allow players to explore diverse platforms without restrictions. Savor a more flexible approach to online gaming.
Casino Sites Not on Gamstop, [url=https://alvoradapflege.de/the-rise-of-non-gamstop-casinos-a-new-era-of/]https://alvoradapflege.de/the-rise-of-non-gamstop-casinos-a-new-era-of/[/url] provide players with an opportunity to experience gaming without restrictions. These platforms allow unlimited access to various games. Gamblers can enjoy old-fashioned casino games and new innovations.
Я извиняюсь, но, по-моему, Вы не правы. Я уверен. Давайте обсудим. Пишите мне в PM.
Los casinos en lГnea han ganado fama en Chile, ofreciendo entretenimiento desde la comodidad del hogar. Casinos Online Chile, [url=https://www.amhal-sono.ma/casinos-chilenos-online-guia-completa-para-apostar/]https://www.amhal-sono.ma/casinos-chilenos-online-guia-completa-para-apostar/[/url] ofrecen variedad de juegos, desde tragaperras hasta blackjack.
Вы допускаете ошибку. Могу отстоять свою позицию. Пишите мне в PM, обсудим.
Non Gamstop Horse Racing, [url=http://jaky.com.mx/feadonfarmwildlife/exploring-non-gamstop-horse-racing-a-comprehensive-2/]http://jaky.com.mx/feadonfarmwildlife/exploring-non-gamstop-horse-racing-a-comprehensive-2/[/url] – Non Gamstop Horse Racing offers engaging betting opportunities. Players can exploit a wider range of options and distinct odds. Join the action and enhance your chances of winning!
Подтверждаю. Это было и со мной. Давайте обсудим этот вопрос. Здесь или в PM.
If you’re searching for the best live roulette sites, [url=https://www.ellalan.com/2026/04/27/experience-the-thrill-of-live-uk-roulette-71939488/]https://www.ellalan.com/2026/04/27/experience-the-thrill-of-live-uk-roulette-71939488/[/url], there are many options to consider. Choosing a reliable platform is vital for a great gaming experience. Look for sites with top ratings and intuitive interfaces. Don’t forget to check for offers that can enhance your play!
I kasinoverden er der en konstant søgen efter nye venner og spænding. Spillere finder glæde ved at dele deres oplevelser med andre. Casino and Friends, [url=https://proplayersports.com/casino-and-friends-official-oplev-underholdning-og-vindermuligheder/]https://proplayersports.com/casino-and-friends-official-oplev-underholdning-og-vindermuligheder/[/url] skaber et perfekt miljø, hvor deltagerne kan mødes og have sjove stunder. Det handler ikke kun om væddemål, men også om bånd, som styrker oplevelsen. Det er vigtigt at huske, at spil kan være en spændende måde at knytte bånd på.
Welcome to your Casino Website, [url=https://sowmission.org/sportbetting22052/experience-the-thrill-of-aztec-paradise-casino-6/]https://sowmission.org/sportbetting22052/experience-the-thrill-of-aztec-paradise-casino-6/[/url], where entertaining games await you. Discover a vast selection of games and enjoy exclusive bonuses. Join today and launch your winning journey!
Udforsk de bedste udenlandske casinoer for at finde det bedste udenlandsk casino, [url=https://www.kesmep.in/udenlandske-casinoer-uden-nemid-en-guide-til-15/]https://www.kesmep.in/udenlandske-casinoer-uden-nemid-en-guide-til-15/[/url]. Det er vigtigt at vurdere bonusser, spiludvalg og brugeroplevelse for at fГҐ den bedste oplevelse.
Casinos Not on Gamstop, [url=http://www.s52.hekko24.pl/2026/05/28/exploring-casinos-not-on-gamstop-a-comprehensive-9/]http://www.s52.hekko24.pl/2026/05/28/exploring-casinos-not-on-gamstop-a-comprehensive-9/[/url] offer players a unique gaming experience. Such casinos provide an alternative for those seeking freedom from restrictions. With a variety of choices, players can enjoy their favorite activities without limitations. Discover the excitement at Casinos Not on Gamstop today!
In the world of online gambling, finding sites not with GamStop can be challenging. However, many host exciting opportunities for players who wish to explore alternatives. Look for secure sites not with GamStop, [url=https://silveraenterprises.com/stevepound/best-non-gamstop-sites-for-online-gaming/]https://silveraenterprises.com/stevepound/best-non-gamstop-sites-for-online-gaming/[/url] to enjoy unrestricted gaming experiences and bonuses.
Ага, попался!
Att spela på nätcasino utan BankID ger en unik möjlighet för dem som värderar diskretion. Med online casino utan bankid, [url=https://macellerialopresti.com/svenska-casino-utan-bankid-en-djupgende-guide-2/]https://macellerialopresti.com/svenska-casino-utan-bankid-en-djupgende-guide-2/[/url] kan du enkelt registrera dig och börja spela. Många erbjuder attraktiva bonusar, vilket gör spelupplevelsen ännu mer intressant. Kom ihåg att alltid ha kontroll för att njuta av nöjet på ett säkert sätt.
В этом что-то есть. Теперь стало всё ясно, большое спасибо за объяснение.
casino online europei, [url=https://www.incom-cargo.com/scopri-i-casino-non-aams-per-italiani/]https://www.incom-cargo.com/scopri-i-casino-non-aams-per-italiani/[/url] – Il intrattenimento nei casinГІ online in Europa sta trasformando il modo in cui le persone vivono l’intrattenimento. Grazie a innovazioni digitali, ГЁ possibile scommettere da casa, toccando con mano l’emozione del casinГІ online in Europa in modo comodo.
The emergence of New Non Gamstop Casino Sites, [url=https://tripadikberadik.com/v4/wp/index.php/2026/05/17/exploring-casinos-not-registered-on-gamstop-202/]https://tripadikberadik.com/v4/wp/index.php/2026/05/17/exploring-casinos-not-registered-on-gamstop-202/[/url] offers players a fresh opportunity. These platforms offer a wide range of games and deals, letting gamers to enjoy unrestricted gaming experiences.
Genting Casino official, [url=http://web.hertlers-hoefe.de/genting-casino-official-det-ultimative-spilunivers/]http://web.hertlers-hoefe.de/genting-casino-official-det-ultimative-spilunivers/[/url] tilbyder den fantastisk spænding for gambling entusiaster. Som et bredt udvalg af maskiner og bordspil, kan spillere finde noget underholdende.
Подтверждаю. Я согласен со всем выше сказанным.
Bookies Not On Gamstop, [url=https://farratanews.online/discover-the-best-betting-sites-not-on-gamstop-2079941171/]https://farratanews.online/discover-the-best-betting-sites-not-on-gamstop-2079941171/[/url] provide bettors with unique opportunities|offer players diverse chances|give gamblers great options|present punters various choices. These platforms allow for more freedom|greater flexibility|enhanced control|better variety in wagering habits. Explore the advantages|discover the perks|uncover the benefits|learn the upsides of these betting sites today. With a range of promotions|a variety of offers|numerous incentives|multiple bonuses, users can enjoy betting experiences that traditional sites may lack. Delve into the world of Bookies Not On Gamstop and embrace the thrill of gambling without restrictions.
I часть лучше была!!!
spindog casino, [url=https://spindog1.nl/]online casino spindog[/url] biedt een unieke ervaring voor gamers met innovatieve spellen. Gasten kunnen genieten van spannende mogelijkheden. Een sfeer belooft geweldig, waardoor het een favoriete plek is voor veel gokkers.
мишка…мне бы такого:)))
Discovering top best live roulette sites, [url=https://bazyaft.sepanodp.com/discover-the-best-live-roulette-options-in-the-uk-2/]https://bazyaft.sepanodp.com/discover-the-best-live-roulette-options-in-the-uk-2/[/url] can elevate your gaming experience. These platforms offer live gameplay with seasoned dealers. Enjoy the adrenaline of winning from the comfort of your home.
When searching for top options, the best foreign online casinos, [url=https://konkurs.kalendarzrolnikow.pl/descubre-el-fascinante-mundo-de-los-casinos-en/]https://konkurs.kalendarzrolnikow.pl/descubre-el-fascinante-mundo-de-los-casinos-en/[/url] offer entertaining experiences. Players can enjoy numerous types of games, including table games. The promotions available often enhance the gambling experience. Additionally, trustworthy payment methods ensure peace of mind while wagering.
casinoer uden MitID, [url=http://social.clikearte.com.ar/2026/05/03/gode-udenlandske-casinoer-en-guide-til-spil-og-3/]http://social.clikearte.com.ar/2026/05/03/gode-udenlandske-casinoer-en-guide-til-spil-og-3/[/url] tilbyder en alternativ måde at spille på, uden de strenge krav til identifikation. Sådanne platforme tiltrækker spillere, som øver at bevare deres anonymitet. Det er et populært valg i Danmark.
Mezi nejzajГmavД›jЕЎГ trendy patЕ™Г expanze novГЎ casina, [url=https://nailsbyvenzel.com/2026/05/06/bezpene-zahranini-casino-jak-vybrat-to-prave-pro/]https://nailsbyvenzel.com/2026/05/06/bezpene-zahranini-casino-jak-vybrat-to-prave-pro/[/url]. Tato novГЎ zaЕ™ГzenГ nabГzejГ pestrou ЕЎkГЎlu her a pok entertainment. HrГЎДЌi majГ ЕЎanci vychutnat si exkluzivnГ bonusy a promo akce, coЕѕ zvyЕЎuje sebe zГЎЕѕitky. NovГЎ casina se stГЎvajГ oblГbenГЅm mГstem pro milovnГky.
Вы не правы. Могу это доказать. Пишите мне в PM, поговорим.
skattefria casinon, [url=https://www.emagidlondon.com/clip-art/casinos-utan-konto-skattefria-vinster/]https://www.emagidlondon.com/clip-art/casinos-utan-konto-skattefria-vinster/[/url] erbjuder spelare en chans att njuta av sina vinster utan skatter. Dessa typer av casinon erbjuder en bra spelupplevelse i brist pГҐ skatt. Flertalet spelare tycker om skattefria alternativ fГ¶r att maximera sina utdelningar.
ненуно!
Nel mondo dei svaghi, i casinГІ virtuali europei stanno guadagnando attrattiva. Offrono tante opportunitГ per vincere premi realistici. I vantaggi promessi attirano giocatori da tutto il territorio. Scopri l’emozione dei casino online europei, [url=https://www.growheim.de/i-migliori-casino-europei-non-aams-dove-giocare-in-3/]https://www.growheim.de/i-migliori-casino-europei-non-aams-dove-giocare-in-3/[/url]!
Genting Casino official, [url=http://vistopred.alandiniz.com.br/oplev-genting-casino-official-2026-det-ultimate-spilunivers/]http://vistopred.alandiniz.com.br/oplev-genting-casino-official-2026-det-ultimate-spilunivers/[/url] tilbyder et utroligt bududvalg af oplevelser. Her kan besøgende forkæle deres tid med klassiske bordspil og nyeste spilleautomater. Kom Genting Casino official for en uforglemmelig besøg med venner.
Online gambling has gained immense popularity in recent years. With the advent of latest tech, players can now enjoy Casino Online, [url=https://czego-szukasz.pl/sportbetting23053/bubblesbet-casino-review-2026-your-ultimate-guide/adamzajac]https://czego-szukasz.pl/sportbetting23053/bubblesbet-casino-review-2026-your-ultimate-guide/adamzajac[/url] from the comfort of their homes. Wide range of games and enticing promotions enhance the gaming experience, attracting millions globally. However, smart play is crucial to ensure a positive experience. Dive into the world of Casino Online and discover endless entertainment!
Извините, что не могу сейчас поучаствовать в дискуссии – очень занят. Освобожусь – обязательно выскажу своё мнение по этому вопросу.
casino casoola, [url=https://casinocasoola.net/]casoola official[/url] heeft de geweldige ervaring voor liefhebbers. Door een uitgebreide selectie van spellen en interessante bonussen blijft het mogelijkheid voor elke gokker.
Non-Gamstop Casinos, [url=https://www.911auto.it/web/exploring-non-gamstop-casinos-a-comprehensive-88/]https://www.911auto.it/web/exploring-non-gamstop-casinos-a-comprehensive-88/[/url] offer players a unique experience delivering a selection of games and bonuses. In these platforms, players can enjoy increased freedom and flexibility. Explore the world of Non-Gamstop Casinos today!
I’ve always been fascinated by historical coins, but only recently started researching seriously. I
found a helpful resource at https://groshi.xyz.
I was looking for guidance on identifying valuable coins, and most sources were outdated.
On this website I found clear descriptions about coins, their history, and their value. It helped me better understand current market tendencies.
I definitely recommend this site if you’re interested in coin collecting or want reliable information about numismatics.
Examining the best foreign online casinos, [url=https://lublinspp.citypg.pl/2026/05/30/casino-idgroup-la-tua-porta-d-accesso-al/]https://lublinspp.citypg.pl/2026/05/30/casino-idgroup-la-tua-porta-d-accesso-al/[/url] can be a thrilling experience. With several games and superb bonuses, players can enjoy unique possibilities to win big. Don’t miss out on the chance to play at these top-rated platforms that offer protected transactions and excellent customer support. Start your journey with the best foreign online casinos today!
non GamStop sites, [url=https://www.davecridermusic.com/understanding-non-gamstop-uk-casinos-a-2-2/]https://www.davecridermusic.com/understanding-non-gamstop-uk-casinos-a-2-2/[/url] offer players a chance to enjoy online gaming without the restrictions imposed by GamStop. Countless options exist for those seeking freedom in their gaming experience. Gamblers may find these platforms appealing due to more access to games and bonuses. By choosing non GamStop sites, players embrace a more extensive selection of playing choices.
Я конечно, прошу прощения, но это мне не подходит. Есть другие варианты?
UK Bookies Not on Gamstop, [url=http://holod-gel.ru/exploring-non-gamstop-betting-sites-a-comprehensive-guide-2024913656/]http://holod-gel.ru/exploring-non-gamstop-betting-sites-a-comprehensive-guide-2024913656/[/url] offer players a chance to gamble without restrictions. Such bookmakers are ideal for punters seeking different options. Take advantage of a wide range of games and promotions. Uncover the world of UK Bookies Not on Gamstop and enhance your betting experience!
понравилось ОДОБРЯЕМ!!!!!!!!!!!
non gamstop roulette sites, [url=https://todrive.ch/2026/04/27/discovering-roulette-sites-not-covered-by-gamstop-8/]https://todrive.ch/2026/04/27/discovering-roulette-sites-not-covered-by-gamstop-8/[/url] have become increasingly popular among players looking for freedom in gaming. These sites offer an engaging experience without the restrictions of traditional casinos. Players can enjoy numerous options, offering ample chances to win. With without gamstop, many consider they have greater control over their gaming experience. This has led to a rise in interest, attracting both new and skilled gamblers alike.
I dag er det muligt at spille på casino uden MitID, [url=https://billsiauw.com/2026/05/03/oplev-verden-af-udenlandsk-casinoer/]https://billsiauw.com/2026/05/03/oplev-verden-af-udenlandsk-casinoer/[/url] uden nødvendigheden for MitID, hvilket åbner op for en mere adgang til online spil. Gamblere kan nyde godt af mange spillemuligheder, som omfatter kortspil og live dealer spil. Denne praksis gør en spændende oplevelse for gamblere.
Вы не правы. Я уверен. Давайте обсудим это. Пишите мне в PM.
Il mondo dei giocattoli online europei offre scelte uniche per giocare. Con bonus intriganti e attivitГ di alta qualitГ , ci si puГІ tuffare in un’esperienza indimenticabile. I casino online europei, [url=https://knit-sewing-blog.com/shop/fukuoka-marina-town/2026/05/21/i-migliori-casino-europei-un-viaggio-nel-mondo-del-3/]https://knit-sewing-blog.com/shop/fukuoka-marina-town/2026/05/21/i-migliori-casino-europei-un-viaggio-nel-mondo-del-3/[/url] sono pratici da utilizzare, garantendo protezione e intrattenimento.
Online Casino, [url=https://www.mercazon.it/exploring-betti-casino-online-your-ultimate-gaming/]https://www.mercazon.it/exploring-betti-casino-online-your-ultimate-gaming/[/url] предлагает уникальную шанс для участников. Разнообразный выбор активностей и привилегий делает участие увлекательным. Участвуйте уже сегодня!
Genting Casino official, [url=https://museum.arabpuppettheatre.org/index.php/2026/05/30/oplev-genting-casino-official-2026-spaending-og-underholdning/]https://museum.arabpuppettheatre.org/index.php/2026/05/30/oplev-genting-casino-official-2026-spaending-og-underholdning/[/url] er et fascinerende sted, hvor gæster kan få glæde af en bred vifte af spil. Her finder man nyeste spillemaskiner og casinospil. Atmosfæren er fantastisk, og personalet er altid venligt. Besøg Genting Casino official for en unik oplevelse!
HranГ v internetovГЅch casinech s bonusem pЕ™inГЎЕЎГ hrГЎДЌЕЇm atraktivnГ pЕ™ГleЕѕitost vyuЕѕГt extra finanДЌnГ prostЕ™edky pro hru. V casina s bonusem, [url=https://www.muelleder.net/?p=564151]https://www.muelleder.net/?p=564151[/url] si uЕѕijete mnohem vГce vzruЕЎenГ!
Как раз то, что нужно. Интересная тема, буду участвовать.
I dagens digitala värld erbjuder flera onlinecasinon snabba uttag. Det är viktigt för spelare att få sina vinster omedelbart. Genom effektiva betalningslösningar kan casino snabba uttag, [url=https://sidingcontractorsbellingham.com/casino-online-med-snabba-uttag-en-fullstandig-2/]https://sidingcontractorsbellingham.com/casino-online-med-snabba-uttag-en-fullstandig-2/[/url] bli en realitet. En enkelt process skapar tillfredsställda spelare och ökar engagemanget.
Exploring the advantages of non GamStop sites, [url=https://pablolavezzari.com/trusted-non-gamstop-casinos-play-safely-and-3/]https://pablolavezzari.com/trusted-non-gamstop-casinos-play-safely-and-3/[/url] can result in a more diverse gaming experience. Players often enjoy more freedom in selecting slots and games, without constraints. Non GamStop sites furthermore allow for faster withdrawals and deals that can greatly boost the user’s experience.
Отпишитесь!!!!
online casino, [url=https://8jjbetapp.com/]Technological online casino[/url] delivers an engaging experience for players. With numerous games to choose from, enthusiasts can savor the luxury of gaming from home. In addition, bonuses add extra appeal.
купить брендовую сумку
Casinos Not on Gamstop, [url=https://www.pavanellogiorgio.it/2026/05/14/discover-the-newest-non-gamstop-casino-sites/]https://www.pavanellogiorgio.it/2026/05/14/discover-the-newest-non-gamstop-casino-sites/[/url] offer players a unique experience, enabling them to enjoy gaming without restrictions. These platforms supply a wide variety of games, making them appealing for many. With lucrative bonuses and promotions, players are drawn to Casinos Not on Gamstop for an enjoyable and free gambling experience.
Полностью разделяю Ваше мнение. В этом что-то есть и это отличная идея. Я Вас поддерживаю.
Casinos Not on Gamstop, [url=http://www.shinoro-fc.org/info/483958.html]http://www.shinoro-fc.org/info/483958.html[/url] offer players a unique opportunity to enjoy gaming without restrictions. Such casinos provide an extensive range of games, from slots to table games, ensuring this everyone finds something they like. Experience exclusive bonuses and promotions that enhance your gaming adventure.
Я разбираюсь в этом вопросе. Готов помочь.
live roulette sites, [url=https://pathfindertechcorp.com/best-live-roulette-sites-uncover-the-top-online/]https://pathfindertechcorp.com/best-live-roulette-sites-uncover-the-top-online/[/url] offer thrilling experiences for players looking to enjoy real-time gaming. These platforms provide captivating environments to interact with actual dealers. Users can enjoy various types of roulette that cater to different strategies. Experience the excitement of live roulette sites today!
Я извиняюсь, но, по-моему, Вы ошибаетесь. Могу отстоять свою позицию. Пишите мне в PM.
online casino, [url=https://smartedgetech.ca/?p=31759]https://smartedgetech.ca/?p=31759[/url] delivers a variety of engaging games. Players can experience their skills by earning great rewards. Don’t miss out on the fun that awaits!
Casino Online, [url=https://www.mywebsitefast.com/sportbetting23053/bigclash-casino-online-the-ultimate-gaming/]https://www.mywebsitefast.com/sportbetting23053/bigclash-casino-online-the-ultimate-gaming/[/url] – Online gambling has become immensely popular in recent years, allowing players to enjoy their favorite games from the comfort of home. Gambling sites offer a wide range of options, including slots, poker, and blackjack. With advanced technology, players experience dynamic gameplay. Offers further enhance the excitement, attracting both new and experienced players. Safety is a priority, ensuring transactions are secure. Players can explore numerous titles and win big from anywhere.
Genting Casino official, [url=http://esli.com.dz/v2/2026/05/31/genting-casino-official-alt-hvad-du-skal-vide/]http://esli.com.dz/v2/2026/05/31/genting-casino-official-alt-hvad-du-skal-vide/[/url] tilbyder det unik eventyr for spillere. Her kan du mødes et bredt udvalg af aktiviteter samt skønne faciliteter. Oplev dette særlige sted i dag!
Выбирая [url=https://karkasnye-doma-pod-klyuch10.ru]строительство каркасных домов в спб[/url], вы получаете надежное и комфортное жилье, выполненное по современным технологиям.
Каркасные дома становятся все более популярными в современном строительстве . Это объясняется высокой скоростью возведения и доступной ценой. В последнее время такие строения приобрели особую популярность в частном секторе благодаря своей экономичности и удобству.
Главная часть этого типа дома — каркас, сделанный из дерева или другого подходящего материала. Этот каркас закрепляется на фундаменте, обеспечивая прочность всей конструкции. Внутри каркаса создаётся пространство для утепления и отделки.
Преимущества такого типа домов многочисленны: быстрая сборка, невысокая стоимость и хорошая теплоизоляция . Больше всего ценится возможность возведения объекта за короткие сроки — от нескольких недель до пары месяцев. Уровень энергоэффективности также высок благодаря используемым материалам.
Внутри и снаружи такие дома обшивают разными видами отделочных материалов . Это позволяет создать уникальный дизайн и обеспечить качественную теплоизоляцию. В результате получается комфортное жильё, которое долго сохраняет свои характеристики.
Строительство каркасных домов активно развивается благодаря новым технологиям и материалам . Они идеально подходят как для постоянного проживания, так и для использования в качестве дачи или коммерческого объекта.
Толку от этого мало.
Experience the thrill of gaming at Leon casino, [url=https://yaustal.com/stil_moda/66472-kureznye-sluchai-svjazannye-s-igornymi-domami-samye-krupnye-vyigryshi-i-proigryshi.html]https://yaustal.com/stil_moda/66472-kureznye-sluchai-svjazannye-s-igornymi-domami-samye-krupnye-vyigryshi-i-proigryshi.html[/url], where players can enjoy a extensive range of entertainment. With exciting promotions and helpful staff, every visit is exceptional. Unleash your luck today!
Discovering the best foreign online casinos, [url=https://dev.thehost.co.in/idgroup-casino-nepamirtama-azartini-aidim-patirtis-2/]https://dev.thehost.co.in/idgroup-casino-nepamirtama-azartini-aidim-patirtis-2/[/url] can be an exhilarating experience that offers numerous choices for gamers. These portals provide thrilling games, generous bonuses, and secure payment methods, ensuring every player’s contentment.