சந்தித்த வேளை 42
இறுதி அத்தியாயம் 42 ஆறு மாதங்கள் கடந்து இருந்தது பிரதாப் மிகவும் சந்தோஷமாக சுற் றி வந்தான் ஆ ம் இன்று வந்தனா வுக்கு ஐந்தாவது மாத வளைகாப்பு வீட்டில் தான் நடந்தது ஹனிமூன், சென்று வந்து அடுத்த இரண் டு வாரங்களிலேயே வந்த னா கருவுற்று இருந்தாள். இதைக் கேட்டு அனைவருக்கும் மகிழ்ச்சி விஷயம் கேட்ட ஆதம் வீட்டுக்கே சென்று துள்ளாத குறையாக அவ ளை அனைத்து ரொம்ப சந்தோஷ மா, இருக்கு. எனக்கு மருமகளை […]










