வானவில் வரைந்த வண்ண நிலவே 1
அத்தியாயம் 1 இரும்புகேட்டு வாசலில் நந்தவனம் காலனி என பெரிய பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது, காஞ்சிபுரம் மாவட்டம் நகராட்சிக்கு உட்பட்ட ஒரு ஊரில் இந்த பெரிய காலனி இருக்கிறது, 40 குடும்பங்கள் இங்கே வசித்து வருகின்றனர். இங்கே, சொந்த வீட்டில் வசிப்பவர் களும் உண்டு, வாடகை வீட்டில் வசிப்பவர்களும் உண்டு. அழகான காலனி அது, காலனி உள்ளேயே சின்ன கோவில் உண்டு, சுற்றி மரங்கள் விளையாடும் இடம் என ரம்மியமாக இருந்தது. இதே, காலணியில் ஒரு வீட்டில் […]




