வானவில் வரைந்த வண்ண நிலவே 12
அத்தியாயம் 12 வண்ணமதி, விஜய் வீட்டுக்கு வே லைக்கு, வந்து மூன்று மாதங்களு க்கு மேல் ஆகிவிட்டது. சொன்னது போலவே, அவன், அவள் அப்பா வை லஞ்ச வழக்கில் இருந்து விடு தலை செய்து விட்டான் விஜயேந் திரன் இதை அறிந்த வண்ணமதி மிகவும் மகிழ்ந்தாள். அன்று, பிரியாணி செய்து எடுத்துக்கொண்டு நாச்சி வீட்டுக்கு வந்தாள் நாச்சி அறையில் வண்ணமதி அம் மா… இந்தாங்க அம்மா பிரியாணி சாப்பிடுங்க, அம்மா செஞ்சு கொடு த்தாங்க என்றாள் சந்தோஷமாய் […]

