என் உயிரே நீ விலகாதே 28
அத்தியாயம் 28 இறுதி அத்தியாய ம். ரவி, வீட்டில் ஆராவுக்கு நாள் தள் ளி போயிருந்தது. ரவிக்கு மிகவும் மகிழ்ச்சி தேனு தான் மகிழ்ச்சியாக இருந்தாள். இனிப்பு பலகாரம் செய் து கொண்டு ரவி வீட்டுக்கு சென்று வாழ்த்தினர் தேனு அண்ணா எனக்கு ஒரு மக ள பெத்து கொடுங்க இப்ப பரிசம் போட்டுக்குறேன் என்றாள் கண்ண டித்து, ரவி அதுக்கு என்னமா பரிச ம் போட்டுக்கிட்டா போச்சு என்றா ன் சிரித்து ஆரா தேனு அப்ப […]

