சந்தித்த வேளை
அத்தியாயம் 1 கோயம்புத்தூர் மாவட்டம். இரண்டு நாட் களாக லேசாக மழைத்தூரல் போட்டுக் கொண்டிருந்தது. காலை 10 மணி மழை காலம் என்பதால் வெளியே லேசான தூறல் மட்டும் போட்டுக் கொண்டிருந்தது இதமான சூழல், ஆனால் அதே நேரம் காரில் ஒருவன் அமர்ந்து கொண்டிருந் தான். அவனும் வெளியே மழையை பார் த்தான் ஆனால் அதை ரசிக்கும் மனநிலை யில் அவன் இல்லை. அவன் முகம் இறுகி உயிர்ப்பில்லா மல் இருந்தது கடந்த […]



