சந்தித்த வேளை 11
அத்தியாயம் 11 மழை விடாமல் பெய்து கொண்டு தான் இருந்தது. காரில் அமர்ந்தவ ன் கண்ணா டியில் அவளை பார் த்துக் கொண்டே வந் தான். மனதி ற்கு பிடித்த பெண் உடன் பயணம் அவளை ரசித்து கொண்டே அரை மணி நேரத்துக்கு பிறகு வீடு வந்து சேர்ந்தான். வந்தனாவுக்கு போன் செய்து கூட் டி வந்து விட்டதாக கூறினான். குந்தவை, திரும்பி அவனிடம் தே ங்க்ஸ் என்றாள். ஆதவ் அவ ளிடம் அவள் உதட்டை பார்த்து […]










